Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Vijay Makkal Iyakkam: நடிகர் விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு காலத்தில் நடிகர் விஜய்யின் ரசிகர்மன்ற செயல்பாடுகளை கையாண்டு வந்தார். ஆனால் ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக்குவது தொடர்பாக மகன் விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவர் அந்த சங்கத்தை விட்டு வெளியேறினார். ஊடகங்களுடனான சமீபத்திய உரையாடலில், எஸ்.ஏ.சந்திரசேகர் ரசிகர் மன்றங்களில் இடுகைகள் பணத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன என்ற குற்றச்சாட்டுகளை எழுப்பின்னார் மேலும் இது ரசிகர் மன்றத்தை கீழ்நோக்கி செல்லும் பாதையில் கொண்டு செல்லக்கூடும் என்று கவலைப்படுகிறார். விஜய் மக்கள் இயக்கம், தற்போது வலுவிழந்து விட்டது காசுகொடுதால் மட்டுமே அந்த இயக்கத்தின் தலைவர் பதவி கிடைக்கும் என்ற நிலைவந்துவிட்டதாக சந்திரசேகர் கூறியுள்ளார். அதோடு அதிலிருந்து நீக்கப்பட்ட முக்கிய உறுப்பினர்கள் மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே அதன் எதிர்காலம் நன்றாக இருக்கும். மேலும் இது குறித்து தனது மகன் விஜய்யிடம் பலமுறை கூறி நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் பிரம்மாண்ட செலவில்…
Ponniyan Selvan: அமரர் கல்கியின் புகழ்பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். இன்நாவலை தழுவி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. பொன்னியின் செல்வன்: லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்தது பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கிவருகிறார். 1950களில் பத்திரிகைத் தொடராக வெளிவந்து இன்றளவும் எல்லாரும் விரும்பி பாடக்கூடும் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர் படமாக்கி நடிக்க நினைத்தார். ஆனால் அது முடியாமல் போக கமல்ஹாசன் முயற்சி செய்து முடியாத நிலையில் தற்போது பலரது கனவு படம் மணிரத்னத்தின் நினைவு படமாக உருவாகி கூடியவிரைவில் திரைக்குவரவுள்ளது. Also Read: அஜித்குமார் லண்டனில் உள்ள டிபார்ட்மென்ட் ஸ்டோர்க்கு வருகை – வீடியோ வைரல்! ஏ.ஆர் ரகுமான் இசையில் விக்ரம், கார்த்திக், ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய், பிரபு, பார்த்திபன், சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். 10 ஆம் நூற்றாண்டில் சோழ பேரரசரின் அரியணைகாக திரோகங்களையும், தியாகங்களையும்…
Vijay: வம்சி பைடிபள்ளி (Vamshi Paidipally) இயக்கதில் தமிழ் முன்னணி நடிகர் விஜய் (Vijay) நடித்துவரும் வாரிசு படத்தின் கதை தற்போது வெளியாகி தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வாரிசு (Varisu) படத்தின் வசனகர்த்தாவும் மற்றும் பாடலாசிரியருமான விவேக் (Vivek) விளக்கமளித்துள்ளார். Also Read: PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு! வாரிசு: நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக பிரம்மாண்ட செலவில் தில் ராஜு (Dil Raju) தயாரிக்கிறார். வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா (Rashmika Mandanna) நடிக்க, சரத்குமார் (sarath Kumar), குஷ்பு (Khushbu), ஷாம் (Shyam) மாறும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் (Sri Kanth) , சங்கீதா (Sangeetha) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்துக்கு இசையமைப்பாள…
Ajith Kumar: கோலிவுட நடிகர் அஜித் குமார் தற்போது இங்கிலாந்தில் இருக்கிறார். லண்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங் செய்யும் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. AK ஐரோப்பிய பைக் பயணம்: ட்விட்டரில் பகிரப்பட்ட குறுகிய வீடியோவில் நடிகர் அஜித் குமார், டிபார்ட்மென்ட் ஸ்டோரின் உரிமையாளருடன் தொடர்பு கொள்வதை வீடியோவில் தெளிவாக தெரிகிறது. சூப்பர் மார்க்கெட் காஷியார் அன்புடன் வரவேற்று அஜித் வாங்கி வந்த பொருட்களுக்கு பில் போடும் நேரத்தில் அவருடன் பேசினார். நடிகர் அஜித் குமார் கடையை விட்டு வெளியேறும் முன் கடை உரிமையாளரிடம் கைகுலுக்கினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. Also Read: PS Teaser Release: பொன்னியின் செல்வன் டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு! இயக்குனர் எச் வினோத்தின் ‘வலிமை’ படத்தில் அஜித்குமார் கடைசியாக நடித்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பேரட்டது. வலிமை படம் அஜித் நிஜ வாழ்க்கை…
Shankar: இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் ஹீரோவாக ஒரு படத்தை எடுத்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை தில் ராஜு பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறார். ஷங்கர் இந்தப் படத்தின் படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜமௌலி இயக்கிய என்டிஆர் உடன் ஆர்ஆர்ஆர் மூலம் ராம் சரண் பான் இந்தியா ஸ்டாராக அங்கீகாரம் பெற்றார். இந்தப் படம் கோலிவுட்டில் வெளியானாலும், டோலிவுட்டில் மெகா ரசிகர்களின் எதிர்பார்ப்பு விண்ணைத் தொடுகிறது. தில் ராஜு புதிய கூட்டணியில் பிரம்மாண்ட பொருட்செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஷங்கர் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ஒருவரை வைத்து படம் செய்கிறார். இப்படத்தில் ராம் சரண் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் ராம் சரண் ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.…
Suriya: நடிகையும் தமிழக பாஜக நிர்வாகியான காயத்ரி ராகுராம் நடிகர் சூர்யாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்று அறிய இந்த பதிவில் காணலாம். நடிகர் மாதவன் முதல் முதலில் அறிமுகமாகி நடித்த படம் ராக்கெட்ரி தமிழகத்தை சேர்ந்த நம்பி நாராயணன் விண்வெளி ஆய்வு துறையில் பல காலமாக விஞ்ஞானியாக பணிபுரிந்தார். 1994 ஆம் ஆண்டு அவரின் விஞ்ஞான ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்தார் நாட்டிற்கு துரோகம் செய்தார் என்று அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டு பின் 1998 ஆம் அண்டு சட்டரீதியாக போராடி தாம் குற்றவாளி அல்ல நிருபராதி என்று சுப்ரீம் கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டார். அதோடு ஏபி.ஜே அப்துல் கலாம் குழுவிலும் சிலகாலம் பணியாற்றினார். Also Read: Shankar: ஷங்கரின் RC15 படத்தில் 1000 பெயர் கொண்ட பிரம்மாண்டம்! தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி நடிகர் மாதவன் முதல் முதலில் தமாகவே இயக்கி நடித்துள்ளார். அவருடன்…
Shankar: கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். சமூக கருத்துடன் அவரது படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்க்கும் அளவிற்கு இருக்கும். கடைசியாக ஷங்கர் இயக்கதில் இந்தியன் 2 அறிவித்த பின் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்ததால் அபடத்தை அப்படியே நிறுத்த பட்டது. அதன்பின் ஷங்கர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் ஒரு படம் இயக்கி வருகிறார். தற்போது ஷங்கர் ராம் சரணுடன் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார். ஷங்கரின் 1000 கோடி பட்ஜெட்: ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என்ற பெயர் எடுத்தவர். அதேபோல் படத்தின் பட்ஜெட்டும் பிரம்மாண்டமாக பெரிய அளவில் இருக்கும். தற்போது ஷங்கர் தனது கனவுக் கதை ஒன்று நீருக்கடியில் அறிவியல் கலந்து ஒரு கதைக்களத்தை தென்று எடுத்து பிரம்மாண்டமாக படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம். Also Read: Shankar: ஷங்கரின் RC15 படத்தில்…
Ajith: அஜித் நடிக்கும் AK 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லூக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆஃபீஸ் கிங்கான அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படம் வெளியானது. அந்த படதிற்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும் மற்ற ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதோடு மூன்று ஆண்டு கழித்து வெளியான படம் என்றாலும் ரசிகர்களுக்கு அந்த பட ஏமாற்றத்தை தந்தது. அதனால் அஜித் AK 61 படத்தை மெகாஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதற்காக அஜித் தீவிரம் காட்டிவருவதாக கூறப்படுகிறது. இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறியிருக்கிறார் அஜித். அவரது ஒரு சில புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதோடு இவரது லூக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதனால் AK 61 படத்தின் அப்டேட்காக ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள். இதனால் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ஒரு…
Ponniyin Selvan: இந்த ஆண்டின் (2022) மிக பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது (Ponniyin Selvan)’ பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் (Mani Ratnam) இயக்கியுள்ள இப்படத்தில் விக்ரம், சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘லைகா’ நிறுவனம் (Lyca Productions) 500 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமாகத் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் (A. R. Rahman) இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் பான் இந்தியா படமாக (Pan India Movie) செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என கூறபடுகிறது. இதனிடையே ‘பொன்னியின் செல்வன்’ (Ponniyin Selvan) படத்தின் கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்போது படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில்…
Vikram: கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி யாது விக்ரம் திரைப்படம். கடந்த ஜுன் 3ம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவர்ப்பாய் பெற்று புதிய வசூல் சாதனை படைத்துவருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு தனது படங்கள் மூலம் நிறைய பெருமை தேடித் தந்தவர். தனது படைப்புகள் மூலம் பல கலைஞர்கள் உருவாக்கியவர் என்ற பெருமை கமல்ஹாசனை சேரும். காரணம் கமல்ஹாசன் படங்கள் பார்த்து சினிமாவில் நடிக்க காலடி வைத்தவர்கள் பலர் சினிமாவில் இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை. அவரது படங்கள் பார்த்து தான் நான் இதையெல்லாம் கற்றுக்கொண்டேன் என்று சொல்லும் ஆள்விறக்கு பல கலைஞர்கள் இருக்கிறார்கள். இந்நிலயில் கமல்ஹாசன் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் விக்ரம். இப்படம் கடந்த ஜுன் 3ம் தேதி படு மாஸாக வெளியாகி தற்போது வரை புதிய சாதனைகள் படைத்து வருகிறது. விக்ரம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல…

