Home Cinema News Laal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் செட்டில் தனது மகன்கள் லிங்கா மற்றும்...

Laal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் செட்டில் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா – வைரல் புகைபடங்கள்

0

Lal Salaam: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கதில் ‘லால் சலாம்’ என்ற பெயரில் மூன்றாவது திரைப்படம் உருவாகிறது. சனிக்கிழமையன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு சிறப்பு மதிய உணவை வழங்கினார். இந்த நிகழ்வில் அவரது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதைபற்றி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், “எனது உலகம்.. எனது பணி புகழ், நமது புன்னகையை நம் வாழ்க்கையே தீர்மானிக்கிறது” என்று எழுதினார். இந்த புகைபடங்கள் மிகுந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்வதாகவும், திரைப்படத்தை நன்றாக வடிவமைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

Laal Salaam: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் செட்டில் தனது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா - வைரல் புகைபடங்கள்

‘லால் சலாம்’ திரைப்படம் கிரிக்கெட் அடிப்படையிலான படம் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜீவிதா, தம்பி ராமையா, செந்தில் மற்றும் தங்கதுரை கோஸ்டார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திறக்கு இசைபுயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version