Home Entertainment கமலுக்கு பதிலாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி – தொகுப்பாளர் யார் தெரியுமா?

கமலுக்கு பதிலாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி – தொகுப்பாளர் யார் தெரியுமா?

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பிக் பாஸ் தமிழ் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு வாங்கியுள்ளது. 
Big Boss
நான்கு சீசன் கடந்தும் ஐந்தாவது சீசனிலும் அதன் வரவேற்பு குறையாமல் இருக்கிறது. போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அவர்களுக்குள் நடக்கும் சண்டை, வாக்குவாதம், மனஸ்தாபங்கள், போட்டிகள் இவைதான் நாம் பிக் பாஸ் வீட்டிற்குள் காண்கிறோம். இவையெல்லாம் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி மீண்டும் மீண்டும் பார்க்க செய்கிறது.
தமிழில் பிக் பாஸ் 5 சீசனையும்  கமல்ஹாசன் அவர்களே தொகுத்து வழங்கினார். தற்போது அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் இருப்பதால் அவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இதற்கு முன் கமல் ஆன்லைன் மூலம் தொகுத்து வழஙகவிருகிரார் அல்லது அவர் மகள் ஸ்ருதிஹாசன் தொகுத்து வழஙக போகிறார் என்ற தகவல் பரவியது.
தற்போது இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழஙகவிருகிரார்
13.082680280.2707184

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version