Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Rajinikanth: தற்போது பால பிரபல இயக்குனர்கள் ரஜினிகந்தை சந்தித்து கதை சொல்லி வருகிறார்கள். அந்த பட்டியலில் நெல்சன் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. ரஜினிகாந் வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்து ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார். தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் என்றால் அது ஒருவர்தான் அந்த இடத்தை நிரப்ப வேறு யாராலும் முடியாது என்பது ரசிகர்கள் மற்றும் திரை உலகத்தினரின் பொதுவான கருத்து. எனவே சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தது. ரஜினிகாந்த் அடுத்த படத்தில் தான் யார் என்று நிரூபிக்கும் கட்டாயத்தில் நீக்கிறார். தற்போது சமீபத்தில் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தனுஷிற்கும் விவாகரத்து ஏற்பட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அந்த செய்தி ரஜினி புகழ் பாதித்துள்ளதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். அதை கவலை போக்கும் வகையில் தற்போது செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் தற்போது சில முன்னணி…
Rajinikanth: கடந்த தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்த. இந்த படம் தொலைக்காட்சியில் முதன்முறையாக ஒளிபரப்பாகி சாதனைப்படைத்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் பாலச்சந்தரால் அறிமுகமானவர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். . தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த சாதனையாளராக 70 வயது தாண்டியும் இன்னும் ஓர் யங் ஹீரோ போல் உழைத்துக்கொண்டிருக்கிறார் ரஜினிகாணத். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக தமிழகத்துக்கு பெருமை சேர்த்தவர். இந்த பெருமை இவரை அறிமுகபாடத்திய பாலச்சந்தரை சேரும். ரஜினிகாந்த் தற்போது மனவருத்ததில் இருக்கிறார். இதற்க்கு காரணம் தனது மகள் ஐஸ்வர்யா மற்றும் தனுஷின் விவாகரத்து. அதன் காரணமாக ரசிகர்களும் திரையுலகினரும், அவருக்கு ஆதரவாக கருத்துக்களை சோஷல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரஜினிக்கும் அவரின் ரசிகர்களுக்கும் ஒரு சந்தோஷமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு தீபாவளிக்கு சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் அண்ணாத்த. இந்த…
Sowndarya Rajinikanth: ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து தங்கை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த புரோபைல் போட்டோ மாற்றிவிட்டார். கோலிவுட்டில் தற்போது பொது ஜனங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவும் செய்தி தனுஷ், ஐஸ்வர்யாவின் திடீர் விவாகரத்து அறிவிப்பு தான். இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக நேற்று இரவு தனித்தனியாக அறிவித்தார்கள். இந்த செய்தி தீயாக பரவி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. இது தொடர்பாக தனுஷ், ஐஸ்வர்யா தங்கள் சோஷல் மீடியா பக்கதில் தனித்தனியாக அறிவித்தார்கள். அந்த அறிக்கையில் 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம்…
Vijay: பீஸ்ட் படத்தின் போஸ்டர் விரைவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் ரசிகர்கள் இந்த பொங்கலுக்கு பீஸ்ட் படத்திலிருந்து அப்டேட் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கடைசியில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பீஸ்ட் படத்திலிருந்து பாடல் அல்லது போஸ்டர் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போதுவரை எந்த அறிவிப்பும் படக்குழுவிடமிருந்து வரவில்லை என்ற வருத்தத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள். பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. தற்போது தற்போது இருதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டுவருகிறது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் விஜய் முதல் ஆளாக தனது டப்பிங் பணியை முடித்துவிட்டார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதுமட்டும் இல்ல தங்கக்கடத்தலை மையப்படுத்தி பீஸ்ட் படத்தின் கதைக்களம் உருவாகியிருப்பதாகவும், அதோட விஜய் ராணுவ வீரராக படத்தில் நடிப்பதாகவும் சோஷல் மீடியாவில் தகவல்கள் பரவிவருகிரது. தற்போது பீஸ்ட்…
Vijay Political Entry: விஜய் அரசியலுக்கு வரும்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருப்பார் என்று ஜோதிடர் கூறியிருக்கிறார். விஜய் அரசியல் வருகை அறிவிப்புக்காக ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். விஜய்க்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லாமல் போகவில்லை. சரியான நேரத்தில் அரசியலுக்கு என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் விஜய். ரசிகர்கள் விஜய்யின் பிறந்தநாள் போஸ்டரில் வரும்கால முதல்வரே என்ற வார்த்தை கொட்டை எழுத்தில் வைத்துவிடுகிறார்கள். அவரது ரசிகர்கள் விஜய்யை முதல்வராக்கிப் பார்க்க ஆசைப்படுவதில் தவறு எதுவும் இல்லை என்று விஜய் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் கூட தெரிவித்துள்ளார். இந்நிலயில் விஜய் 7 ஆண்டுகள் கழித்து அரசியலுக்கு வருவார். விஜய் அரசியலுக்கு வரும்போது அவரின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகில் ஹீரோவாக இருப்பார் என பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்து கூறியிருப்பத்து குறிப்பிடத்தக்கது. ஜேசன் சஞ்சய்க்கு தன் அப்பா போன்று பெரிய…
New Movie Release: பொங்கல் படங்கள் திரையிட்ட பல திரையரகங்களில் ரசிகர்கள் வரவில்லையாம். யாரும் வராத காரணத்தால் முதல் காட்சியே ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு (2022) பொங்கல் திரைப்படங்கள் சசிகுமாரின் கொம்புவெச்ச சிங்கம்டா, சதிஷ் நடிப்பில் நாய் சேகர், பிரபுதேவாவின் தேள், அஸ்வின் நடிப்பில் என்ன சொல்ல போகிறாய் போன்ற பல படங்கள் இந்த பொங்கலுக்கு வெளியானது. கொரோனா வைரஸ் அதிகரிப்பு ஒருபுறம் ரசிகர்கள் எதிர்பார்த்த படங்கள் அனைத்தும் பின்வாங்கியதால். பொதுமக்கள் யாரும் வராததால் காட்சிகள் ரத்து செய்யபட்டது. பொங்கல் படங்கள் திரையிட்ட பல திரையரகங்களில் ரசிகர்கள் வரவில்லையாம். யாரும் வராத காரணத்தால் முதல் காட்சியே ரத்து செய்யும் நிலைக்கு திரையரங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகளினால் அஜித் நடிப்பில் வலிமை, ராதே ஷ்யாம், RRR ஆகிய படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிவைத்தது. ரசிகர்கள் எதிர்பார்த்த திரைப்படம் வெளியே வராத காரணத்தால் அவர்கள் கடும் ஏமாற்றத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது கொரோனா…
Maaran Motion Poster: ஜி.வி. பிரகாஷ் குமாரின் மிரட்டலாக பின்னணி இசையில் ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் நரேன் இயக்கதில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘மாறன்’. இந்தப்படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படப்பிடிப்பில் தனுஷ் கலந்து கொண்டார். இந்நிலையில் தற்போது ‘மாறன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த பாடத்தை தொடர்ந்து ஹாலிவுட் படமான தி க்ரே மேன் படத்தின் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தமிழ்நாடு திரும்பினார் தனுஷ். அதன் பிறகு மீண்டும் ஐதராபாத்தில் நடைபெறும் மாறன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். தற்போது ‘மாறன்’ படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளதால், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ்.…
Samantha: சமந்தா ஆசைப்பட்டது நடக்காவிட்டாலும், காஜல் அகர்வால் தாயாகும் வாய்ப்பு கிடைத்திருப்பதை பார்த்து சந்தோஷப்படும் சமந்தா மனசு தான் கடவுள். காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தி சில நாட்கள் முன் அவர் காணார் சோஷல் மீடியாவில் உறுதி செய்த விஷயாயம் அனைவருக்கும் தெரியும். தற்போது காஜல் அகர்வால் கர்ப்பத்தை உறுதி செய்யும் டெஸ்ட் கிட் விளம்பர விடிவவில் நடித்துள்ளார். காஜல் அகர்வால் அந்த விளம்பர வீடியோவை சோஷல் மீடியாவில் போஸ்ட் செய்திருக்கிறார். விளம்பர வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்களும், காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். க்யூட்டி ஜொலிக்கிறீர்கள். லாட்ஸ் ஆஃப் லவ் காஜ்ல், உங்களுக்காக நான் சந்தோஷப்படுகிறேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார். சமந்தா குழந்தை பெற விரும்பினார். அதுக்காக புதுப்படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். ரசிகர்கள் கர்ப்ப அறிவிப்பை சமந்தா வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தார்கள். ஆனால் விவாகரத்து குறித்து சமம்தா அறிவிப்பு வெளியிட்டு ரசிகர்களை…
Ajith 61: அஜித், வினோத் கூட்டணியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அஜித் 61 படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் தேதி வெளியானது. வினோத் இயக்கதில் அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் திரைப்படம் வலிமை. யுவன் சங்கர் ராஜா இசையில் சமீபத்தில் வெளிவந்த பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் வலிமை ட்ரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. தற்போது ஒமிக்கரன் வைரஸ் பரவல் அதிகரிப்பால் வரைஸ் கட்டுப்பாடுகளினால் வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகுமா ஆகாதா என்று பெரும் குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது நிலையில் அஜித்தின்(அஜித் 61)அடுத்த படத்தைப்பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அஜித் – வினோத் கூட்டணியில் தொடர்ந்து மூன்றாவது முறையாக போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கப்போவதாக அறிவிக்கப்பட்ட விஷயம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் தற்போது…
Radhe Shyam: ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவிருந்த ராதே ஷ்யாம் திரைப்படம் வெளியீட்டை ஒத்திவைப்பதாக ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பை அறிவித்தது. ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் பான் இந்தியா நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். தற்போது இப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ராதே ஷ்யாம் 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருந்தது. தற்போது திடீரென இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் பல மாநிலங்களில் திரையரங்கு மூடப்பட்டது. ஒரு சில மாநிலங்களில் 50 % இருக்கையுடன் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக பொங்கலுக்கு வெளியாகவிருந்த RRR திரைப்படம் ஏற்கனவே வெளியீட்டை ஒத்திவைத்தது. தற்போது ராதே ஷ்யாம்…

