Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Simbu: மாநாடு படத்தின் 25 வது நாள் சக்சஸ் மீட்டிங் படக்குழுவினர் சமீபத்தில் கொண்டாடினார்கள். இந்நிலையில் சிம்பு ரசிகர்களுடன் வெற்றி விழாவில் கலந்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். மாநாடு படத்தின் பிறகு சிம்பு தற்போது கெளதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. சமீபத்தில் சிம்பு, வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வெளியான ‘மாநாடு’ படம் அனைத்து தரப்பினரிடம் அமோக வரவேற்பை பெற்றது. சிம்பு ரசிகர்கள் அடுத்த படத்திற்கு ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். படப்பிடிப்பு தளத்திற்க்கு சிம்பு ஒழுங்காக வர மாட்டார். இதனால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வருகிறது. இது போன்ற பல குற்றச்சாட்டுகளை சிம்பு தற்போது உடைத்தெறிய ஆரம்பித்தார். சோஷல் மீடியாவில் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் உடல் எடைக்காக ட்ரோல் செய்யப்பட்ட சிம்பு, ஈஸ்வரன் படத்தின் மூலம் உடல் எடையை குறைத்து ரசிகர்களை மற்றும் அனைத்து தரப்பினரையும் ஆச்சரியப்பட வைத்தார் சிம்பு. அதன்…

Read More

Beast New Update: விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் ஒவ்வொரு வருடமும் வெளிநாடு செல்வது விஜய் வைத்திருக்கும் வழக்கம். இந்த நிலையில்தான் விஜய் டப்பிங் பணியை சீக்கிரமா முடித்துக்கொடுத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். கோலிவுட் சினிமாவில் விஜய் வசூல் மன்னனாக வலம் வருகிறார். விஜய் நடிப்பில் வரும் எல்லாம் படமும் வசூல் சாதனை செய்யும், அவர் வசூல் சாதனையை அவரே முறியடித்து புதிய வசூல் சாதனையை படைத்து வருபவர் விஜய். அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  தறப்போது நியூ இயர் ஸ்பெஷலாக பீஸ்ட் பட பாடல்கள் வெளிவரவுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார. தற்போது எங்கு திரும்பினாலும் அஜித்தின் வலிமை படத்தின் பற்றிய அப்டேட் வந்துகொண்டிருப்பதால். மறுபக்கம் தளபதி விஜய் ரசிகர்கள் பீஸ்ட் படத்தின் அப்டேட் பற்றி இணையத்தில் கேட்டுக்கொண்டே வருகிறார்கள். பீஸ்ட் பட குழுவினர் இப்படியே போனால்…

Read More

Release Date: பீம்லா நாயக் தள்ளிபோவதால் வலிமை,  RRR, ராதே ஷ்யாம் படங்களுக்கு வெளிநாடுகளில் மேலும் கூடுதல் திரையரங்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 2022 பொங்கல் அன்று வெளியிட தயாராக ருந்த திரைப்படங்கள் தற்போது நிலை மாறிவிட்டது. சில நாட்களுக்கு முன்னர் வலிமை, RRR, ராதே ஷ்யாம், பீம்லா நாயக் போன்ற மிக பெரிய படங்கள் வெளியாவதால் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பட்டா திரைப்படத்தின் வெளியீடு தேதி ஏப்ரல் 1,2022 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது பவன் கல்யானின் படம் பீம்லா நாயக்  பொங்கல் ரேஸில் இதன்மூலம்இருந் துதற்போது வெளியேறி உள்ளது. மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் வெளிவந்து பெரிய வெற்றிப்பெற்ற ஐயப்பனும் கோஷியும் இந்த படத்தில் பிரிதிவ் ராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வந்த படம் தற்போது தெலுங்கில் பீம்லா நாயக் என ரீமேக்கில் உருவாகி உள்ளது. பிஜூ மேனன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் மற்றும் பிரிதிவ் ராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடித்துள்ளார். பீம்லா…

Read More

Simbu: நல்ல கதை மற்றும் திரைக்கதை இருந்தால் போதும். ரஜினி, அஜித், விஜய்  படங்களுக்கு இணையான வசூலை சாதனை செயமுடியும் என்ற நிலைக்கு தற்போது தமிழ் சினிமா வளர்ந்துவிட்டது.. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி மாநாடு திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. மாநாடு திரைப்படம் எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ரசிகர்கள் உண்டு. சிலர் மாநாடு திரைப்படம் இனி வராது என்று கணக்கு போட்டவர்களும் உண்டு. தற்போது மாநாடு திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போடுகிறது என்பது கூறிப்பிடத்தக்கது.  மாநாடு திரைபட அறிவிப்பை கடந்த 2018 ஜூலை மாதம்  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார். துவங்கிய அன்று முதல், படம் வெளியாகும் அன்று வரை நடந்த சம்பவங்கள் அனைத்தும் நாம் அனைவருக்கும் தெரியும். மாநாடு படத்திற்காக அவ்வளவு சலசலப்புகள் மற்றும் பிரச்சனைகள். இதற்கிடையில் ஒருவழியாக கடந்த நவம்பர் 25…

Read More

Simbu: தெரியாமே பண்ணிட்டேன் என்னை மன்னிச்சு விட்டுடுங்கனு, சிம்பு கண்ணீர் விட்டு அழும் வீடியோ ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.  அண்மையில் சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் கடந்த நவம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி  வெற்றி பெற்றிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். மாநாடு படத்தில் எஸ். ஜே. சூர்யா வில்லனக   சிம்புவுக்கு நிகராக நடித்து அனைத்து தரப்பு ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். சிம்புவின் மாநாடு திரைபடம் ரூ. 100 கோடி கிளப்பில் மிக விரைவில் இணையவிருக்கிறது என்று கூறப்படு வருகிறது. மாநாடு படத்தில் 5 நிமிட காட்சி ஒன்றில் சிம்பு ஒரே டேக்கில் நடித்து அசத்திய காட்சிகள் சோஷல் மீடியாவில் வெளியாகியுள்ளது. தெரியாம பண்ணிட்டேன், என்னை மன்னிச்சு விட்டுடுங்க என்று அந்த வீடியோவில் தான் சிம்பு கதறி அழுதிருக்கிறார்.  இந்த வீடியோவை பார்த்த சிம்புவின் ரசிகர்கள். சின்னப் பையனாக இருந்தபோதேநீங்கள் நடிப்பில் அசத்துவார்,  சூப்பர் ஸ்டார், நடிப்பு…

Read More

AK61: பொதுமக்கள் உலக அளவில் எதிர்கொள்ளும் ஒரு முக்கியமான சமூகப் பிரச்சினையைப் பற்றி அன்தா ப்படம் இருக்கும். எச். வினோத் இயக்கத்தில் அஜித் முதன் முறையாக  நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்தார். அதன் வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக ‘வலிமை’ படத்தில் இணைந்தார்கள். இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், மோஷன் போஸ்டர், மற்றும் மேக்கிங் வீடியோவை அண்மையில் வெளியாகி இருந்தன அவை ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.  வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும்படம் என்பது குறிப்பிடத்தக்கது. வலிமை படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். வலிமை படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில் ஏகே 61 படம் தகவல் கசிந்தது. மூன்றாவது முறையாக அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார் எச். வினோத். ஏகே 61 படம்…

Read More

Bigg Boss: விருது விழாவில் என் பேயாரை அறிவித்ததும், பாத்ரூமுக்கு ஓடிச் சென்று கதவை மூடி தேம்பித் தேம்பி அழுதேன். ருபினா திலைக் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் மிக பிரபலமாக நடித்து வருபவர். ருபினா திலைக் தன் கணவர் அபினவ் சுக்லாவுடன் சேர்ந்து பிக் பாஸ் 14 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் இவர்கள். அண்மையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது.  அந்த நேரத்தில் நான் நடித்த சீரியல் தான் பிரபலமாக இருந்தது. அந்த சீரியல் 5.7 ரேட்டிங் கிடைத்தது என்பது குறிப்பிடதக்கது. என் காதாபாத்திரத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது எனக்கு கிடைக்கும் என தெரியும். நான் கஷ்டப்பட்டு நடித்தேன். அதனால் விருது கிடைக்கும் என்று நம்பி இருந்தேன். அன்று விழாவில் நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன். என் பெயரை அறிவித்தார்கள் அதை கேட்டு எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. நான் உடனே பாத்ரூமுக்கு ஓடிச் சென்று கதவை மூடி பாத்ரூமுக்குள் தேம்பித்…

Read More

Ajith: வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவில், அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற துணிச்சல் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.  அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், மோஷன் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படத்தில் அஜித்குமாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.   ‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது  வெளியாகி சோஷல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்த பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற துணிச்சல் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை…

Read More

Dhanush: தலைவா என்று அழைக்கிறார் என்று அலிகான்விடம்  ஒரு லட்சம் முறை சொல்லிவிட்டேன். ஆனால் அதை அவர் கேட்பதில்லை.  தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்தார். மற்றும் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.   மரற்றும் ஆனந்த். எல். ராய் இயக்கத்தில் ’அத்ரங்கி ரே’ படத்தில் சாரா அலிகான், அக்‌ஷய் குமருடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார். இந்த்ப்படம் வரும் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸுக்கு டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் முதல்நாள் வெளியாகிறது. இந்தப்படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு தற்போது தீவிரமா ஈடுபட்டு வருகிறது.   இப்படம் தொடர்பான பேட்டியில், என் அப்பாவுக்காக நான் சமைத்துக் கொடுப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். அது சப்பாத்தியோ அல்லது ஆம்லெட்டோ சமையல் ஒரு அழகான…

Read More

Trisha: நடிகை திரிஷா தன் திரையுலக பயணத்தை 19 வருடங்கள் நிறைவு செய்ததுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை திரிஷா. 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட பின்புதான் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார் திரிஷா, அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக, அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்,  விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் மாறும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்துள்ளார் திரிஷா. இவர் நடித்த பரமபத விளையாட்டு படம் கடைசியாக நடித்து ஓடிடியில் வெளியான படம். தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசமாக கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2…

Read More