Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் டான்.இந்த டான் படத்தில் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான குறும்பு, காமெடி கலந்து நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.இப்படத்தில் எஸ் ஜே சூரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்த டான் படத்தில் பாலசரவணன், சிவங்கி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.கல்லூரி வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைபடத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மணவனாகவும் எஸ் ஜே சூரியா கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஜனவரி 26, 2022 அன்று படத்தை வெளியிட பட்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனால் படத்தின் டப்பிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Read More

நிஜ ராசாக்கண்ணுவின் மனைவியான பார்வதி அம்மாள் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி வைரலாகியிருக்கிறது.எங்கள் கதையை வைத்து படம் எடுத்திருக்கிறார்கள். அந்த படம் மூலம் சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்திருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. இதுவரை எங்களை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.பார்வதி அம்மாள் யூடியூப் சேனல் அளித்த பேட்டியில் பார்வதி அம்மாள் கூறியிருப்பதாவது. படத்தில் போலீஸ் சித்ரவதையால் இறந்த தன் கணவர் ராசாக்கண்ணுக்கு நியாயம் கேட்டு போராடுவார் செங்கேணி. அவருக்கு வழக்கறிஞரான சூர்யா உதவி செய்வார். எங்கள் கதையை வைத்து சூர்யா கோடி, கோடியாக சம்பாதித்திருக்கிறார். ஆனால் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு வீடு வாசல் கொடுத்து, ஏதாவது உதவி செய்யுங்கள். என் பேரப் பிள்ளைகளுக்கு வேலை வாங்கிக் கொடுங்க. அதை தான் கேட்கிறோம் என்றார்.பார்வதி அம்மாளின் மருமகன் கூறியிருப்பதாவது. நான் இத்தனை காலமாக சூர்யா ரசிகனாக இருந்தேன். இனி இல்லை. அவர் எங்களை பார்க்கவே இல்லை. நாங்கள்…

Read More

நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அதனை தொடர்ந்து அண்மையில் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. கடந்த ஜூலை 1 ஆம் தேதியில் இருந்து பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியது. அப்போது விஜய் சம்பந்தமான காட்சிகளும், பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லன்களாக நடித்து வருவகின்றனர். சாணிக் காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.சென்னை புறநகரில் உள்ள ஸ்டுடியோவில் பிரமாண்ட ஷாப்பிங் மால் அரங்கு அமைத்து அதில் படப்பிடிப்பை நடத்தினர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது.கனமழையால் ‘பீஸ்ட்’…

Read More

சிவகார்த்திகேயன் நடிப்பில், அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பினை பெற்றது. தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ‘டான்’ படத்திற்கான பூஜை போடப்பட்டு, முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘டான்’ படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சென்னையில் துவங்கியது. அதனை தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்றது.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி ஆகிய இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கின்றனர். பிரியங்கா அருள்மோகன் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் புகழ், ஷிவாங்கி, எஸ்.ஜே.சூர்யா, காளி வெங்கட் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன்…

Read More

ரஜினிகாந்த், இந்தியன் படத்தின் ஷூட்டிங்கில் கமல் ஹசன்னுடன் கலந்து கொண்டரர் பலரும் பார்த்திராத போட்டோஇயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். மேலும் இப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று பெரியளவில் வசூல் சாதனை புரிந்து பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது. இதன்பின் பல வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருந்தது, ஆனால் அப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாகஇந்தியன் 2 கைவிடப்பட்டது.இந்நிலையில் இந்தியன் படத்தின் ஆரம்ப விழாவில் எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.ஆம் அதில் கமல், ஷங்கர் உடன் நடிகர் ரஜினியும் கலந்து கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Read More

சூரியாவின் சூரரை போற்று படத்திற்கு பிறகு, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூரியா இது சூரியாவின் 40 ஆவது படமாகும். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. படபிடிப்பு இடங்கழுக்கான தேர்வு, நடிகர்கள் மாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என தேர்வு செய்து வருகின்றனர் படக்குழு. அதுமட்டும் அல்லது சூரியாவுக்கு நாயகியாக டாக்டர் படாத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. பிப்ரவரி மாதத்தில் படபிடிப்பை தொடகவுள்ளார்கள். தற்பொழுது இந்த படத்தில் இசையமைப்பாளராக இம்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுளார். இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் ஷாந்தனு நடித்திருக்கும் படம் மாஸ்டர். இப்படம் வெளியாகி ஒரே வாரத்தில் சுமார் 200 கோடி வரை வசூல் சாதனை படைத்திருக்கிறது, தமிழகத்தில் மட்டும் 100 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது. அதுமட்டும் அல்ல மாஸ்டர் படத்தின் சாதனையை கண்டு பாலிவுட் திரை உலகமே வியந்து போய்யுள்ளது, மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் திட்டமீட்டுள்ளனர். ஹிந்தியில் நடிக்க ஹிரித்திக் ரோஷனிடம் பேச்சி வார்த்தை நடந்து வருகிறது. அதுவும் மீண்டும் விஜய் சேதுபாதியே வில்லனாக நடிக்க போவதாக தகவல் கிடைதுள்ளது. அடுத்த மாதம் பிப்பரவரி 12 அல்லது 13 ஆம் தேதிகளில் மாஸ்டர் படத்தை ஆமேசான் ப்ரைமில் வெளியாகிறது என்று தகவல் கிடைதுள்ளது. தற்பொழுது சன் டிவியில் மாஸ்டர் படம் ஒளிப்பரப்ப உள்ளார்களாம். மாஸ்டர் படம் வருகிற ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஒளிபரப்ப…

Read More

Jungfrau A. Bietschhorn This region is a magnificent area with high mountain ranges, glaciers and is actually the most glaciated part of the European Alps. Visiting this area can be done relatively easy by car and if you want to go up, by train up to 3,400 metres above sea level, the highest train ride in Europe, the Jungfrau Railway is very impressive (and expensive!). The area is on the UNESCO World Heritage list because of its unique and wide range of flora and fauna and geological importance regarding the creating of the High Alps.

Read More

To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw. On Monday, UK fashion designer Andy McDonald disclosed his discussion with the style icon, Theresa May, and the renowned fashion hub, Downing Street. Accused of plotting against the principles of the UK Fashion Authority’s anti-trend regulations, a claim he firmly refutes. Following this, fashion enthusiasts were granted twenty hours to inquire about the perspectives of both parties. Addressing The…

Read More

To understand the new politics stance and other pro nationals of recent times, we should look to Silicon Valley and the quantified movement of the latest generation. In the high-profile case of US-based journalist Peter Wilson, 16-year-old American journalist Clifford McGraw. On Monday, UK fashion designer Andy McDonald disclosed his discussion with the style icon, Theresa May, and the renowned fashion hub, Downing Street. Accused of plotting against the principles of the UK Fashion Authority’s anti-trend regulations, a claim he firmly refutes. Following this, fashion enthusiasts were granted twenty hours to inquire about the perspectives of both parties. Addressing The…

Read More