Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Suriya Birthday: கலைபுலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடித்து உருவாகி வரும் வாடிவாசல் படத்தை ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக சூர்யா காளை மாடுகளுடன் சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வருகிறார். மேலும் தமிழகத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை, காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்து காளை மாடுகளும் வரவைக்கப்பட்டு சில நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. ஸ்பெஷல் வீடியோ Also Read: Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு தற்போது சூர்யா வாடிவாசல் படத்திற்கு இடைவெளிவிட்டு, பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநள் வருவதால், பிறந்தநள் முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ காட்சி ஒன்றை உருவாக்கி வெற்றிமாறன் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக…
Vijay: வாரிசு படத்தில் பிஸியாக உள்ள தளபதி விஜய், தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். Also Read: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2 தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி தற்போது ஹிந்தியில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா நடித்து வருகிறார். ஜவான் ஷூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. நயந்தாரா தற்போது ஹனிமூன் முடித்துவிட்டு இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார். Also Read: தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட் தளபதி விஜய் கெஸ்ட் ரோல் இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் மாஸ் தகவல் என்னவென்றால் ஜவான் படத்தில் தளபதி விஜய் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம். இந்த படத்தின் ஷூட்டிங் செப்டம்பரில் சென்னையில் 25 நாட்கள் நடைபெற இருக்கிறது. அதில் ஒரு நாள்…
Chiyaan Vikram: அஜய் ஞான முத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் பாடல்களின் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது. நாளை படத்தின் இசை வெளியிட்டு விழா சிறப்பாக நடக்கும் தருணத்தில் தற்போது அப்படத்தின் பாடல்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. Also Read: Vijay: ஷாருக் கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் விஜய் கொரோனா பிரசனையினால் கிட்டதட்ட இரண்டு ஆண்டாக கோப்ரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் நடித்த கதாநாயகி ஶ்ரீனிதி ஷெட்டி நடித்துள்ளார், மேலும் படம் அடுத்த மாதம் 11 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதாக படகுழுவினர் அறிவித்துள்ளனர். Also Read: பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய பாதை-2 ஏ. ஆர் ரகுமான் கோப்ரா படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் நாளை கோப்ரா படத்தின் ஆடியோ…
Pudhia Paadhai-2: தமிழ் சினிமாவில் வித்தியாசமான இயக்குனர் என்று சொன்னால் நமக்கு முதலில் நினைவுக்கு வரும் இயக்குனர் பார்த்திபன் என்று கூறலாம். ஏனென்றால் அவர் செய்யும் ஒவ்வொரு செயலும், அவர் இயக்கத்தில் வரும் ஒவ்வொரு படமும் வித்தியாசமானதாக தான் இருக்கும். Also Read: .தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட் இயக்குனர் பார்த்திபன் 1989 இல் ‘புதிய பாதை’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பார்த்திபன் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளிவந்த புள்ளகுட்டிகாரன், பொண்டாட்டி தேவை, சரிகம பதனி, உள்ளே வெளியே, ஹவுஸ் ஃபுல் சுகமான சுமைகள், கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று பல படங்களை இயக்கியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். அந்த படம் அவருக்கு தேசிய விருது பெற்று தந்தது. தற்போது…
Varisu: தளபதி விஜய்யை வைத்து வாரிசு படத்தை இயக்கி வருகிறார் வம்சி பைடிப்பள்ளி. தில் ராஜுவின் தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் தற்போது 4-ம் ஷெட்யூல்களை முடித்துள்ளது. ஃபர்ஸ்ட் சிங்கிள்: தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் செய்தியின்படி, அவர் முதல் சிங்கிள் பாடலை முடித்துள்ளார். இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி படியுல்லார். விரைவில் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. தில் ராஜு தயாரிக்கும் இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், வாரிசு படத்தின் நடன இயக்குனர்களாக ஷோபி மாஸ்டர் தெரிவித்தார். சமூக ஆக்ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக…
Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 15 ஆம் தேதி மைசூர் அரண்மனையில் தொடரவிருப்பதாக தெரிவிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு, நாசர், மாளவிகா, என்று பல பிரபலங்கள் இணைந்து நடித்த படம் சந்திரமுகி. பி. வாசு இயக்கத்தில் இந்த படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். லாரன்ஸ் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்க கூடிய ஒரு காமெடி கலந்த திரில்லர் படமாக இருக்கும். மிகபெரிய எதிர்பார்ப்போடு சந்திரமுகி 2 உருவாகிவருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பாகுபாலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசையமைக்கும் இந்த படத்தில் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கிறார். நடிகை த்ரிஷாவிடம் இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தபட்டது. ஆனால்…
Vikram Health: தமிழ முன்னணி நடிகர் சீயான் விக்ரம் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர். விக்ரம் நலமுடன் இருப்பதாக, அவர் ஜூலை 7 ஆம் தேதி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விக்ரம் நலமுடன் இருப்பதாகவும். அவர் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ புல்லட்டின் செய்திக்குறிப்பில், பிரபல தமிழ் நடிகர் விக்ரம் நெஞ்சுவலி காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எங்கள் சிறப்பு மருத்துவர்கள் குழு பரிசோதித்து சிகிச்சை அளித்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்படவில்லை, தற்போது அவர் உடல் நிலை சீராகி டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். என்பதும் அந்த புல்லட்டின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் விக்ரம் வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொன்னியின்…
Pa. Ranjith: தமிழ் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் கபாலி, காலா, மற்றும் மெட்ராஸ் போன்ற மிக பிரம்மாண்டமான வெற்றி படைப்புகளை கொடுத்த பிரபலமான இயக்குனர். அவர் சமீபத்தில் சர்ப்பட்ட பரம்பரையை உருவாக்கினார், இந்த படம் கொரோனா தொற்றுநோய் காரணமாக அமேசான் பிரைம் வீடியோவில் நேரடியாக வெளியிடப்பட்டது. சர்ப்பட்ட பரம்பரை பார்வையாளர்களிடமிருந்து விமர்சன ரீதியான, நேர்மறையான பெரும் பாராட்டுகளையும் பெற்றது. தமிழ்த் திரையுலகில் வெற்றி கொடி நாட்டி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். இது ‘காதல் அரசியல்’ என்ற டேக்லைனுடன் இருந்தது. வெளியிடப்பட்ட போஸ்டர் படத்தின் கருப்பொருளை வெளிப்படுத்துகிறது. அதன்படி துஷாரா நடிக்கும் அதன்படி துஷாரா நடிக்கும் கேரக்டரை சுற்றியே கதை நகரும் என்று தெரிகிறது. இந்த திரைப்படத்தில் காளிதாஸ், ஜெயராம், கலையரசன், ஷபீர், ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த காதல் அரசியலை…
Breaking News: தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்டை துவங்கவிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் உள்ள ரமோஜிவ் ஃபில்ம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. தமன் இசையமைக்கு இந்த படத்தில் தளபதி விஜய் ஒரு பாடலையும் பாடியுள்ளராம், ராஷ்மிகா மந்தாண விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். விஜய் தனது படத்தின் இசை வெளியீடு விழாவை தவிர்த்து வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் சில ஆண்டுகளாக கலந்துகொள்வதில்லை. டிவிட்டரில் தமது ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் பாடல் வெளியீடுவதோடு சரி வேறு எந்த ஒரு நிகழ்வுகாகவும் அதை பயன்படுத்துவதில்லை, மற்ற நடிகரை போல் ரசிகர்களிடம் உரையாடுவதும் இல்லை. ‘தளபதி விஜய்’ ரசிகர்களிடம் உரையடினால் எப்படி இருக்கும் என்று கனவோடு இருந்த ரசிகர்களுக்கு தற்போது அது நினைவாகும் விதமாக விஜய் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.…
Vikram: விக்ரம் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பார்க்க மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். தற்போது விக்ரம் திரைப்படம், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. விக்ரம் படத்தை பார்க்க செய்ய வேண்டியது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். உலகம் முழுவதும் விக்ரம் வசூல்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம், உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. விக்ரம் படம் வெளியாகி ஒரு மாதம் காலம் கடந்த நிலையிலும், இன்னும் பல்வேறு திரையரங்குகளில் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விக்ரம் திரைப்படம் இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் ரூ. 442 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் விக்ரம் படத்தை மிகப் பெரும்…

