Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் தற்போது தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை செய்து வருகிறார். இவர் நடித்து வெளியான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. Also Read: Chandramukhi-2: மைசூரில் பூஜையுடன் தொடங்கிய சந்திரமுகி-2 ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கதில் ‘பிரின்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், மற்றும் சத்யராஜ் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவில், தமன் இசையில் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் இப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் அப்டேட் இன்று காலை 10.10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அறிவித்தபடி அறிவிப்பு வீடியோ வெளியிடப்பட்டது. அதன்படி 1986-ஆம் ஆண்டு இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில்…
Chandramukhi-2: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியாது படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். Also Read: கமல்ஹாசனின் புதிய பட அப்டேட் வெளியானது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் 17 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க சில ஆண்டுகளாகவே பி. வாசு முயற்சித்து வந்தார். இந்நிலையில் ரஜினி இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பவில்லை. இதன்பிறகு வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயன்றுவந்தார். தறப்போது அதன்பின் 17 வருடங்கள் கழித்து இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ‘சந்திரமுகி 2’ பிரமாண்ட பொருள் செலவுடன் உருவாக உள்ளதாக தெரிகிறது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து பி.வாசு இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக, முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக் உள்ளனர். எம்.எம் கீரவாணி இப்படத்திற்கு…
Kamal Haasan: கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள்யிடம் நல்ல வரவேற்பை பெற்ற படம் விக்ரம். இப்படம் தற்போது உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது என்று கூறப்படுகிறது. Also Read: Iravin Nizhal Movie Review | இரவின் நிழல் திரைப்பட விமர்சனம் தற்போது கமல் விக்ரம் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக பிரபல மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இப்படம் மாபெரும் பொருட்செலவில் மல்டி ஸ்டார்களுடன் பான் இந்தியா படமாக உருவாக்கவுள்ளது. இதனால் தற்போது படக்குழு கமலுக்கு இணையாக நடிக்கும் நடிகர்களைத் தீவிரமாகத் தேடி வந்த நிலயில். தற்போது இறுதியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியை தேர்வு செய்து, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்திரக்கு பிரபல…
Iravin Nizhal: இயக்குனரும், நடிகரும், தயாரிப்பாளருமான பார்த்திபன். தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களாக வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருபவர். மற்றொரு வித்தியாசமான முயற்சி தான் இரவின் நிழல். உலகிலேயே முதல் முறையாக ‘நான் லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக எடுக்கப்பட்டுள்ளது. இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்பு மாடுவில் வெளிவந்துள்ள படம் தான் இரவின் நிழல். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் Also Read: Chandramukhi-2: ரஜினியை நேரில் சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் – காரணம் இதுதான் கதை சினிமா ஃபைனான்சியராக இருக்கும் பார்த்திபன் (நந்து). அவரிடம் வட்டிக்கு பணம்வாங்கி படமெடுத்த இயக்குனர், நஷ்டமடைறார். இயக்குனர் கடனை திரும்ப கொடுக்கமுடியாத நிலயில் தனது மனைவியுடன் தற்கொலை செய்துகொள்கிறார். இதற்க்கு பார்த்திபன் (நந்து) காரணம் என்று, அவரது மனைவி மற்றும் மகள் பார்த்திபனை (நந்து) வெறுத்து ஒதுக்கி வெகு தூரம் சென்றுவிடுகிறீர்கள். அதன் பிறகு என்ன நடந்தது என்பது மீதி கதை. …
Chandramukhi-2: நடன இயக்குனராக இருந்து நடிகராகவும், இயக்குநராகவும், சமூக சேவகர் என்று பல பணிகளில் சிறந்து விளங்கும் ராகவா லாரன்ஸ் பேய் படங்களை இயக்குவதில் வல்லவர் என்றே சொல்லலாம். அதுவும் திரில்லர் மற்றும் காமெடி கலந்த படங்களை இயக்கியுள்ளார். அந்த வகையில் முனி, காஞ்சனா பார்ட் 1, 2, 3 என்று மூன்று பாகங்களாக இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா அந்த மூன்று படங்களில் சிறிதளவும் சுவார்யசம் குறையாமல் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி பார்க்கும் ஒரு குடும்ப பேய் படமாக அமைந்திருந்தது. தற்போது லாரன்ஸ் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி பார்ட் 2 படம் உருவாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் சந்திரமுகி நயன்தாரா, ஜோதிகா, மாளவிகா, வடிவேலு,…
Dhanush: ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான தி கிரே மேன் என்ற நாவலை தழுவி இப்படம் அதே தலைப்பில் உருவாகியுள்ளது. Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நடித்த தி கிரேட் மேன் படத்தை பிரம்மாண்டமான பொருள் செலவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சில இடங்களில் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டு வருகிறது. லாஸ் எஞ்செல்ஸ் நகரில் ‘தி கிரே மேன்’ பிரீமியர்…
Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் தனது நடிப்பில் மட்டுமல்ல அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, நீண்ட நாள் கழித்து கமலுக்கு மாபெரும் வெற்றி படமாக விக்ரம் படம் அமைந்தது. அதோடு தமிழ்நாட்டில் பாகுபாலி படத்தின் வசூல் சாதனையை முறியடித்து 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா இந்த நிலையில் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் சுசின் ஷியாம் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிறகு பிக் சீசன் 6 நிகழ்ச்சியும் நடத்த இருக்கிறார். அதோடு 24 ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார். இவ்வாறு சினிமா,…
Gargi Review: லேடி பவர் ஸ்டார் சாய் பல்லவியின் சமீபத்திய படம் கார்கி. இந்த படம் இம்மாதம் 15ஆம் தேதி வெளியாகிறது. தற்போது படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படத்தின் விமர்சனம் பரபரப்பான விஷயங்கள் வைரலாகி வருகின்றன. கார்கி சாய் பல்லவி வலுவான கதாபாத்திரங்களுக்கு கேராஃப் என்று அணைவரக்கும் தெரியும். கவர்ச்சி வேடங்களில் இருந்து விலகி மெல்ல மெல்ல லேடி ஓரியண்டட் படங்களில் நடித்து தன்னை நிரூபித்து வருகிறார். சமீபத்தில் விரடபர்வம் படத்தில் நடித்து, தற்போது `கார்கி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பி.ஆர்.கௌதம் இயக்கியுள்ள இப்படம் இம்மாதம் 15ஆம் தேதி வெளியாகிறது. வலுவான கதையுடன் வரவிருக்கும் படம் என்பதால், படத்தின் குழு அதை இரண்டு நாட்களுக்கு முன்பே தமிழ்நாட்டிலுள்ள திரைப்பட விமர்சகர்கள், மறதும் திரைப்பட பத்திரிகையாளர்களுக்கு பிரத்தியேகமாக திரையிட்டது. கார்கி திரைப்பட விமர்சன மதிப்பீடு அதிர்ச்சியளிக்கிறது. Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் தமிழில் உருவாகி…
Ponniyin Selvan-1: மணிரத்னம் இயக்கதில் பொன்னியின் செல்வன் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. மணிரத்தினத்தின் கனவு படமான இந்த திரைப்படம் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதன் டீசர் சென்னையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் இத்திரைப்படத்தை பான் இந்தியா திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இந்தியா முழுக்க எப்படி பிரமோஷன் செய்வது என்று குழப்பத்தில் மணிரத்னம் இருப்பதாக தகவல்கள் வருகிறது. இந்நிலயில் தற்போது இருக்கும் சூழலில் தமிழ் படங்களுக்காக மற்ற மாநிலங்களில் ரசிகர்கள் இருந்த காலம் மலையேறி தற்போது பிற மொழி படங்களுக்கு மற்றும் இயக்குனர்களுக்கு தமிழகத்தில் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது இது 100% உன்னை. தெலுங்கு, கன்னட இயக்குனர்கள் படங்கள் தமிழகத்தை வசூல் சாதனை செய்து வருகிற நிலையில் தற்போது இயக்குனர் ஷங்கர் தெலுங்கு பக்கம்…
Dhanush: செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மூன்று படங்களும் ஃப்ளாப் ஆகிய நிலையில் தனுஷ் தனது அடுத்த படத்தின் மூலம் ஹிட் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் நடித்து வெளியான கடைசி மூன்று படங்களும் ஓடிடியில் வெளியானவை. அடுத்ததாக தனுஷ் நடித்த மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. வரும் ஜூன் 22 டாம் தேதி தனுஷ் நடித்த ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் படம் வெளியாகவுள்ளது. அதை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘திருச்சிற்றம்பலம்’ படம் வெளியாக இருக்கிறது. Also Read: PS1: நயன்தாராவால் நோ சொன்னாரா சிம்பு -…

