Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Varisu: தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தை வம்சி பைடிபைலி இயக்கத்தில் தில் ராஜு தயாரித்து வருகிறார். தற்போது இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் இந்த படத்தின் பாடல்கள் பற்றி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். Also Read: Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும் வாரிசு படத்தின் டைட்டிலில் பாடல் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறப்படுகிறது. விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியானதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வாரிசு படத்தில் விஜய் வழக்கம்போல் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதனால் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. எமோஷனல் மற்றும் குடும்ப செண்டிமென் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். படம் அடுத்தாண்டு…

Read More

Netflix: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண காட்சிகள் நெட்பிளிஸ் தளத்தில் எப்படி வெளியாக போகிறது. என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. கடந்த ஜூன் 9 ஆம் தேதி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை மகாபலிபுறத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்திற்கு பல பிரபலங்கள் கலந்து கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து கொண்டனர். Also Read: Vaadivaasal Glimpse: வாடிவாசல் கிளிம்ப்ஸ் வீடியோ வந்துவிட்டது – சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் 25 கோடி ரூபாய்க்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தங்களது திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் உரிமையை விற்பனை செய்ததுள்ளனர். அந்த வகையில் நெட்பிளிக்ஸ் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஸ்ட்ரீமிங் செய்கிற உரிமையை பெற்றுக்கொண்டது.  இதற்கிடையில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் அவர்களது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதற்கு முன் விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸ் அனுமதி இல்லாமல் சில திருமண போட்டோக்களை…

Read More

Viruman Release: நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள மூன்று படங்கள் ரிலீஸ்க்கு தயார் நிலையில் உள்ளது. அதில் ‘விருமான்’ படமும் ஒன்று. சூர்யா-ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. இந்த படம், நடிகர் கார்த்தி ‘கொம்பன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் இணைந்தார். Also Read: Vaadivaasal Glimpse: வாடிவாசல் கிளிம்ப்ஸ் வீடியோ வந்துவிட்டது – சூர்யா ரசிகர்களுக்கு ட்ரீட் மேலும், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிறார். இந்த படம் ஒரு வெகுஜன கிராமப்புற பொழுதுபோக்காக இருக்கும். இப்படம் அப்பா-மகன் உறவை மையமாக வைத்து கட்டமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இந்நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சியான் விக்ரமின் ‘கோப்ரா’ ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்போது, தாமதம் காரணமாக விருமன் வெளியீடு ஆகஸ்ட்…

Read More

Vaadivaasal Glimpse: நடிகர் சூர்யாவுக்கு இன்று மறக்க முடியாத பிறந்தநாள். நேற்று சூரரைப் போற்று ஐந்து தேசிய விருதுகள் அறிவிக்கபட்டது. அவரது அற்புதமான மற்றும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். Also Read: Netflix: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியீடு நெட்ஃபிக்ஸ் உறுதி இந்நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்தநாளான இன்று, வாடிவாசல் தயாரிப்பாளர்கள் எஸ் தாணு ஒரு சிறிய வீடியோ ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் பொங்கி வரும் காளையை அடக்கி அனைவரையும் திகைக்க வைத்தார் நடிகர் சூர்யா. வீடியோவின் முடிவில் சூர்யாவுக்கு படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது. தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள். தமிழ் கலாச்சாரத்தின் ஒரு அங்கமான ஜல்லிக்கட்டை பின்னணியாக வைத்து இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. 100% வெற்றி விகிதத்தில் வெற்றிமாறன் இயக்கியுள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி…

Read More

Rajinikanth: பணம், பேர், புகழ் என என் நான் அனைத்து உச்சங்களையும் தொட்டுவிட்டேன். ஆனால் 10 சதவீதம் கூட நிம்மதி கிடைக்கவில்லை. சென்னையில் நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் தன் வருத்தத்தை தெரிவித்தார். நுங்கம்பாக்கத்தில் யோகதா சத்சங்க சொசைட்டி ஆப் இந்தியா சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ரஜினிகாந்த் இதில் பங்கேற்றூ தமிழாக்கம் செய்யப்பட்ட யோகதா சத்சங்க நூலை வெளியிட்டார். Also Read: National Awards: ஐந்து தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று – 68 வது தேசிய விருதுகள் அறிவிப்பு அதன்பின்னர் விழாவில் பேசிய ரஜினிகாந்த். யோகா நிகழ்ச்சிக்கு இவ்வளவு மக்கள் வருவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நான் பெரிய நடிகர் என்று இங்கு சொன்னார்கள். ஆனால் இது திட்டா, பாராட்டா என எனக்கு தெரியவில்லை. நான் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும் ‛‛ராகவேந்திரா, பாபா” படங்கள் மட்டும் தான்எனக்கு ஆத்ம திருப்தி கொடுத்தது. அவர்களை…

Read More

National Awards: 2020 இல் வெளியான திரைப்படங்களுக்கான 68 வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற படங்கள் அறிவிக்க பட்டது. தமிழ்த் திரைப்படமான ‘சூரரைப் போற்று’ ஐந்து தேசிய விருதுகளை வென்றது. இந்த படம் ஐந்து பிரிவுகளில் விருதுகளை வென்றது, அதே நேரத்தில் மற்ற பெரிய வெற்றி படமாக அஜய் தேவ்கன் நடித்த ‘தன்ஹாஜி தி அன்சங் வாரியர்’. ஆரோக்கியமான பொழுதுபோக்கு வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படம் என்று அறிவிக்க பட்டது. Also read: Netflix: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ வெளியீடு நெட்ஃபிக்ஸ் உறுதி ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சூர்யா, தனது விருதை அஜய் தேவ்கனுடன் பகிர்ந்து கொண்டார். சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இசை இயக்கம் (ஸ்கோர்) மற்றும் சிறந்த அசல் திரைக்கதைக்கான விருதுகளை ‘சூரரைப் போற்று’ பெற்றது. ‘தன்ஹாஜி’க்காக நச்சிகேத் பார்வே மற்றும் மகேஷ் ஷெர்லா ஆகியோருக்கு…

Read More

Netflix: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் தீயாக பரவி வருகிறது. ஒரு பிரம்மாண்ட படத்திரக்கு சற்றும் குறையாத பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நெட்ஃபிக்ஸ் இந்த பிரம்மாண்டமான திருமண வீடியோ ஸ்ட்ரீம் செய்யும் என்று செய்திகள் வெளிய வந்தது. Also Read: Vijay: தளபதி விஜய் தான் இந்திய சினிமாவின் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் ஆனால் மீண்டும் சில ஊடகங்களில் நெட்ஃபிளிக்ஸ் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியதாகக் கூறப்பட்டு செய்திகள் பரவியது. ஏனெனில் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி தங்கள் சமூக ஊடகக் கைப்பிடிகளில் திருமண புகைப்படங்களை வெளியிட்டனர் என்று கூறப்படுகிறது. இந்நிலையி தற்போது வெளியாகிய இந்த ஆதாரமற்ற அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகத் தெரிகிறது. நெட்ஃபிக்ஸ் இந்தியா இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக்க திருமணத்திலிருந்து ஜோடிகளின் பார்க்காத படங்களை…

Read More

Ajith: வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார். அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் புரொடக்ஷன்னில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து கொண்டிருந்த அஜித். ஷூட்டிங்கில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துகொண்டு வெளிநாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார் அஜித். அதை தொடர்ந்து அஜித் இல்லாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. வங்கி கொள்ளையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகபட்டு வருகிறது. இதனால் மௌண்ட் ரோடு மற்றும் பேங்க் செட்டு போட்டு எடுத்துச்6வந்தனர். Also Read: Jailer Opening: ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்பட துவக்க பூஜை தேதி வந்துவிட்டது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேவில் நடத்த போவதாக கூறிவருகின்றனர். இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இரண்டு கதாபாத்திரத்தில் அஜித் நடிகிறாராம். ஒரு கெட்டப்பில் காதில் கடுகுடன் நடிக்கிறார் மற்றொரு கெட்டப் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர். நேர்கொண்ட பார்வை,…

Read More

Jailer Opening: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 169வது படத்திற்காக முதன்முறையாக இயக்குனர் நெல்சன் திலீப்குமாருடன் இணைகிறார். இப்போது ஜெயிலர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் வெளியே வந்துள்ளது. இந்த திரைப்படம் ஒரு நல்ல தேதியில் முஹுரத் பூஜையுடன் தொடங்க உள்ளது. இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று படக்குழுவினர் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்த படத்தைப் பற்றிய அப்டேட் வந்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி முஹுரத் பூஜையுடன் தொடங்குவதாக தெரிகிறது. இந்த விழாவில் அனைத்து நட்சத்திரங்களும் பங்கு பெற்று பூஜை சிறப்பிப்பார்கள் என்று தெரிகிறது. Also Read: Vijay: தளபதி விஜய் தான் இந்திய சினிமாவின் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார் இந்த படம் ஒரு ஆக்ஷன் திரில்லர் என்று கூறப்படுகிறது, இந்த படத்தில் ரஜினிகாந்த் சிறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார், சிறைக்குள் இருக்கும் ரவுடிகளின் சமூக விரோத திட்டங்களை ஜெயிலர் எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின்…

Read More

Vijay: இதுவரை ஒரு பான் இந்தியா படம் கூட இல்லாமல் பல பிரபல பாலிவுட் நட்சத்திரங்களையும், மிக பிரபெரிய பன் இந்தா நட்சத்திரங்களையும் பின்னுக்கு தள்ளி இந்திய திரையுலகில் கிங் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் தளபதி விஜய். ‘ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ்’ இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆண் திரைப்பட நட்சத்திரங்கள் (ஜூன் 2022)’ பட்டியலில் தளபதி விஜய் முதலிடம் பிடித்துள்ளார். Also Read: Vijay: வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது விஜய், பிரபாஸ், யாஷ், அல்லு அர்ஜுன் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். மகேஷ் பாபு, அஜித் குமார், ராம் சரண் மற்றும் சூர்யா ஆகியோரின் மற்ற இடங்களை நிரப்பியதால், 6வது இடத்தில் அக்ஷய் குமார் நிரப்பினர், டாப் 10ல் உள்ள ஒரே பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். பிரபலமான பெண் திரைப்பட நட்சத்திரங்கள் பட்டியலில் ஆலியா பட், தீபிகா…

Read More