Home Cinema News Viruman: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

Viruman: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

88
0

Viruman: நடிகர் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்து விரைவில் வரவிருக்கும் படம் விருமன். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதற்கான வேலைகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. கொம்பன் முத்தையா இயக்கிய இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அறிமுகமாகிறார்.

ALSO READ  Kollywood: கார்த்தி மற்றும் நலன் குமாரசாமியின் 'கார்த்தி 26' படத்தின் தலைப்பு இதுதான்

Also Read: Nayanthara: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் – காரணம் இதுதான்

தற்போது சமீபத்திய தகவல் என்னவென்றால், விருமன் தனது OTT ஸ்ட்ரீமிங் பார்ட்னரை முடிவு செய்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோ விருமன் படத்தின் டிஜிட்டல் உரிமையை மிக பெரிய விலையில் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ  Jailer 2: மிர்னா மேனன் ஜெயிலர் 2 பற்றி ஒரு பெரிய அப்டேட் கொடுத்துள்ளார்

Viruman: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

கிராமத்து பின்னணியில் உருவாகியிருக்கும் விருமன் திரைப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கேடித்துள்ள இப்படத்தில் ராஜ்கிரண், பிரகாஷ் ராஜ், சரண்யா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கார்த்தியின் விருமன் இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply