Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

பீஸ்ட் இயக்குனர் நெல்சன், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இருக்கும் ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்ததோடு 100 நாட்கள் படப்பிடிப்பும் முடிந்தது என்று தெரிவித்திருக்கிறார்.இந்த பீஸ்ட் திரைபடத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.தளபதி விஜயின் 65 ஆவது படமான பீஸ்ட் ஒரு கேங்ஸ்டர், திரில்லர் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பீஸ்ட் படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய் ரசிகர்களும் இந்த பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நாளை எதிர்நோக்கி காத்திருகிரார்கள்.தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புதிய புகைப்படத்தை ரசிகர்களுக்கு விருந்தாக பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் விஜய் ட்ரம்ஸ் முன் அமர்ந்திருப்பது போலவும், பூஜா மைகை பிடித்து பாடுவாது போலவும் காணலாம். நெல்சன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் புகைப்படத்தில் காணலாம்.அதோடு தனது டிவிட்டரில் நெல்சன் கூறியிருப்பதாவது: ” இது 100வது நாள் படப்பிடிப்பு”…

Read More

மாநாடு படத்தை பார்த்த ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களை பாராட்டியுள்ளார்.பல சிக்கில்களை கடந்து சிம்புவின் மாநாடு படம் ஒருவழியாக வெளியாகியுள்ளது. மாநாடு சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படம் வெளியான அன்றைய தினம் மட்டும் 6.37 கோடி வசூல் செய்துள்ளதாக கூப்படுகிறது. சிங்கப்பூரில் மாநாடு படம் வசூல் ரீதியாக முதல் இடத்தை பிடித்துள்ளது. மலேசியாவில் வெளியான டாப் 10 படகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வரவேற்பை வாங்கி வருகிறது. இன்நிலையில் மாநாடு படத்தை பார்த்த ரஜினிகாந்த் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு ஃபோன் செய்து பாராட்டியுள்ளார். இதை சுரேஷ் காமட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறியிருப்பதாவது இணியனாலாக அமைந்துவிட்டது இந்நாள் சூப்பர்ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இந்த படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது. நல்லதை தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த…

Read More

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு வாங்கியுள்ளது. நான்கு சீசன் கடந்தும் ஐந்தாவது சீசனிலும் அதன் வரவேற்பு குறையாமல் இருக்கிறது. போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்குள் நடக்கும் சண்டை, வாக்குவாதம், மனஸ்தாபங்கள், போட்டிகள் இவைதான் நாம் பிக் பாஸ் வீட்டிற்குள் காண்கிறோம். இவையெல்லாம் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி மீண்டும் மீண்டும் பார்க்க செய்கிறது.தமிழில் பிக் பாஸ் 5 சீசனையும் கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கினார். தற்போது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பதால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.இதற்கு முன் கமல் ஆன்லைன் மூலம் தொகுத்து வழஙகவிருகிரார் அல்லது அவர் மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழஙக போகிறார் என்ற தகவல் பரவியது.தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 5…

Read More

வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்திருக்கும் மாநாடு படம் வெளியாகுமா ஆகாத என்ற மிகுந்த குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்த நிலையில் ஒருவழியாக படம் வெளியாகிவிட்டது.படம் எப்படி இருக்கு?திரில்லர் மற்றும் அறிவியல் திரைப்படமாக வெளிவந்துள்ள மாநாடு படம் மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்துள்ளது.வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு எஸ். ஜே சூரியா இணைந்து நடித்து படத்தை மிரட்டியுள்ளனர்.நம் வாழ்க்கையில் நடக்கபோவது முன்னரே தெரிந்து விட்டால் வாழ்கை எப்படி இருக்கும்? அது தான் இந்த மாநாடு திரைபடத்தில் காட்டியுள்ளனர்.நடகும் விஷயம் முன்னரே தெரிவதுதுபாயில் இருந்து கோவை வரும் கதாநாயகன் சிம்பு மனதில் நடக்கும் புதிய உணர்வு நடக்கபோகும் விஷயம் முன்கூட்டியே அறியம் ஆற்றலை புரிந்துகொண்டு தன்னுடன் இருக்கும் பிரேம்ஜி மற்றும் நண்பர்களிடம் இதை பகிர்ந்து கொள்கிறார்.நவம்பர் 10 அன்று நடக்கும் ஒரு மிகப்பெரிய மாநாட்டில் நடக்கும் அசம்பாவிதங்கள் சிம்புவின் கண்முன்னே வந்து செல்கிறது.அந்த அசம்பாவித சம்பவங்களை எப்படி தடுப்பது. சூழ்நிலையை…

Read More

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாநாடு. யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்த இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், வில்லனாக எஸ். ஜே சூரியாவும் நடித்துள்ளார்.நாளை (25:11:2021) வெளியாகயிருந்த மாநாடு படம் தற்பொழுது ஒத்திவைக்கபட்டுள்ளது. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் ரஜினியின் அண்ணாத்தே படம் ரிலீஸ் ஆனதால் மாநாடு படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்தார் இதற்கான புரொமோஷன் வேலைகள் தொடங்கியது மட்டுமல்லாமல் டிகெட் முன்பதிவு நடைபெற்றது.இந்தநிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுளதாவது: “நிறைய கனவுகளோடு படைக்க பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்ததை எதிர்நோக்கி காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணத்தால் இப்படத்தின் ரீலீஸ் தேதி ஒத்திவைக்கபடுகிறது என்று மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.” என பதிவிட்டுள்ளார். சுரேஷ் காமாட்சியின் இந்த திடீர் அறிவிப்பு சிம்பு…

Read More

ரஜினிகாந்த் மற்றும் காமல்ஹாசன் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சதிரங்கள், அவர்கள் இருவரும் ஒரு சிறந்த பிணைப்பை பகிர்ந்து கொள்கிறார்கள். கமல்ஹாசனுக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செயபாட்ட நிலையில், சென்னையில் ஒரு தனியார் மருதுவமனையில் நடிகர் கமலுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதனையாடுது ரசிகர்கள் மற்றும் சினிமா நட்சதிரங்கள் கமல் விரைவில் குணமடைய வாழ்த்துகிறார்கள், அதோடு அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்று மருதுவமனை நிர்வாகம் தெருவிக்கிறது. இன்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கமலின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக கூறபடுகிறது. அதோடு கமல்ஹாசனுக்கு சில ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பகிர்ந்துள்ளதோடு அவர் விரைவில் குணமடைய வாழ்த்தினார். சமீபத்தில் ரஜினிகாந்தின் அண்ணாத்தே படம் வெளியாகி வசூல் ரீதியாக சாதனைபடைதுள்ளது. மறுபுறம் கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விக்ரம் படத்தில் பணியாற்றுகிறார் அதே நேரத்தில் நீண்ட காலமாக நிறுதபட்ட இந்தியன் 2 படபிடிப்பும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளார்கள்.

Read More

மலையாளம் லூசிஃபர் படத்தை மெகா ஸ்டார் சிரஞ்சீவியை வைத்து தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார் மோகன்ராஜா. அந்த படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். நயன்தாராவுக்கு ஜோடியாக சத்யதேவ் நடிக்கிறார்.படம் முழுக்க வரும் முக்கிய கதாபாத்திரமாக இல்லாவிட்டாலும், லூசிஃபர் ரீமேக்கிற்காக நயன்தாரா ரூ. 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 4 கோடி கொடுத்திருப்பது தெலுங்கு திரையுலகில் இதுவே முதல் முறை ஆகும். லூசிஃபர் ரீமேக்கில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று சிரஞ்சீவி கூறினாராம். அதன் பிறகே நயன்தாராவை ஒப்பந்தம் செய்தாராம் மோகன்ராஜா. நயன்தாரா சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்திருக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது. அந்த படத்தின் இன்னொரு ஹீரோயினாக சமந்தா நடித்திருக்கிறார். ஹீரோ விஜய் சேதுபதி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர் என்ற வெற்றி படத்தை குடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் விக்ரம் படம் உருவாகிவருகிறது. இந்த விக்ரம் படத்தின் கிலான்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் பூஜையுடன் தொடங்கிய நிலையில் கடந்த மாத இறுதியில் இப்படத்தின் மூன்றாம் கட்டபடப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்பொழுது கோவையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.இந்த நிலையில் விக்ரம் படம் அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகயுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆனால் இது பற்றி பட குழு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

Read More

வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடித்துள்ளார். ‘ஈஸ்வரன்’ படத்திற்கு பிறகு நீண்ட காலமாக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இந்நிலையில் மாநாடு படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கல்யாணி ‘மாநாடு’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, பிரேம்ஜி மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.அண்மையில் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் துவங்கியது. சில மாதங்களுக்கு முன்பாக ‘மாநாடு’ படத்தின் ‘மெர்ஸைலா’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்தப் பாடலை யுவனும், அவரது சகோதரி பவதாரணியும் இணைந்து பாடி இருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் ‘மாநாடு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிலம்பரசன்,…

Read More

படங்கள், விளம்பர படங்கள் மூலம் நடித்து அதன் மூலம் சம்பாதிக்கும் பணத்தை பிற இடங்களில் முதலீடு செய்து வருகிறார் சினேகா. இந்த நிலையில் அதிக வட்டி தருவதாக கூறி தன்னிடம் ரூ.26 லட்சம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக தனியார் நிறுவனம் மீது கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அந்த புகார் மனுவில் சினேகா கூறியிருப்பதாவது,கவுரி சிமெண்ட் அன்ட் மினரல் நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் என்னை தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என்று கூறினார்கள்.ரூ. 26 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். அவர்களின் பேச்சை நம்பி ஆன்லைனில் ரூ. 25 லட்சமும், ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் வீடு ஒன்றில் வைத்து ரூ. 1 லட்சமும் கொடுத்தேன்.முதலீடு செய்து ஒரு மாதம் கழித்து வட்டியை கொடுக்கவில்லை. வட்டியை கேட்டதற்கு என்னை மிரட்டுகிறார்கள். வட்டியையும்,…

Read More