Home Cinema News கடாரம் கொண்டான் முதல் இரண்டுநாள் வசூல் எவளோ தெரியுமா?

கடாரம் கொண்டான் முதல் இரண்டுநாள் வசூல் எவளோ தெரியுமா?

0
கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வெளிவந்த படம் கடாரம் கொண்டான். விக்ரம் மற்றும் அக்க்ஷராஹாசன் இப்படத்தில் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். அபீஹாசன் மற்றும் லீனா சப்போட்டிங் ரோலில் நடித்திருக்கிறார்.
கடாரம் கொண்டான் முதல் இரண்டுநாள் வசூல் எவளோ தெரியுமா?

இப்படத்திற்கு தற்போது வரையிலும் நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்துள்ளது. அதிலும் விக்ரமின் நடிப்பு அவரது ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது. கடாரம் கொண்டான் படத்தின் முதல் இரண்டுநாள் வசூல் சாதனை விவரம் பற்றி தற்போது வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 7 கோடி ரூ வரை வசூல் அளித்துள்ளதாம்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version