Home Cinema News AK 62: அஜித் முதல் முறையாக இணையும் புதிய கூட்டணி இதுதான்!

AK 62: அஜித் முதல் முறையாக இணையும் புதிய கூட்டணி இதுதான்!

0

AK 62: துணிவு படத்திறக்கு பிறகு அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘AK 62’. இந்த பெரிய திட்டம் லைக்கா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கிறது என்று பெரியளவில் பேசபட்டு வந்த நிலையில் சமீபத்தில் ‘AK 62’ படத்தின் இயக்குனர் மற்றபட்டார் என்ற செய்தி அணைவரையும் அதிர்ச்சியில் ஆழ்தியாது.

Also Read: தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தில் ராம் சரண் நடிக்கிறாரா?

‘AK62’ படத்தை இயக்கப் போவது புகழ்பெற்ற இயக்குனர் மகிழ் திருமேனி என்பதும், அது மிக பெரிய பொருள் செலவில் உருவாக இருக்கிறது என்று பேசபட்டு வருகிறது. இந்த தகவல்கள் தற்போது வரை அதிகாரபூர்வமற்றவை, மேலும் சில இயக்குனர்களின் பெயர்களும் கிசுகிசுக்கப்படுகின்றன. நம்பகமான வட்டாரங்களின்படி, கூடிய விரைவில் படத்தின் தலைப்புடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

AK 62: அஜித் முதல் முறையாக இணையும் புதிய கூட்டணி இதுதான்!

‘தடம்’ புகழ் அருண்ராஜ் ‘AK62’ படத்திற்கு இசையமைப்பார் என்று முன்னதாகவே கூறப்பட்டது. இப்போது, ​​​​சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்புள்ளது என்று கேள்விப்படுகிறோம். AK62 இது அஜித்தின் முதல் கூட்டணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபுறம் வாரிசு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து AK62 க்காகஎஸ். தமன் இடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version