Home Cinema Review Agilan twitter live review | அகிலன் படத்தின் ட்விட்டர் லைவ் ரிவ்யூ

Agilan twitter live review | அகிலன் படத்தின் ட்விட்டர் லைவ் ரிவ்யூ

0

Agilan: துறைமுகத்தில் நடக்கும் அனைத்து சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கும் ஆணிவேர் அகிலன். இந்த அனைத்து கடத்தல் பேரங்களுக்கும் கபூர் தான் தலைவன். பல நாடுகளின் உளவு ரகசியங்களை வைத்திருக்கும் அவரை நாடு கடத்தும் பணி அகிலனுக்கு வழங்கப்படுகிறது. இதற்கிடையில், நேர்மையான போலீஸ் அதிகாரி ஒருவர் அகிலனின் ஆட்டத்தை நிறுத்த நினைக்கிறார், பலவித வியூகங்களை வகுத்து அவரை கைது செய்ய முயற்சிக்கிறார். இறுதியாக அகிலன் வேலையை முடித்தாரா? இல்லயா? அதன் பின்னணியில் அவரது மாஸ்டர் பிளான் என்ன என்று தெரிய படத்தை பாருங்கள்.

தற்போது அகிலன் படத்தின் பப்ளிக் விமர்சனத்தை கீழ உள்ள ட்விட்டர் லைவ் ரிப்போர்ட் பாருங்கள்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version