Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

பருவத்திற்கு ஏற்ப பழ விளைச்சலும் மாறுபடும். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு வகை பழங்கள் கிடைக்கும். அதனால் இப்போது மாம்பழம், பலாப்பழங்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. எனவே நீங்கள் எந்தப் பொருட்களையும் அதிகமாகக் கிடைக்கும் போது வாங்கிப் பயன்படுத்த வேண்டும். அதனால் இப்போது எல்லோரும் பலாப்பழத்தை வீட்டில் வாங்கிச் சாப்பிட்டு பழங்களில் இருக்கக்கூடிய விதைகளை வீணாக்குகிறார்கள். இதை செய்யாமல் விதைகளை வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அல்லது இது போல் சுவையான பொரியல் செய்யலாம். அனைவரும் விரும்பும் சுவையான பலாப்பழம் பொரியல் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ள வாருங்கள். தேவையான பொருட்கள்: * பலாப்பழ விதைகள் *பச்சை மிளகாய் – 200 கிராம். * வெங்காயம் – 1. *தக்காளி – 1. *பூண்டு – மூன்று பல். *மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன். *உப்பு – ஒரு ஸ்பூன். *மஞ்சள் தூள் – கால் ஸ்பூன். * பெருங்காயம்…

Read More

Kamal Haasan: விக்ரம் படத்தில் கமல் ஹாசன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது இந்தியன் 2 படத்தை பற்றின ஒரு புது தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன்-2: ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் உருவாகிறது இந்த படத்தில் கமல் நடித்த விக்ரம் கூட்டணி இணைவதாக தகவல் தெரிவிக்கின்றனர். ஷங்கர் மற்றும் கமல் ஹாசன் கூட்டணியில் 1996 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படம் தான் இந்தியன். மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த அந்த படத்தின் இரண்டாம் பாகம் 28 ஆண்டுகள் கழித்து தயாராகி வருகிறது. படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் அதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு துடங்குவதற்குள் கடந்த 2020 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 பேர் உயிர் இழந்த நிலையில் படப்பிடிப்பு நிறுத்தபட்டது. அப்போது…

Read More

Suriya: இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது சூர்யா 41 என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, கீர்த்தி ஷெட்டி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். கன்னியாகுமரியில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். டி. எஸ் திருமூர்த்தியை சந்தித்த சூர்யா சூர்யா தனது மனைவி ஜோதிகவுடன் அமெரிக்கா சென்றுள்ளார். தனது சொந்த காரணத்திற்காக சென்றதாக கூறப்படுகிறது. தற்போது அங்கு எடுத்துக்கொண்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் நியூயோர்க் நகரில் ஐ நாவுக்கான இந்திய துதரான டி எஸ் திருமூர்த்தியை சந்தித்துள்ளார் சூர்யா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை டி.எஸ் திருமூர்த்தி பகிர்ந்து சூர்யாவை சந்தித்ததில் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் சாய் பல்லவி நடிக்கும்…

Read More

Ajith Kumar: வலிமை படத்திற்கு பின் அஜித் AK 61 படத்தில் நடிக்கிறார். தற்போது அஜீத் ஐரோப்பியா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் சுற்றி வருகிறார். AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கி 47 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்த நிலையில் அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியதாகவும் தற்போது படப்பிடிப்புக்கு ப்ரேக்விட்ட நிலையில் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் புனேவில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கின்றனர். ஐரோப்பியாவில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாகவும் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தை களைத்த அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அஜித் படம் என்றாலே அவரது ரசிகர்கள் பெரிய கட்அவுட் வைத்து திருவிழா போல் கொண்டாடுவார்கள் அஜித் ஒரு நடிகராக மற்றும் இல்லாமல் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஓட்டுவதில்…

Read More

Kamal Haasan: இனி படங்களில் நடிக்க மாட்டாரா என்று சினிமா ரசிகர்களும் மாறும் கமல் ஹாசன் ரசிகர்களும் வறுத்தபட்ட நிலையில் விக்ரம் படம் ஒரு நல்ல விருந்தாக அமைந்தது. Kamal Haasan: தேவர் மகன் இரண்டாம் பாகத்தில் கமலுக்கு மகனாக நடிக்கிறார் ஒரு பிரபல ஹீரோ. சிவாஜி கணேசன், நாசர், கமல், கெளதமி மற்றும் ரேவதி நடிப்பில் பரதன் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தேவர் மகன். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற இந்த படம் இப்போது இரண்டாபாகம் உருவாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.  விஸ்வரூபம் 2 படத்திற்கு பின் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை இதனால் கமல் ரசிகர்கள் அவரது அடுத்தபடம் எப்போது என்ற எதிர்பார்ப்பில் ஆவலாக இருந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது ஜூன்…

Read More

Raghava Lawrence: நடன இயக்குனராக. அறிமுகமாகி நடிகராகவும் இயக்குநராகவும் அவதாரம் எடுத்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். எனக்கு பேய் என்றாலே பயம்’ என்று சொல்லி பல பேய் படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் நடித்தும் இருக்கிறார் ராகவா லாரன்ஸ் அந்த வரிசையில் முனி, காஞ்சனா, காஞ்சனா பார்ட்-1,2,3 என்ற பேய் படங்களை தமிழ் சினிமாவிற்கு வெற்றி படமாக கொடுத்துள்ளார். அந்த படங்கள் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. லாரன்ஸ் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்க்கும் ஒரு குடும்ப பாங்கான படமாக இருக்கும். தற்போது இவரது நடிப்பில் ருத்ரன் படம் உருவாகி வருவதோடு அதிகாரம் மற்றும் சந்திரா-2 போன்ற படங்களில் நடிக்கயுள்ளார். சந்திரமுகி பார்ட் -2 படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது. லாரன்ஸ் தற்போது நடிக்கும் ருத்ரன் (Rudhran) படத்தை 5ஸ்டார் கிரேஷன் தயரிப்பதோடு கதிரேசன் இப்படத்தை…

Read More

Vijay: எந்த ஒரு நடிகரின் படம் வெளியானாலும் அந்த படத்தை கடுமையாக விமர்சித்து யூடியூப் மற்றும் டிவிட்டரில் போஸ்ட் போடுவது ப்ளூ சட்டை மாறன் வழக்கம்.  ஆரம்பத்தில் படங்கள் வெளியானால் அதை விமர்சித்து வந்த ப்ளூ சட்டை இப்போது படங்களின் அறிவிப்பையும் விமர்சித்து டிவிட் போட்டு விடுகிறார். குறிப்பாக பெரியநடிகர்களின் படங்களை விமர்சித்து அனைவரின் கவனத்தை ஈ்க்கிறார். இந்த நிலையில் வாரிசு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ப்ளூ சட்டை மாறன் 2008 ஆம் ஆண்டு வெளியான லார்கோ வின்ச் (Larco Winch) என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை பகிர்ந்து இந்த படத்தின் கதைதான் விஜய் நடிக்கும் வாரிசு படம் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். தனது டுவீட்டில் ஒரு பெரிய கோடீஸ்வரன் கொலை செய்யப்பட்ட பின் அவரின் ரகசிய வளர்ப்பு மகன் தான் வாரிசு என்பதை சட்டபூர்வமாக நிரூபிப்பது. தனது தந்தையின் நிதி சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதற்கு நடக்கும் சதிவேலைகள் தடுத்து…

Read More

Vijay: தளபதி விஜய் படம் எப்படி இருந்தா என்ன தளபதியை நாம் திரையில பாத்துட்டா போதும் என்ற ஆவலும் தளபதியின் படம் வெளியாவதற்கு முன்பே அவரது அடுத்த படத்தின் அப்டேட் எப்போது என்று எதிர்நோக்கி காத்துகிடக்கின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ரெட்ஜெயன்ட் என்னும் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்திவரும் உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு முன்பு பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட ரெட்ஜெயன்ட் நிறுவனம் தற்போது விநியோகிப்பதில் ஈடுபட்டு வருகிறது. அதோடு இந்த ரெட்ஜெயன்ட் நிறுவனம் இந்தாண்டு பெரும்பாலான படங்களை வெளியிட்டதில் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ரெட்ஜெயன்ட் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டது. அந்த பதிவில் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ரெட்ஜெயன்ட் மூவீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து…

Read More

Rajinikanrh: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 169ஆவது படமான ஜெயிலர் படத்தின் கதை பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.  ஜெயிலர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது நடிப்பில் கடைசியாக அண்ணாத்தே படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது தனது 169 ஆவது படத்தில் நடிக்கின்றார் ரஜினிகாந்த். விஜயின் பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவரது 169 ஆவது படமான ‘ஜெயிலர்’ என்று பெயரிடப்பட்ட படத்தை இயக்கி வருகிறார். நெல்சன் இயகத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தை உருவாகிய நிலையில் தற்போது அதே கூட்டணியான சன் பிக்சர்ஸ் மற்றும் நெல்சன் கூட்டணியில் ரஜினியின் ஜெயிலர் படம் உருவாகிறது. விஜய்யின் பீஸ்ட் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாத நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தின் மூலம் நல்ல…

Read More

Kamal Haasan: உலகநாயகன் கமல்ஹாசன் கடைசியாக விஸ்வரூபம் 2 வெளியானது. அதன் பின் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக கமலின் படம் வெளியாகவில்லை. தற்போது விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியினால் மகிழ்ச்சியில் இருக்கின்றார். கமல்ஹாசன் அரசியல் இறங்கியதால் இனி அவர் படங்களில் நடிப்பது சந்தேகம் என பல வதந்திகள் பரவின. தற்போது அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விக்ரம் படம் பிரம்மாண்ட வெற்றியாக அமைந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 300 கோடி வசூல் செய்து, கமல் படங்களில் இது வார இல்லாத புதிய சாதனை படைத்துள்ளது. இப்படக்குழுவிற்கு கமல்ஹாசன் பரிசு பொருட்களை வழங்கி மகிழ்வித்து வருகின்றார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் சமீபத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இந்தியன் 2 படத்தைப்பற்றி பேசியுள்ளார் தற்போது. சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் சில காரணங்களால் படப்பிடிப்பு கிடப்பில் போடப்பட்டது.…

Read More