Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Dhanush: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் ஃப்ளாப் ஆகிய நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானவை. அடுத்ததாக தனுஷ் நடித்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. வரும் ஜூன் 22 டாம் தேதி தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படம் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாக இருக்கிறது. Also Read: PS1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு -…

Read More

Rajinikanth: ரஜினிகாந்த் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்று காலை திடீரென தனது டிவிட்டரில் ஹாஸ்டேக்குடன் ட்ரெண்ட் ஆனது. அது எதற்காக என்றால், கடந்த 2011-ஆம் ஆண்டு எந்திரன் படத்திற்கு பிறகு நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் ஒரு மாதத்துக்கும் மேலாக அனுமதிக்கப்பட்டிருந்தார் ரஜினிகாந்த். Also Read: PS1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு – மூன்றாவது முயற்சி தான் பொன்னியின் செல்வன் ரஜினிகாந்த் இந்த நேரத்தில் தனது உயிருக்கு மிக மோசமான நிலையில் போராடி வந்தார். ரசிகர்கள் கோவிலுக்கு சென்று ரஜினிகாந்த் மீண்டும் நலமுடன் திரும்ப வேண்டும் என்று சில ரசிகர்கள் அழகு குத்துவது, பலர் காவடி எடுப்பது என கோவில்களுக்கு சென்று பல விதமான பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இந்நிலயில் ரஜினிகாந்த்க்கு சிகிச்சை அனைத்தும் முடிவடைந்து இதே தினத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு பூரண நலத்துடன் வீடு திரும்பினார். அந்த நேரத்தில் ரஜினிகாந்த்…

Read More

Ponniyin Selvan: மூன்றாவது முறை தான் நடந்தது இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. தறப்போது இதற்கான ப்ரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. டீசர் இதுவரை யுட்யுப்பில் 30 மில்லியன் பார்டைகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அதே சமயம் இந்த டீசர் பாகுபலி படத்தை போல இருப்பதாக சிலர் ட்ரோல் செய்து வருகின்றனர். Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் இந்த நிலையில் திரைப்படத்தை பற்றி பல ஆச்சரியப்பட வைக்கும், அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதாவது அருள் மொழி வர்மன் உள்ளிட்ட சில பெயர்கள் தவறாக போஸ்டரில் குறிப்பிடப்பட்டதும் என்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. மூன்றாவது முறை தான் நடந்தது பொன்னியின்…

Read More

Vijay Sethupathi: பன்முகப் பாத்திரங்கள் மற்றும் அபாரமான நடிப்பால் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை விஜய் சேதுபதி பெற்றுள்ளார். மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விஜய் சேதுபதி, ஹீரோவாகவும் வில்லனாக அப்பாவாக வயதான தோற்றத்தில் என்று பல முகங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அவர் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார் மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் அட்லீயின் ஜவான் படத்தில் வில்லனாக தோன்றுவார் என கூறப்படுகிறது.  Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் விஜய் சேதுபதி தேசிய திரைப்பட விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர். சூப்பர் டீலக்ஸ், சுந்தரபாண்டியன், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், போன்ற படங்களில் அவரது அற்புதமான நடிப்பு பாராட்டத்தக்கது. பன்முகப் பாத்திரங்கள் மற்றும் அபாரமான நடிப்பால், விஜய் சேதுபதி தனக்கென ஒரு விசுவாசமான ரசிகர்கள் பட்டாளத்தைப் பெற்றுள்ளார். அதனால் தான் அவர் அனைவராலும் மக்கள்…

Read More

Simbu: வெந்து தணிந்தது காடு திரைபடத்தை சமீபத்தில் சிம்பு, கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினர் பார்த்து, முறையாக வெளிவந்த விமர்சனம். Also Read: Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி – வியந்து போன படக்குழு! சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்காக சிம்பு தனது தோற்றத்தை மாற்றி இளம் வாலிபனாக நடத்தியுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சித்தி இதானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில், தற்போது இப்படத்தை சமீபத்தில் நடிகர் சிம்பு, கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினர் பார்த்துள்ளார்களாம். படத்தை பார்த்து முடித்துவிட்டு, திரைப்படம் காதல், ஆக்ஷன் என இரண்டிலும் படம் பட்டையை கிளப்பியுள்ளது, படம் மிக பிரமாதமாக வந்துள்ளது என கூறி, இயக்குனர் கவுதம் மேனனை படம்…

Read More

Ajith: சினிமா பிரபலங்கள் மட்டும் இல்ல தற்போதைய நிலையில் பொது ஜனங்கள் இடமும் வேகமாக வளர்ந்து வரும் கலாச்சாரம் வீக் எண்டில் பார்ட்டியில் கலந்து கொள்வது. Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள் வீக் எண்டில் பார்ட்டியில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வது சாதாரண விஷயம் தான். இந்நிலையில் அஜித் குமார் குடும்பத்துடன் ஒரு இரவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. அஜித் குமார் தனது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள் விரும்பும் நபர். இதுநாள் தான் அஜீத் எந்த சமூக வலைத்தளத்திலும் அவர் செயல்பாட்டில் இல்லை. ஆனால் சமீபகாலமாக அஜித் ஐரோப்பிய நாடு சுற்றுப்பயண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் நிலையில். அஜித் குமார் பைக் சுற்றுப்பயணத்தின் போது அவரது புகைப்படங்கள் தினமும் வெளியாகி இணைய தளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது. தற்போது வெளியாகியிருக்கும் அஜித் புகைப்படம்…

Read More

Jailer: அண்ணாத்த, ஃபீஸ்ட் படங்களை தயாரித்த சன் பிக்சர் மீண்டும் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் ரஜினி-நெல்சன் இணைந்துள்ளனர். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய், நடிக்க உள்ளார். அதாவது நெல்சனிடம் ஐஸ்வர்யா ராய் கதையைக் கேட்டுவிட்டாரம். கதை ஐஸ்வர்யா ராய்க்கு மிகவும் பிடித்துவிட்டதால், இன்னும் ஒரு இரு நாளுக்குள் பதில் சொல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Also Read: சூர்யா-41 படத்துக்கு ‘வணங்கான்’ என்று தலைப்பு – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தற்போதைய தகவல் படி அடுத்த மாதம் 10-ம் தேதி படப்பிடிப்புக்குக்தயாராகி வருகிறார்கள் பட குழுவினர். இதனிடையே சுவாரஸ்யத் தகவலையும் கூறப்படுகிறது. திரைக்கதையில் நெல்சனுக்குத் கே.எஸ். ரவிக்குமார் உதவியதாக வரும் தகவல் பொய் என்று தெரிவித்துள்ளார். ஒரு சூழலில் நெல்சனே ரஜினிடம், கே.எஸ்.ஆர்…

Read More

Raghava Lawrence: நடன இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என்று பல திறமைகள் கொண்டவர் ராகவா லாரன்ஸ். முனி, காஞ்சனா போன்ற பேய் படங்களை இயக்கயுள்ளார் குழந்தைகள முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்க்கும் காமெடி மற்றும் திரில்லர் நிறைந்த பாடங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். தற்போது கூடியவிரைவில் இவர் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்கயுள்ளார். பொதுவாகவே லாரன்ஸ்க்கு உதவி செய்யும் குணம் இருக்கிறது. அந்தவகையில் லாரன்ஸ் ஆதரவற்ற குழந்தைகளை ஆதரித்து வருகிறார். அவர்களுக்கென்று அஷ்ரமங்கள் நடத்திவருகிறார். Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள் டாக்டர் பட்டம் அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு பியன்படுதும் கருவிகள் வாங்கி கொடுத்து உதவி இருக்கிறார். இவரு கஷ்டபடுவர்களை கனிவோடு கவனித்து கொள்ளும் லாரன்ஸ்க்கு சமூக சேவைகளை கௌரவிக்கும் விதமாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் அவருக்கு இப்பட்டதை வழங்கியுள்ளது. லாரன்ஸ்…

Read More

Suriya-41: சூர்யா எதற்கும் துணிந்தவனை பிறகு சூர்யா, பாலா இயக்கதில் நடித்து வரும் படத்துக்கு இன்று தலைப்புவுடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வணங்கான் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 41 என்று பெயரிடப்பட்டது, இப்போது வணங்கான் (தெலுங்கில் அச்சலுடு) என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலாவின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா அவரது 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு பேனர் வெளியிட்டது. கிட்டத்தட்ட இவர்கள் 18 ஆண்டுகள் கழித்து பாலாவும் சூர்யாவும் கைகோர்கிறார்கள். இருவரும் இதற்கு முன்பு நந்தா (2001) மற்றும் பிதாமகன் (2003) ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள் வணங்கான் படத்தில் கிருத்தி ஷெட்டி மற்றும் மமிதா பைஜு முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் தற்போது மறைக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க, சதீஷ் சூர்யா…

Read More

Ajith: தமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத வசூல் மன்னனாக இருக்கும் அஜித் சினிமா துறையில் மட்டுமல்லாமல் ஸ்போர்ட்ஸ் கார் டிரைவிங், பைக் டிரைவிங், துப்பாக்கி சுடுதல் மற்றும் ட்ரோன் இயக்குவதில் வல்லுனராக இருந்து வருகிறார். இவ்வாறு அவர் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தனது திறமையை பல வழிகளில் சிறப்பாக அமைத்து கொண்டார். தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று ரசிகர் மன்றங்களை கலைத்தார், ஆனால் அவருக்கு தற்போது ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலகளவில் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள் எச்.வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் அஜித். படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது AK 61 படப்பிடிப்பில் இருந்தது ஓய்வில் இருக்கின்றனர். இதனால் அஜித் தற்போது…

Read More