Home Promo Video Thunivu new promo video is out: அஜித்தின் துணிவு படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ...

Thunivu new promo video is out: அஜித்தின் துணிவு படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர்

0

Thunivu: எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் பொங்கலுக்கு ‘துணிவு’ படம் வெளியாகவுள்ளது.

Also Read: விஜய் நடித்த வாரசுடு (வாரிசு) படத்தின் புதிய வெளியீட்டு தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

Thunivu new promo video is out: அஜித்தின் துணிவு படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியிட்ட தயாரிப்பாளர்

துணிவு படத்தை போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் ‘துணிவு’ படத்தின் ‘சில்லா சில்லா’, காசேதான் காதல்டா’, ‘கேங்க்ஸ்டா’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

துணிவு படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் ஜனவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலின் புதிய ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version