Home Cinema News Nayanthara: புதிய படத்தில் இருந்து விலகிய நயன்தாரா – மாற்றபட்ட புதிய நடிகை

Nayanthara: புதிய படத்தில் இருந்து விலகிய நயன்தாரா – மாற்றபட்ட புதிய நடிகை

0

Nayanthara: லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த ஓராண்டு காலமா பிஸியாக இருந்து வருகிறார். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’, படத்திலும் தனது 75′ படம் மற்றும் இன்னும் சில படங்களில் பிஸியாக இருக்கிறார் நயன். கடைசியாக ‘சர்தார்’ மற்றும் ‘பார்சி’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ராஷி கண்ணா தற்போது பா விஜய் இயக்கத்தில் ஜீவா மற்றும் அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில்நடிக்கிறார். இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன் மற்றும் ராஷி கண்ணா இரண்டு நடிகைகளும் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

Nayanthara: புதிய படத்தில் இருந்து விலகிய நயன்தாரா - மாற்றபட்ட புதிய நடிகை
ஒய் நாட் சஷிகாந்த் தயாரிப்பில் மாதவன் மற்றும் சித்தார்த் முக்கிய வேடங்களில் நடிக்கும் ஒரு பெரிய படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் அறிந்தோம். ஆனால் தற்போது அறியப்படாத காரணங்களால் நயன் இந்த பாடத்தில் இருந்து விலகியுள்ளதாக தற்போது புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நயன்தாரா தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’, ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ மற்றும் இன்னும் சில படங்களில் பிஸியாக இருக்கிறார். கடைசியாக ‘சர்தார்’ மற்றும் ‘பார்சி’ ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ராஷி கண்ணா தற்போது பா விஜய் இயக்கத்தில் ஜீவா மற்றும் அர்ஜுன் ஜோடியாக நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி மற்றும் அதர்வா முரளி நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயனதாரா மற்றும் ராஷிகண்ணா ஆகிய இரண்டு நடிகைகளும் திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version