Home Cinema News Vignesh shivan: விக்னேஷ் சிவனின் அடுத்த படம் லவ் டுடே ஹீரோவுடனா?

Vignesh shivan: விக்னேஷ் சிவனின் அடுத்த படம் லவ் டுடே ஹீரோவுடனா?

0

Vignesh shivan: அஜித் குமாரின் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயகப்போவதில்லை என்ற தகவல் நாம் ஏற்கனவே அறிந்ததே, தற்போது அஜித்தின் அடுத்த படத்தை தற்காலிகமாக ஏகே 62 என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்போது, ​​விக்னேஷ் சிவனின் அடுத்த படம் குறித்து சமூக ஊடகங்களில் ஒரு புதிய சலசலப்பு நடந்து வருகிறது.

Also Read: ‘பொன்னியின் செல்வன் 2’க்கு முன் வெளியாகும் ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

இயக்குனர்-நடிகர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே திரைபடம் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய திரையில் அறிமுகமானார். இரு மொழியிலும் படத்திற்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். தற்போது லவ் டுடே ஹீரோவான பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது.

Vignesh shivan: விக்னேஷ் சிவனின் அடுத்த படம் லவ் டுடே ஹீரோவுடனா?

இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கபடாத இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் மற்றொரு தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் உண்மையா இல்லையா என்று தெரிய பொறுமையாக காத்திருக்க வேண்டியுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version