Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Dhanush: கோலிவுட் திரையுலகில் தனது பன்முக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தனுஷ். பலவெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது பல படங்களில் கமிட்டாகி வருகிறார். கார்த்திக் நரேனின் ‘மாறன்’ படத்தை தொடர்ந்து மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தனுஷ் மற்றும் செல்வராகவனின் கூட்டணி வெற்றி கூட்டணி என்றே சொல்லலாம். நீண்ட வருடங்கள் கழித்து தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு பிறகு யுவன்ஷங்கர் ராஜா, செல்வராகவன், மற்றும் தனுஷ் கூட்டணி இணைகிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன். தனுஷ் தற்போது நடிக்கும் நானே வருவேன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். அதோடு தனுஷுக்கு ஜோடியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இந்தப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளாராம். செல்வராகவன் பேட்டி: இதுகுறித்து பேட்டி ஒன்றி செல்வராகவன், நீங்கள்…
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக பயணம் தொடங்கினார். தொடர்ந்து கமல், விக்ரம், அர்ஜுன், ரஜினி, என முன்னணி நடிகர்களை வைத்து பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்தார். கடந்த 2007-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷ்ரேயா சரண், விவேக் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வெளியான படம் ‘சிவாஜி’. ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கைப்போடு போட்டு பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் ரஜினியின் எவர்க்ரீன் படங்களில் ஒன்று என்பது குறிப்பிடதக்கது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் காமெடி, ஆக்ஷன், சென்டிமென்ட், காதல் என பட்டையை கிளப்பியிருப்பார். ‘சிவாஜி’ திரைப்படம் ஏ.வி.எம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது மேலும் குறிப்பிடதக்கது. ஏ.வி.எம். புரொடக்ஷன் இதை கொண்டாடும் வகையில் சமூக வலைதளப்பக்கத்தில் ‘சிவாஜி’ திரைப்படத்தின் போஸ்டர்களையும் மேக்கிங் வீடியோக்களையும்…
Condition to act in Nayanthara: நீண்ட நாள் காதலர்களாக இருந்து வந்த வினேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் ஜூன் 9 ஆம் தேதி பாரம்பரிய முறையில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டார். அஜித், சூர்யா கார்த்தி, விஜய்சேதுபதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சரத்குமார், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு சாமி தரிசனம் செய்ய திருப்தி சென்ற நயன்தாரா காலணியுடன் சாமி தரிசனம் செய்த சர்ச்சையில் சிக்கி கொண்டார். பின் கோவில் நிர்வாக தரப்பில் நோட்டீஸ் அனுப்பபட்டது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விமானம் மூலம் மறு வீட்டிற்கு கொச்சி சென்றுள்ளனர். இந்த நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா திருமணம் ஆன கையோடு ஒரு புது கண்டிஷன் போட்டுயுள்ளதாக 8தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. கண்டிஷன் படங்களில் இனி படுக்கை கட்சிகளில், முத்த…
Kamal Haasan: அரசியலில் இருந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடித்து மாஸ் ஹிட் குத்து உள்ளார் கமல்ஹாசன். கமல் ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜுன் 3ம் தேதி வெளியாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் விக்ரம். அரசியலில் இருந்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார் கமல்ஹாசன். இந்த படம் மாஸ் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது. கோலிவுட் இதுவரை 2.0 திரைப்படம் 508 கோடியும், எந்திரன் 218 கோடியும் அதிகபட்சமாக வசூலித்துள்ளன. தற்போது இப்படங்களைத் தொடர்ந்து விக்ரம் படம் தற்போது உலக அளவில் இதுவரை ரூ.310 கோடி வசூல் செய்திருக்கிறது. விக்ரம் படம் விக்ரம் படம்ரிலீஸுக்கு முன்பே ரூ. 200 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஓடிடி மற்றும் சாட்டிலைட் பெரிய தொகைக்கு விற்றதால் இந்த வருமானம். பாகுபலி 2 மற்றும் KGF 2 ஆகிய இரண்டு படங்களைத் தவிர,…
தளபதி 66 படத்தில் ரஷ்மிகா மந்தானவின் கதாபாத்திரம் பற்றி வெளியான சுவாரஸ்யமான தகவல். தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்கான தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் 66 படத்தில் கமிட்டாகியுள்ளர் வம்சி இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தான முதல் முறையாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் கதை தமன் இசையமைக்கும் இந்த தளபதி 66 படத்தின் ஷூட்டிங் ஹைதராபாதில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தின் கதை வித்தியாசமாகவும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் படி இருக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு விஜய் இந்த படத்தில் வெறோரு கோணத்தில் நடிப்பதாகவும் படத்தின் கதை வித்தியாசமாகவும் அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. ரஷ்மிகா கதாபாத்திரம் இந்த நிலையில் இதுவரைக்கும் துறுதுறுவென கியூட் பெண்ணாக…
சிவகார்த்திகேயன் நடிக்கும் SK 20 யில் RRR நடிகை நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெரினா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது தனது 20தாவது பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து அசுர வளர்ச்சியடைந்த சிவகார்த்திகேயன் திரைப்பட தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும், பாடகர் என்று பன்முக திறமைகளோடு சிறந்தவராக இருந்து வருகிறார். நயன்தாராவின் கோலமாவு கோக்கில் படத்தில் எனக்கு கல்யாண வயசுதான் வந்துடுச்சி டி என்ற படலை எழுதி பாடலாசிரியராக அறிமுகமான சிவகார்த்திகேயன் தற்போது வெளியான டாக்டர் படத்திலும் செல்லமா பாடலை எழுதி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். அதோடு விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக அரபிக் குத்து என்ற பாடலை எழுதி அதற்காக வாங்கிய சம்பளத்தை மறைந்த பாடலாசிரியர் நா. முத்துகுமார் குடும்பத்திற்கு வழங்கி ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர் பட வெற்றியை தொடர்ந்து பல…
Dhanush: தனுஷ் நடித்து வரும் இருக்கும் மாறன் படம் எப்போது வரும் என ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். தற்போது மாறன் படம் வெளியாகும் தேதி பற்றிய அப்டேட் வெளியாகி உள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாறன். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன், செந்தில் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இந்த படத்தில் சமுத்திரக்கனி, மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், பாலசுப்ரமணியன், கிருஷ்ணகுமார், மகேந்திரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மாறன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு மே மாதமே ஷுட்டிங்கை துவக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக மாறன் படம் ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையுடனேயே நிறுத்த பட்டது. இருந்தாலும் படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளை நிறுத்தாமல் செய்து வந்தார் இயக்குனர். லாக்டவுன் முடிந்ததுமே மாறன் என டைட்டில் போஸ்டருடன் அறிவித்தனர். தனுஷ்…
Dhanush, Aishwarya: ஹைதரபாத் ஹோட்டலில் தங்கி இருந்த ஐஸ்வர்யா, தனுஷ் இடையே நடந்த சண்டை குறித்து புது தகவல் கிடைத்துள்ளது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகள் திருமண வாழ்கையை வழ்ந்துள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் இவர்களிடையே ஒருசில பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் 18 ஆண்டுகள் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிய போவதாக அறிவித்தார்கள். இந்த செய்தி அவர்களது குடும்பத்தாரை மட்டுமல்லாது ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருதரப்பு ரசிகர்களிடையே சமூக வலைத்தளத்தில் மோதலை உருவாக்கியது. அதன் பின் ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் அவர்களது வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஐஸ்வர்யா, காதலர் தினத்திற்காக ஒரு காதல் பாடலை உருவாக்குவதற்காக ஹைதராபாதில்யுள்ள நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார். அதே விடுதியில் தனுஷ்…
Simbu Birthday Treat: பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தால் என்பதால் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட் குடுக்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல் தெரிவிக்கின்றனர். தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள சிம்பு தனது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட் தரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். அதன் படபிடிப்பு கூடியவிரைவில் நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. அத்தோடு பத்து தல கொரோனா குமார் என்ற படத்திலும் நடிக்கிறார். சிறு வயதில் தனது அப்பாவான டி.ஆர் ராஜேந்திரன் இயக்கத்தில் மட்டுமல்லாது அவருடன் இணைந்து நடித்து தற்போது லிட்டில் சூப்பர்ஸ்டார் என்று கொடிகட்டி பரந்த சிம்பு தனது உடல் எடை அதிகமானதால் அவருடைய மார்கெட்டை தக்கவைத்து கொள்ளாமல் போனது. அதன் பின் ஈஸ்வரன் படத்திற்காக 20 கிலோவரை உடல் எடையை குறைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் சிம்பு. பின்பு மாநாடு…
Rajinikanth: தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விற்கு பிறந்த மூத்த மகன் தனது பெற்றோரின் விவாகரத்து தொடர்பாக கேட்ட கேள்வியால் அதிர்ந்து போனார் நடிகர் ரஜனிகாந்த். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணமாகி 18 ஆண்டுகள் திருமண வாழ்கையை வாழ்ந்துள்ள நிலையில் இதற்கிடையில் இருவரிடையே பல பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். தற்போது இவர்களின் விவாகரத்து அவர்களின் குழந்தைகளின் மனதை பெரிதும் பாதிப்படைய செய்திருகிறது. தற்போது யாத்ரா மற்றும் லிங்கா இருவரும் ரஜினிகாந்த் வீட்டில் தான் இருக்கிறார்கள். தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் படப்பிடிப்பிற்கு சென்றுவிட்டால் ரஜனிகாந்த் வீட்டில்தான் மகன்கள் இருவரும் இருப்பார்களாம். யாத்ராவிற்கு 15 வாயதாகிய தனது பேரன் யாத்ராவை பார்த்து நீ யாருடன் இருக்க போகிறாய் அம்மாவுடனா அல்லது அப்பவுடனா என்று கேட்டுள்ளார். அதற்கு யாத்ரா தான் இரண்டு பேருடன்…

