Home Cinema News அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2

அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2

0

இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு அவ்வபோது நடந்து வருகிறது. 

Pocket Cinema News

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு மிகபெரிய ஹிட் படங்களை கொடுதுள்ளார். இந்நிலையில் ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருக்கிறது. ஷங்கர் இயக்கதில் ஒரு புது படம் உருவாகிறது என்றாலே தமிழ் ரசிகர்கழுக்கு கொண்டாடம்தான் அதுவும் ஷங்கர் தல அஜீத்துடன் இணையபோகிறார் என்ற தகவல் ரசிகர்கழுக்கு உச்சகட்டக் கொண்டாட்டதை கொடுதுள்ளது .ஷங்கர் இயக்கதில் அக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் மனீஷாகொய்ராலா நடித்த படம் முதல்வன் இப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகபெரிய வெற்றியை தேடிதந்தது. 

Also Read: தளபதி விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று காத்திருக்கும் பா. ரஞ்சித்

இந்த நிலையில் ஷங்கர்இயக்கதில் முதல்வன் பாரட் 2 படத்தை இயக்க போவதாக நீண்ட நாட்களாக ஒரு தகவல் உலாவிகொண்டிருந்த  நிலையில் அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் உருவாகும்  படம் முதல்வன் 2 படமாகதான் இருக்கும் என்று கணிக்கபடுகிறது. விஜய் , ரஜினி , அர்ஜூன், பிரஷாந்த் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து இயக்கிய ஷங்கர் தற்போது மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் கொண்ட தல அஜீத்துடன் முதல் முறையாக கூட்டணி அமைக்கிறார்.

11.127122578.6568942

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version