Home OTT Naane Varuven OTT: தனுஷின் நானே வருவேன் படத்தின் OTT வெளியீட்டு தேதி

Naane Varuven OTT: தனுஷின் நானே வருவேன் படத்தின் OTT வெளியீட்டு தேதி

0

Naane Varuven OTT: திருச்சிற்றம்பலம் போன்ற கெளரவமான வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் மீண்டும் நானே வருவேன் என்ற சைக்கலாஜிக்கல் த்ரில்லருடன் மீண்டும் வந்துள்ளார். செல்வராகவன் இயக்கிய இப்படம் தெலுங்கில் நேனே வஸ்துன்னா என்ற பெயரில் வெளியாகிறது.

Also Read: நானே வருவேன் ட்விட்டர் விமர்சனம்

உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் இன்று வெளியிடப்பட்டது, இப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை முன்னணி OTT தளமான அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) ஒரு பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது. இப்படம் OTT பிரீமியர் நவம்பர் 4 தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு காத்திருக்க வேண்டும்.

Naane Varuven OTT: தனுஷின் நானே வருவேன் படத்தின் OTT வெளியீட்டு தேதி

Also Read: பொன்னியின் செல்வன் 1 படத்தில் தளபதி விஜய்க்கு மிகவும் பிடித்தமான பாடல் இதுத்தன் – சரத்குமார் தெரிவித்துள்ளார்

இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் எல்லி அவ்ராம் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க மற்றும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version