Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Chess: தமிழ் சினிமாவை கோலாட்சி செய்துகொண்டிருக்கும் ரஜினிகாந்த், கமல், அஜித், விஜய் ஆகியோரை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2-வில் ஐந்து ஹாட் ஹீரோயின்களுடன் ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ்! கோவையில் இருந்து நீல கிரி வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் வருகிறது ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் நேற்று கோவையில் இருந்து நீலகிரி மாவட்டதிற்க்கு வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த போட்டிக்கு உழகமுழுவதும் உள்ள 190 நாடுகளில் இருந்து 2000 துக்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். அதற்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்து வருகிறது நிலையில் தமிழகம் முழுவதும் 44 ஆவதுகான செஸ் ஒலிம்பியாட் போட்டிகான விளம்பரங்கள் பெரிய…
Vaath: தனுஷ் தமிழிலில் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். அவர் பாலிவுட்டில் ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் அறிமுகமானார் மற்றும் பல தேசிய விருது வென்றவர் சமீபத்தில் ஹாலிவுட்டில் ‘தி கிரே மேன்’ மூலம் அறிமுகமானார். இதற்கிடையில், அவர் தற்போது தனது முதல் டோலிவுட் படத்தில் பணியாற்றுகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இயக்குனர் வெங்கி அட்லூரி தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக்கி உள்ளார். தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் நடித்த ‘வாத்தி’ தெலுங்கில் ‘சர்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்கி இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்படத்தில் இளமையான தோற்றத்திலும் வயதான தோற்றத்திலும் காணப்படுவார். Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2-வில் ஐந்து ஹாட் ஹீரோயின்களுடன் ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ்! இப்போது, சமீபத்திய ஹாட் அப்டேட் என்னவென்றால், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய போஸ்டருடன் வாத்தி (சார்) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியீட்டு தேதியை…
Jailer: ரஜினிகாந்த் கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படத்தில் நடித்திருந்தார். தற்போது தலைவர் ரஜினிகாந்த் கோலாமாவு கோக்கிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க உள்ளார். Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2-வில் ஐந்து ஹாட் ஹீரோயின்களுடன் ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ்! ரசிகர்கள் மத்தியில் அண்ணாத்தே படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மூலம் விட்டதை பிடித்துவிட வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கிறார். இதனால் நெல்சனிடம் படம் எதிபற்பதைவிட நன்றாக அமைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படமும் கலவையான விமர்சனங்களை பெற்றது இதனால் நெல்சனும் ஜெயிலர் படத்தின் மூலம் ஜெய்த்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளார். ரசிகர்களும் ஜெயிலர் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர். தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் நடைப்பெற உள்ளது. ஜெயிலர்…
Mani Ratnam: பழம்பெரும் திரைப்படத் இயக்குனர் மணிரத்னம் தற்போது தனது கனவு படமான பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். இந்த படம் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் காவிய நாவலான தழுவி திரைப்படத்தைத் உருவாக்குவதில் ஈடுபட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் டீசர் இந்த மாத ஆரம்பத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. Also Read: Chandramukhi 2: சந்திரமுகி 2-வில் ஐந்து ஹாட் ஹீரோயின்களுடன் ராகவா லாரன்ஸ் ரொமான்ஸ்! இனிலையில் படத்தின் குழு இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டின் முன் ஒரு சின்ன அப்டேட்டை வெளியிடப்பட்டது. பொன்னியின் செல்வன் பாகம் 1 இன் இசையமைப்பாளரின் BTS-மேக்கிங் வீடியோ சிறிது நேரத்திற்கு முன்பு வெளியிடப்பட்டது. 40 வினாடிகள் நீளமுள்ள வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோர் ஸ்டுடியோவில் பல்வேறு வகையான பீட்களைப் பதிவு செய்வதைக் கட்டப்பட்டது. “ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து விரைவில்…
Chandramukhi 2: இயக்குனர் பி வாசு தனது பிளாக்பஸ்டர் திகில் படமான ‘சந்திரமுகி 2’ வின் தொடர்ச்சிக்காக லைகா புரொடக்ஷன்ஸுடன் இணைந்தார். முதல் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தாலும், ‘சந்திரமுகி 2’ பாகத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக வைகை புயல் வடிவேலுவுடன் நடித்து வருகிறார்கள். Also Read: Katrina Kaif: விஜய் சேதுபதியுடன் தீவிர விவாதத்தில் கத்ரீனா கைஃப் – வைரலாகும் போட்டோக்கள் இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி மைசூரில் தொடங்கியது. ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோரும் இப்படத்தில் துணை வேடங்களில் நடிக்கின்றனர். சமீபத்திய செய்தியாக லட்சுமி மேனன் கதாநாயகியாக நடிக்கிறார் என்று செய்திகள் வந்த நிலையில், தற்போது சந்திரமுகி 2 படத்தில் ஐந்து ஹாட் ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாக நாம் கேள்விப்படுகிறோம். தற்போது கிடைத்த செய்திகளின்படி, சந்திரமுகி 2 இல் ராகவா லாரன்ஸ் லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், மஞ்சிமா மோகன், ஸ்ருஷ்டி…
Katrina Kaif: பாலிவுட் ஸ்டார் ஹீரோயின் கத்ரீனா கைஃப் தற்போது மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் கோலிவுட் நடிகர் விஜய் சேதுபதியும் நாயகனாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். புகழ் ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ள இப்படம் தற்போது இணையதளத்தில் செய்தி ஒன்று வைரலாகி வருகிறது. கிறிஸ்துமஸ் இரவில் நடக்கும் கதைக்களம் மையமாக வைத்து மெர்ரி கிறிஸ்துமஸ் படம் இருக்கும் என கூறப்படுகிறது. Also Read: Laththi teaser review | விஷாலின் லத்தி டீசர் விமர்சனம் கத்ரீனா தனது இன்ஸ்டாகிராம் சுயவிவரத்தில் படம் தொடர்பான சில படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் படத்தின் ஒத்திகைகளில் இருந்து சில BTS (திரைக்குப் பின்னால்) படங்களை வெளியிட்டார். படங்கள் கத்ரீனா, விஜய் சேதுபதி மற்றும் ஸ்ரீராம் ராகவன் ஆகியோர் தீவிர விவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்களை ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. டிப்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்…
Laththi teaser: லத்தி படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தில் இருந்து பிரபல நடிகர் விஷால் குணமடைந்துள்ளார். படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படத்தின் வெளியீட்டை செப்டம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். Also Read: Rajinikanth: ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகிறது. தற்போது இப்படத்தின் டீசர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ஒரு நேர்மையான மற்றும் கடமை மனப்பான்மை கொண்ட ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைப் பற்றிய கதை. கதாநாயகன் தனது வேலையைச் சரியாகச் செய்ய எந்த எல்லைக்கும் செல்கிறார். ஊரில் உள்ள அனைத்து கெட்டவர்களுக்கும் கான்ஸ்டபிள் ஒரு புதிய தலைவலியாக மாறுகிறார். தற்போது டீசர் முழுவதும் வெளியே வந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டீசர் காட்டப்பட்ட காட்சிகளும், அதிரடி சண்டைக்காட்சிகளும் பிரமிக்க வைக்கின்றன. விஷால் அந்த கதாபாத்திரத்தில் மிகவும் பொருத்தமாக இருப்பதுடன், போலீஸ் வேடத்தில் அசத்துகிறார். லத்தியில் விஷாலின் காதல் பெண்ணாக சுனைனா நடித்துள்ளார். Also…
Rajinikanth: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணதே படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்ட படத்தில் நடிக்கிறார். Also Read: Rajinikanth:ரஜினிகாந்துக்கு விருது கொடுத்து பாராட்டிய வருமான வரித்துறை. நயன்தாராவின் கோலமாவு கோக்கிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் அதன் பின் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உருவாகிறது. நயன்தாராவின் கோலமாவு கோக்கிலா படம் நெல்சனுக்கு கைகொடுதாளும் தளபதி விஜய்யின் பீஸ்ட் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது நெல்சன் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார். இந்த ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவராஜ் கிருஷ்ணா, ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிப்பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஹைதராபாதில் வருகிறது ஆகஸ்ட் மாத இறுதிவாரத்தில் தொடங்கபடயுள்ளது. அதுற்காக செட்…
Rajinikanth: தமிழ் திரையுலகில் நம்பர் ஒன் ஹீரோவாக வலம்வந்து கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது தமிழ்நாட்டில் அதிக வரி செலுத்தும் நடிகராக சூப்பர் ஸ்டார் திகழ்கிறார். Also Read: Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடிக்கிறார். படத்தின் ஆரம்பகட்ட வேலைகள் நடந்துவருகிறது. வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு புஜையுடன் ஆரம்பமாகிறது. தனது ஒவ்வொரு படத்திற்கும் ரஜினிகாந்த் 100 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுகிறார். அந்த வகையில் ரஜினிகாந்த் தனது ஜெயிலர் படத்துக்காக 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதனால் தமிழ் திரையுலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக ரஜினிகாந்த் திகழ்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக உள்ளனர். அவரது பட வெளியிட்டு தினதில் திருவிழா கோலம் போல் கொண்டாடிவிடுவார்கள். தற்போது வருமான வரி தினமான இன்று தலைவர்…
Samantha: சமந்தா ரூத் பிரபு மற்றும் அக்ஷய் குமார் நடித்த காஃபி வித் கரண் சீசன் 7 இன் சமீபத்திய எபிசோட் ஒளிபரப்பப்பட்டதில் இருந்து கரண் ஜோஹரை நயன்தாரா ரசிகர்கள் கோபத்தில் விமர்சித்து வர்கிறார்கள். Also Read: Netflix: நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண வீடியோ சீரிஸ் வடிவத்தில் ஒளிபரப்பாகும் கரண் ஜோஹரின் காஃபி வித் கரண் சுவாரஸ்யமான கிசுகிசுக்களை உருவாக்குவதோடு, சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. பிரபலமான அரட்டை நிகழ்ச்சியின் சீசன் 7 இல் இதுவரை மூன்று அத்தியாயங்கள் மட்டுமே இருந்திருக்காம், சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லை. காஃபி வித் கரண் சீசன் 7 இன் சமீபத்திய எபிசோடில் சமந்தா ரூத் பிரபு காஃபி சோபாவில் அறிமுகமானார். அக்ஷய் குமார் நிகழ்ச்சியில் காலந்துகொடர். அவர்களின் உரையாடலின் போது, கரண் Ormax Media இன் நாட்டின் மிகவும் பிரபலமான பெண் நட்சத்திரங்களின் பட்டியலைக் காட்டினார், அதில் சமந்தா முதலிடத்தில் உள்ளார். பின்னர், பல நட்சத்திரங்களில் இருந்து நட்சத்திரங்கள் ஏன்…

