Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

கட்சி, சினிமா என்று கவனம் செலுத்தி வரும் ரஜினிகாந்த் தற்பொழுது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கிவரும் இப்படத்தில் மீனா, குஷிபு, நயன்தாரா கீர்திசுரேஷ், சூரி, சதீஷ் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துவருகிறார்கள். கொரொனாவால் படபிடிப்பு சிரித்துக்காலம் நிறுதிவைக்கபட்ட நிலையில் தற்பொழுது அரசு அனுமதியுடன் அனைத்து படபிடிப்புகளும் தொடங்கிவிட்டன. அண்ணாத்த படத்தின் முதல்கட்ட படபிடிப்பை கொரொனாவுக்கு முன்பாகவே முடித்து விட்டனர் ஏற்கனவே 60 சதவீத படபிடிபை முடிதுவிட்ட நிலையில், மீதம் இருக்கும் 40 சதவீத படபிடிப்பு தற்போது நடந்து வருகிறது. தற்போது ஐதராபாத்தில் உள்ள ரமோஜிவ் பிலிம் சிடியில் அண்ணாத்த படத்தின் படபிடிப்பு நடந்து வருகிறது. Also Read: சண்டை காட்சிகள் காரணம் காட்டி ‘மாஸ்டர்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளிக்க மறுத்த தணிக்கை குழுதற்போது இருக்கும் அரசியல் சூழல் கருதி படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படபிடிபை விரைவில் முடித்துவிட்டு ஜனவரி 10க்குள் அவருடைய டப்பிங் வேலைகளை முடித்துவிடவேண்டும்…

Read More

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படம் கடந்த ஏப்ரல் மாதமே திரைக்கு வர தயாரான நிலையில் கொரோனாவால் நின்று போனது. மாஸ்டர் படத்தை நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்ததாக செய்தி சமூக வளைய தளங்களில் பரவியது. இருப்பினும் தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தலால் மற்றும் தளபதி விஜய் ரசிகர்களுக்காக ஓ.டி.டி. முடிவை முற்றிலும் கைவிடப்பட்டது. மாஸ்டர் திரைபடம் பொங்கலுக்கு தியேட்டர்களில் திரையிட தயாராவதாக படக்குழுவினர் தெரிவித்தனர். Also Read: சூரியாவுடன் சைக்கிள் பயணம் செய்த தல அஜீத்… வைரலாகும் புகைப்படம்இந்நிலையில் மாஸ்டர் படத்துக்கு தணிக்கையில் ‘யூ’ சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதை காரணம் காட்டி ‘யூ ஏ’ சான்றிதழ் அளித்து இருப்பதாக கூறப்படுகிறது.

Read More

தமிழ் திரைஉலகதில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜீத், விஜய், சூரியா நடிகர்கள் தனிபட்ட முறையில் நண்பர்களாக தான் இருந்து வருகின்றனர்.நடிகர் சூரியா 1997 ஆம் ஆண்டு வசந்த் இயக்கதில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடித்த இந்த முதல் படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்லவரவேற்பை பெற்றாது. இதன் பிறகுதான் நடிகர் சூரியா தமிழ் சினிமாவுக்கு நல்ல ஹிட் படங்களை கொடுத்தார். Also Read: ‘தளபதி 65’ ஷூட்டிங் தேதி முதல் ரிலீஸ் தேதி வரை… தயார்நிலை படக்குழுஇந்தநிலையில் சூரியா தற்போது தல அஜீத் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் சூரியா கூறியது என்னவென்றால், நேருக்கு நேர் படத்தில் பல காரணங்களால் அஜீத் சாரால் நடிக்க முடியவில்லை அதனால்தான் எனக்கு அந்தவாய்ப்பு கிடைத்தது. அவரால் தான் நான் தமிழ் சினிமாவில் இருக்கிறேன் என்றுகூட சொல்லலாம். Also Rad: அஜீத் மாற்று…

Read More

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிகை சமந்தா நடிக்கின்றனர். இந்த படத்தின் படபிடிப்பு சில தினங்கழுக்கு முன்னர் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. படபிடிபின் முதல் நாளில் விஜய்சேதுபதி சமந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட்டன. இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ‘அண்ணாத்த’ படத்திற்காக ஐதராபாத் சென்றுள்ளதால் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் கட்ட படபிடிப்பை ஐதராபாத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. Also Read: ‘தளபதி 65’ ஷூட்டிங் தேதி முதல் ரிலீஸ் தேதி வரை… தயார்நிலை படக்குழுஇன்நிலையில் நயன்தாரா ஒரே நேரதில் ‘அண்ணாத்த’ மற்றும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்று இரண்டு படத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பூங்கொத்து குடுக்கும் காட்சிகள் இணையதளதில் வெளியாகி வைரலாகிவருகிறது. Also Read: முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர்…

Read More

நடிகர் விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தை நெல்சன் இயக்க உள்ளார். மேலும் அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற புத்தாண்டன்று இப்படத்தின் தலைப்பை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக தகவல் வந்துள்ளது.Also Read: அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க முடிவு செய்துள்ளார்களாம் படக்குழு. படப்பிடிப்பை மூன்று கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்ற பக்கா பிளானுடன் செயல்பட்டு வருகிறதாம் படக்குழு. Also Read: முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்மேலும் கூடுதல் தாகவல்லாக விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஒரே வருடத்தில் விஜய்யின் இரண்டு படங்கள் ரிலீசாவதால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.

Read More

சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் ரஜினிகாந்த். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் ரஜினி தொடர்பான 60 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பிரசாணையல் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் துவங்க திட்டமிட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த் தற்போதைக்கு வர முடியாது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.Also Read: அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் முதல்வன் 2பின்னர் ரஜினிகாந்த் தன் முடிவை மாற்றிக் கொண்டு அக்டோபர் மாதமே படப்பிடிப்புக்கு வருவதாக கூறினார். ஆனால் கொரோனா நேரத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதும் பாதுகாப்பு இல்லை என்று மீண்டும் மனம் மாறினார். படப்பிடிப்பை மீண்டும் துவங்கும் திட்டத்தை கைவிட்டனர்.Also Read: கட்சி தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் என மூன்று முக்கிய பதவிகளில் யாரை நியமிப்பது – கருத்து கேட்ட ரஜினி.தற்போது ராமோஜிராவ்…

Read More

இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படபிடிப்பு அவ்வபோது நடந்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு மிகபெரிய ஹிட் படங்களை கொடுதுள்ளார். இந்நிலையில் ஷங்கரின் அடுத்த படம் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகிவருக்கிறது. ஷங்கர் இயக்கதில் ஒரு புது படம் உருவாகிறது என்றாலே தமிழ் ரசிகர்கழுக்கு கொண்டாடம்தான் அதுவும் ஷங்கர் தல அஜீத்துடன் இணையபோகிறார் என்ற தகவல் ரசிகர்கழுக்கு உச்சகட்டக் கொண்டாட்டதை கொடுதுள்ளது .ஷங்கர் இயக்கதில் அக்ஷன் கிங் அர்ஜூன் மற்றும் மனீஷாகொய்ராலா நடித்த படம் முதல்வன் இப்படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி மிகபெரிய வெற்றியை தேடிதந்தது. Also Read: தளபதி விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று காத்திருக்கும் பா. ரஞ்சித்இந்த நிலையில் ஷங்கர்இயக்கதில் முதல்வன் பாரட் 2 படத்தை இயக்க போவதாக நீண்ட நாட்களாக ஒரு தகவல் உலாவிகொண்டிருந்த நிலையில் அஜீத் மாற்று ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படம் முதல்வன் 2…

Read More

ரஜினிகாந்த் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில், இன்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ராகவேந்திரா மண்டபத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் என மூன்று முக்கியமான பதவிகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து கருத்து கேட்டதாக தெரிகிறது.Also Read: முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்இதனிடையே கட்சி தொடர்பான போஸ்டர்களில் ரஜினியின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்தினால்போதும், தன் படத்தையோ, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தியின் புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.

Read More

கொரோனா வைரஸ் இந்தியாவை விட்டு இன்னும் போகவில்லை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. கொரோனா பிரச்சனைக்கு மத்தியிலும் ஷூட்டிங் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.அப்படி ஷூட்டிங் நடக்கும் இடங்களில் இருந்து நடிகைகள், நடிகர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு படத்தில் நடிக்க ஹைதராபாத் சென்ற சரத்குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.சரத்குமாருக்கு கொரோனா என்கிற செய்தியை பார்த்ததுமே ரஜினி ரசிகர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வந்த அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் வரும் 15ம் தேதி ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறார்கள். அடுத்த மாதம் படப்பிடிப்பில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள ரஜினிக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பும் அதிகம் என்பதால். இந்த நேரத்தில் ஹைதராபாத்தில் ரஜினிகந்த ஷூட்டிங்கில் பங்கேற்பது பாதுகாப்பு இல்லை என்று ரசிகர்கள் கவலை.ஹைதராபாத் போக வேண்டாம் என்று ரசிகர்கள் ரஜினிக்கு அன்பு…

Read More

அட்டகத்தி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பா. ரஞ்சித். பிறகு மெட்ராஸ் படம் மூலம் பிரபலமானார். ரஜினியை வைத்து கபாலி, காலா என்று இரண்டு படங்களை இயக்கினார் பா. ரஞ்சித்.இந்நிலையில் அவர் ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்கிற படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிபிடாதக்காது.ரஞ்சித் காலா படத்தை முடித்த பிறகு விஜய்யை சந்தித்து கதையை சொன்னாராம். அந்த கதை விஜய்க்கு ரொம்ப பிடித்ததாம். ஆனாலும் இருவர் கூட்டணி அமையவில்லை. விஜய் ஒரு நாள் அழைப்பார் என்று பா. ரஞ்சித் காத்துக் கொண்டிருக்கிறாராம்.விஜய் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். விஜய் அடுத்த படம் இயக்கப் போவது யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக பேச்சாக உள்ளது என்பது குறிபிடாதக்காது.

Read More