Home Uncategorized Thunivu VS Varisu: துணிவு மற்றும் வாரிசு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்த தமிழக...

Thunivu VS Varisu: துணிவு மற்றும் வாரிசு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்த தமிழக அரசு

0

Thunivu VS Varisu: ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ ஆகிய இரு படங்களின் பொங்கல் முன்னிட்டு நாளை ஜனவரி 11 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டின் பெரும்பாலான நகரங்கள் அதிகாலை 1 மணி முதல் ‘துணிவு’ மற்றும் அதிகாலை 4 மணி முதல் ‘வாரிசு’ என இரண்டு படங்களும் அதிகாலை காட்சிகள் பற்றி தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு அறிவித்தது. ஜனவரி 13 முதல் 16 வரை அதிகாலை காட்சிகளை நடத்த தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் திரையரங்கு வளாகங்களில் உயரமான பேனர்கள் வைப்பதற்கும், முதல் நாள் ஹார்டுகோர் ரசிகர்கள் செய்யும் பால் அபிஷேகம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also Raed: விஜயின் வாரிசு படத்திற்கு நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா

இருப்பினும், ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களில் அதிகாலை காட்சிகள் இருப்பதால் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் விரக்தியடையத் தேவையில்லை. இந்த உத்தரவு அனைத்து நாட்களிலும் தடை கோரி சமூக ஆர்வலர்களிடமிருந்து விமர்சனத்தை முன் வைத்துள்ளார்கள். இந்நிலைதில் நாளை இரு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் மோத தயாராக உள்ளது.

Thunivu VS Varisu: துணிவு மற்றும் வாரிசு அதிகாலை சிறப்பு காட்சிகளுக்கு தடை விதித்த தமிழக அரசு

எச்.வினோத் இயக்கத்தில் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘துணிவு’ ஒரு அவுட் அண்ட் அவுட் ஆக்ஷன் என்டர்டெய்னராகும். மறுபுறம் ‘வாரிசு’ வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி ஜோடியாக நடித்துள்ள ஒரு முழுமையான குடும்ப பொழுதுபோக்கு படமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version