Home Cinema Review G.V. Prakash Kumar: ‘பேச்சுலர்’ ட்விட்டர் விமர்சனம்

G.V. Prakash Kumar: ‘பேச்சுலர்’ ட்விட்டர் விமர்சனம்

0

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில், சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகிய படம் பேச்சுலர். திவ்யபாரதி, முனிஸ்காந்த், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்த படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது.

G V Praksh Kumar

இந்நிலையில் பேச்சுலர் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்கள், பேச்சுலர்  குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது. 

 

ட்விட்டர் கருத்து.

*பேச்சுலர் படம் அருமை. அண்ணா வேற லெவல் லுக் மற்றும் ஆட்டியூட் செம. ஜிவி பிரகாஷ் வசனம் பேசும் விதம் அந்த கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம்.

*முதல் பாதி முடிந்துவிட்டது. இது வரை மிக அருமை. ஜிவி பிரகாஷ்ணாவின் நடிப்பு தீயாக இருக்கிறது. இரண்டாம் பாதிக்காக காத்திருக்கிறேன்.

*முதல் பாதி மாஸ். ஜிவி பிரகாஷ் அண்ணா நடிப்பு வேற லெவல்.

*வேற லெவல் படம். என் எதிர்பார்ப்பு நிறைவேறிவிட்டது. ஜிவி பிரகாஷ்ணா கெரியர் பெஸ்ட் நடிப்பு

*பேச்சுலர் கண்டிப்பாக ஹிட் தான். புது அனுபவமாக அமைந்திருக்கிறது. இந்த படத்தை யாரும் மிஸ் பண்ணிடாதீங்க.

*ஜி.வி. பிரகாஷ் என்ன ஒரு நடிப்பு. கோலிவுட்டின் விஜய் தேவரகொண்டா அவர் என தெரிவித்துள்ளனர்.

13.082680280.2707184

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version