Home Cinema News Bollywood: ஜவானின் படத்தின் முன்பதிவு இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது

Bollywood: ஜவானின் படத்தின் முன்பதிவு இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது

0

Bollywood: இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் ஒன்று ஜவான். அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா ஜோடியாக நடிக்கின்றனர். செப்டம்பர் 7, 2023 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.

Also Read: தெறிக்கவிடும் ‘ஜவான்’ படத்தின் ட்ரெய்லர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது

தற்போதைய செய்தி என்னவென்றால், இந்த படத்திற்கான முன்பதிவுகள் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர்கள் தற்போது அறிவித்துள்ளனர், மேலும் தீவிர விளம்பரங்களும் செய்யப்படு படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, இந்நிலையில் டிக்கெட்டுகள் அமோகமாக விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bollywood: ஜவானின் படத்தின் முன்பதிவு இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளது

ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாக்கிய இந்த படத்தில் பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் ஒரு பகுதியாக நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version