Home GOSSIP அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டு போன பிரபலன்கள்

அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டு போன பிரபலன்கள்

0
‘நேர்கொண்ட பார்வை’ படம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி பிரம்மாண்ட ரிலீஸ்க்கு தயாராகியுள்ள நிலையில். நேற்று போனி கபூர் இப்படத்தை தமிழ்நாட்டில் யார் வாங்குகிறார் என்ற விவரத்தை வெளியிட்டார்.
அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டு போன பிரபலன்கள்

இப்போது பிரபலங்களுக்கு மட்டும் படத்தை ஸ்பெஷலாக திரையிட்டு காட்டியுள்ளார். இதில் தயாரிப்பாளர் போனி கபூர் அவரது மகன் அர்ஜுன் கபூர், அருண் விஜய், தீபக் போன்ற பல பிரபலங்கள் பார்த்துள்ளனர்.
படத்தை பார்த்தவர்கள் அஜித்தின் நடிப்பை கண்டு மிரண்டு போனதாகவும், படம் செம்ம   மாஸாக வந்திருப்பதாக விமர்சன செய்தி கசிந்தது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version