Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Vijay: பாலிவுட் நடிகரான சல்மான் கான் மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அதில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடிக்கப்போவதாக. கடந்தாண்டு செய்திகள் வெளியானது. கந்தாண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றாலும் மாஸ்டர் படம் வசூலில் சாதனைப்படைத்தது. மாஸ்டர் படத்தை தெலுங்கிலும் மற்றும் மலையாளத்திலும் டப் செய்து வெளியிட்டனர். தற்போது பாலிவுட் நடிகரான சல்மான் கான் மாஸ்டர் படத்தை பார்க்க அவருக்கு மாஸ்டர் படம் மிகவும் பிடித்துப்போக ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அதில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடிக்கப்போவதாக. கடந்தாண்டு சோஷல் மீடியாவில் செய்திகள் வெளியானது. அதன் பிறகு சல்மான் கான் சிலபல காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகினார். மாஸ்டர் படத்தை தற்போது மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இரு முன்னணி…
Vadivelu: தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்த வடிவேலு, தொலைபேசியில் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் என்னிடம் பேசி நலம் விசாரித்தார். வடிவேலு மீதுள்ள அனைத்து பிரச்சினைகள் சுமூகமாக பேசி தீர்க்கப்பட்டது. வடிவேலு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். அதன் பிறகு முதல் முறையாக சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் வடிவேலு. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என பேரில் புதிய படத்தில் நடிக்கிறார் வடிவேலு. தற்போது ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கப்பட்டது. இந்த பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களில் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, முனிஸ்காந்த், நடிகர் ஆனந்தராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உள்ளிட்டோர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பாடல்கள் கம்போசிங்கிற்காக டைரக்டர் சுராஜ், வடிவேலு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட லண்டன் சென்றிருந்தனர். பிறகு லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுவிற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்பது…
Nayanthara: காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து ‘நான் பிழை’ என்ற பாடல் நாளை வெளியாகும் என்று விக்னேஷ் சிவன் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளார். விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருக்கும் படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் எழுதி இயக்கியுள்ளார். விகனேஷ் சிவன் எழுதி இயக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து ‘நான் பிழை’ பாடல் எப்போது வெளியாகிறது என்று அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். ரொமான்டிக் காமெடி படமான இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் இரண்டு கதாநாயகிகளான சமந்தா மற்றும் நயன்தாரா நடித்திருப்பதால் ரசிகர்கள் படத்தை காண மிகுந்த ஆர்வதோடு இருக்கின்றனர். அதோடு நானும் ரௌடிதான் படத்திற்க்கு பிறகு…
Rajinikanth: இன்று அதிகாலை ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து, ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்தனர் ரசிகர்கள். சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான படம்தான் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் நயன்தாரா ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 2021 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று நல்ல வசூல் தந்தது அண்ணாத்த. அண்ணாத்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ரஜினிகாந்த் வசூல் சாதனை படங்கள் பட்டியலில் சேர்ந்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குனர் சிவா வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து தங்க செயின் ஒன்று பரிசாக கொடுத்தார் ரஜினிகாந்த். பிறகு 3 மணிநேரம் சிவாவுடன் கலந்துரையாடிவிட்டு ரஜினிகாந்த் வீடு திரும்பினார். தீபாவளி, பொங்கல், புத்தாண்டு …
Simbu: சிம்பு நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய மாஸ் அப்டேட் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார். சிம்பு மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்பு நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். கெளதம் மேனன் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மூன்றாவது முறையாக ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் நடிப்பதால். ரசிகர்கள் வெறித்தனமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். தறப்போது கெளதம் மேனன். வருண் நடிப்பில் ‘ஜோஷ்வா’ படத்தை இயக்கி முடித்துள்ளார், இதனை தொடர்ந்து அடுத்த படம் சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தை கெளதம் மேனன் இயக்கி வருகிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இந்த இரண்டு படங்களையுமே தயாரித்து வருகிறார். விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா…
Valimai Trailer: வலிமை ட்ரெய்லர் வெளியான இரண்டுமணி நேரத்தில் 2.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் ட்ரெய்லர் தொடக்கத்தில் பைக் ரேஸ்சுடன் மிரட்டியுள்ளனர். சினிமாவில் முன்னணி நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அஜித் எச். வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படம் வருகிற (2022) பொங்கல் பரிசாக வெளியாகியுள்ளது. அஜித் இதே கூட்டணியுடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பின் அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு வலிமை படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. அஜித், ஹிமா குரேஷி நடித்திருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மோஷன் போஸ்டர் 2 பாடல்கள் என தொடர்ந்து வெளியான நிலையில் தற்போது வலிமை படத்தில் இருந்து டிரெய்லர் வெளியாகியுள்ளது. இன்று மாலை 6:30 மணிக்கு வெளியான வலிமை டிரெய்லர் பார்ப்பதற்காக தியேட்டர்களில் முண்டியடித்து டிக்கெட்…
Yogi Babu: யோகி பாபு மகன் விசாகன் பிறந்தநாள் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் நகைச்சுவை நடிகராக திகழ்பவர் யோகி பாபு. தற்போது பிசியாக பால படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது யோகி பாபு வீட்டில் நடைபெற்ற விசேஷம் ஒன்றில் தமிழ் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட புகைப்படங்கள் சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் யோகிபாபுவுக்கு மஞ்சு பார்கவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. யோகி பாபு சொந்த ஊரான செய்யாறு அருகேயுள்ள மேல்நகரம்பேடு கிராமத்தில் எளிமையாக முறையில் யோகி பாபுவின் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பிரம்மாண்டமாக தன்னுடைய திருமண வரவேற்பு விழாவை நடத்த திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தார் . ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி தேதிக்கு இரு நாட்கள் முன்பாக கொரோனா…
Ajith: நேர்கொண்ட பார்வை வியாபாரத்திற்காக எடுத்த படம் இல்லை. ஒரு தந்தை தன் மகளுக்காக எடுத்த படம். அந்த படம் குறித்து அஜித் சார் என்னிடம் சொன்னதே நான் எப்பொழுதுமே மறக்க மாட்டேன். அஜீத் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படம் சூப்பர் ஹிட்டானது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். பிறகு இவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இணைந்த படம் வலிமை. இந்த படம் பொங்கலுக்கு வெளிவர தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் தற்போது நேர்கொண்ட பார்வை படம் குறித்து வினோத் கூறியிருப்பது. நேர்கொண்ட பார்வை படத்தின் கதை வேறு ஒருவருடையது என்பதால் அது மட்டும் இல்லாமல் ரீமேக் படம் என்பதால் அந்த படம் இயக்கும்போது ரொம்ப ரிலாக்ஸாக இருந்தேன். அந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் என்று எனக்கு நம்பிக்கை சுத்தமா இல்லை. ஆனால் அஜித் சார் ரொம்ப நம்பினார். அஜித் சாரின் ரசிகர்கள்…
Rajinikanth: தலைவர் ரஜினிகாந்த் என்னிடம் ஃபோன் செய்து பேசினார். என்னையும் நயனையும் ராக்கி பாடத்தை வழங்கியதற்காக பாராட்டினார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் சிறுத்தை சிவா இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு உள்ளிட்ட பல முன்னனி பிரபலங்கள் நடித்துள்ள இந்தப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை வாங்கியுள்ளது. தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவனை ஃபோன் செய்து பாராட்டியதோடு வசந்த் ரவி பாரதிராஜாவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த். வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ராக்கி படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சேர்ந்து வழங்கியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் ராக்கி படத்தில் நடித்த…
Vijaykanth: விஜயகாந்த் நடிக்க மீண்டும் ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக சோஷல் மீடியாவில் வெளியாகியுள்ள செய்தி பற்றி பிரேமலதா தற்போது விளக்கமளித்துள்ளார். 1980களில் தமிழ் திரை உலகத்திற்கு விஜயகாந்த் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 150க்கும் மேற்பட்ட படங்களில் விஜயகாந்த் நடித்துள்ளார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், தற்போது இவர் படங்களிலும் நடிப்பதில்லை இருந்தும் இவர் சினிமாவில் நடிக்க மீண்டும் விஜயகாந்த் ரீஎன்ட்ரி ஆக உள்ளதாக சோஷல் மீடியாவில் வெளியாகியுள்ள செய்தி பற்றி பிரேமலதா தற்போது விளக்கமளித்துள்ளார். விஜய் ஆன்டனி சலீம் படத்தின் மூலம் ஹீரோவாக திரை உலகத்திற்கு அறிமுகமானார். கோடியில் ஒருவன், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளார். விஜய் ஆன்டனி பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் இயக்குனராகவும் தற்போது அவதாரம் எடுத்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகிறது. தற்போது விஜய் ஆண்டனி, ஒளிப்பதிவாளர்…

