Home Cinema Review PS1 twitter review: பொன்னியின் செல்வன் ட்விட்டர் லைவ் விமர்சனம்

PS1 twitter review: பொன்னியின் செல்வன் ட்விட்டர் லைவ் விமர்சனம்

0

PS1 twitter review: கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வரலாற்றுத் திரைப்படம் பொன்னியின் செல்வன்-1. மணிரத்னம் இயக்கிய இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்புகள், பரபரப்பு, மற்றும் ஆர்வம் ஆகியவற்றுக்கு மத்தியில் இன்று (செப்டம்பர் 30) திரைக்கு வந்ததுள்ளது. மணிரத்னத்தின் கனவு படமான இந்த பான் இந்தியா படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இன்று வெளியானது.

Also Read: பொன்னியின் செல்வன் படத்தில் இருக்கும் தவறை சுட்டிக்காட்டி தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம்

இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு, பார்த்திபன், மற்றும் ஆர் சரத்குமார் ஆகியோர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சில திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் படத்தின் ரசிகர்கள் மற்றவர்களை விட சற்று முன்னதாக படத்தைப் பார்த்துவிட்டு தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version