Home Cinema News மாநாடு படத்தை பார்த்து ரஜனிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

மாநாடு படத்தை பார்த்து ரஜனிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

0

மாநாடு படத்தை பார்த்த ரஜினிகாந்த் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களை பாராட்டியுள்ளார்.

Simbu
பல சிக்கில்களை கடந்து சிம்புவின் மாநாடு படம் ஒருவழியாக வெளியாகியுள்ளது. மாநாடு சிம்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு வாங்கியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் படம் வெளியான அன்றைய தினம் மட்டும் 6.37 கோடி வசூல் செய்துள்ளதாக கூப்படுகிறது. சிங்கப்பூரில் மாநாடு படம் வசூல் ரீதியாக முதல் இடத்தை பிடித்துள்ளது. மலேசியாவில் வெளியான டாப் 10 படகளில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
 
தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் மட்டுமல்லாமல் கேரளாவிலும் வரவேற்பை வாங்கி வருகிறது. இன்நிலையில் மாநாடு படத்தை பார்த்த ரஜினிகாந்த் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு ஃபோன் செய்து பாராட்டியுள்ளார். 
இதை சுரேஷ் காமட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
அந்த பதிவில் கூறியிருப்பதாவது இணியனாலாக அமைந்துவிட்டது இந்நாள் சூப்பர்ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இந்த படத்தின் வெற்றியை உறுதிசெய்திருக்கிறது. நல்லதை தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது.
மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படகுழு சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறேன் மிக்க நன்றி சார் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version