Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

PS-1: மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு ஆகிய நட்சத்திர பட்டாளமே நடிகின்றனர். Also Read: Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான் இசயமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இருந்து போஸ்டரும், டீசரும் வெளியாகி மக்கள் மததியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டரை படாகுழு வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் ‘பொன்னி நதி’ என்ற பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கபட்டுள்ளது. பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன்…

Read More

Simbu: கோலிவுட் கிரேஸி ஹீரோ சிம்பு தனது சமீபத்திய சூப்பர் ஹிட் படம் மாநாடு. இந்த படத்தின் மூலம் மீண்டும் சிம்பு ஸ்டைலாக மாறியுள்ளார். இந்த திரைப்படம் நடிகர் சிம்புவின் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற பயம். இந்த ஆண்டு சிம்பு இரண்டு புதிய படங்களை வெளியிட தயாராகி வருகிறது. Also Read: Simbu: சிம்பு வெளியிட்ட வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்! இந்நிலையில் தற்போது சிம்பு ஒரு மெகா மெகா ப்ராஜெக்ட்டில் இணைவதாக தகவல்கள் வெளியே வந்துள்ளது. பரபரப்பான இயக்குனர்ஏ ஆர் முருகதாஸ் மாறும் சிம்பு கூட்டணியில் இணைந்து விரைவில் ஒரு திரைப்படத்தை உருவாக்க உள்ளார் என்பது கோலிவுட் திரைப்பட வட்டாரங்களில் உள்ள சுவாரஸ்யமான சலசலப்பு. ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் (2020 இல்) தர்பார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் முருகதாஸ் சல்மான் மற்றும் ஷாருக் கானை இயக்கப்போவதாக கிசுகிசுக்கள்…

Read More

44th Chess Olympiad: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குனர் விக்னேஷ் சிவனை கலந்து கொண்டுள்ளார்.  சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அதன் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மாற்று அவரது மூத்த மகள் கலந்து கொண்டனர். அதோடு நடிகர் கார்த்திக்கு கலந்து கொண்டுள்ளார்.  Also Read: Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். மிகவும் பிரம்மாண்டமான இந்த கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரது பாராட்டையும் பெற்றது. அந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் கலை நிகழ்ச்சிகள் மேடை அமைப்பு உள்ளிட்டவற்றை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழரின் வரலாற்று பெருமையை…

Read More

Rashmika Mandanna: வேர்ல்ட் பேமஸ் லவ்வர் பிறகு விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்ட, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி படத்திற்கு நல்ல வரவேற்பும், கிரேஸும் அதிகரித்துள்ள. படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் மற்றும் விஜய் தேவரகொண்டா பிஸியாக உள்ளனர். Also Read: Vijay: வாரிசு படத்தின் முக்கிய அப்டேட் படத்தின் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் காணப்பட்டனர். அப்போது இருவரும் சூடான சில கேள்விகளுக்கு பதிலளித்தனர். விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பது குறித்த கேள்விக்கு அனன்யா பாண்டே மழுப்பலான பதிலை அளித்துள்ளார். ஓ… அப்படி நினைக்கிறீர்களா…

Read More

Vijay: வாரிசு படம் செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடித்துவிட்டு 2023 பொங்கல் அன்று திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Also Read: Simbu: சிம்பு வெளியிட்ட வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்! வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் தனது 66வது படமான வாரிசு படப்பிடிப்பில் தற்போது பிஸியாக உள்ளார், மேலும் படக்குழு இந்த வார தொடக்கத்தில் ஹைதராபாத்தில் படத்தின் நான்காவது கட்ட படப்பிடிப்பை முடித்தது வீடு திரும்பினார்கள். ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் பிஸியாக இருந்த நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் அடுத்த ஷெட்யூலைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டார் விஜய் என்று தெரிவித்தனர். மற்றும் விஜய்யுடன் நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், ஷாம் ஆகியோரும் சென்னை திரும்பியுள்ளனர். கணேஷ் வெங்கட்ராம், விமான நிலையத்தில் நடிகர் ஷாமுடன் நடித்த சில படங்களைப் பகிர்ந்துகொண்டார். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும் பிரகாஷ்…

Read More

Simbu: கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகளில் பிஸியாக இருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய கிளாசிக் படங்களுக்குப் பிறகு கௌதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தாமரையுடன் எஸ்.டி.ஆர் மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Also Read: Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம் இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று (வெள்ளியன்று), சிலம்பரசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெந்து தனித்து காடு படத்திற்கு டப்பிங் பேசி முடித்ததாக அப்டேட் செய்தார். நடிகர் சிம்பு மாநாடு படத்திற்கான டப்பிங் அமர்வில் இருந்து அவரது படத்தையும் வெளியிட்டார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இட்னானி நடித்துள்ளார் இப்படத்தை வேல்ஸ் பிலிம்…

Read More

Kaduva: பிருத்விராஜ் நடித்த கடுவா படத்தைத் பெரிய திரைகளில் தவறவிட்டவர்கள் அடுத்த வாரம் முதல் OTT இல் பார்க்லாம் என்ற செய்தி வெளியாகி உள்ளது. மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமார் மற்றும் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்த படம் கடுவா. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் நல்ல ஹிட் கொடுத்துள்ளார். ஜூலை 8, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் டிஜிட்டல் முறையில் வெளியாகி உள்ளது. OTT இயங்குதளத்தில், ஆகஸ்ட் 4, 2022 அன்று கடுவா திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வரும் என்று பட குழுவினர் அறிவித்ததுள்ளார். பெரிய திரைகளில் படத்தைத் தவறவிட்டவர்கள் அடுத்த வாரம் முதல் OTT இல் பார்க் ரசிகர்கள் மிக எதிர்பார்ப்பில் உள்ளனர். Also Read: Vaathi: தனுஷின் வாத்தி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக்…

Read More

Vaira News: உலகின் மிகப்பெரிய மாம்பழங்களைப் பார்த்தீர்களா? அவை கிட்டத்தட்ட 4 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த பழங்கள் நம் நாட்டில் இல்லையாம். Also Read: Chess: 2022 செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். பழங்களின் அரசன் மாம்பழம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவர்களை விரும்பாதவர்கள் யாரும் இல்லை. கோடைக்காலம் வந்தால் மாம்பழம் தாராளமாக கிடைக்கும். மாம்பழங்கள் பொதுவாக ஒரு மனிதனின் உள்ளங்கையில் பிடிக்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும். சில நம் கையை விட பெரியவை. ஆனால் உலகின் மிகப்பெரிய மாம்பழங்களைப் பார்த்தீர்களா? அவை கிட்டத்தட்ட 4 கிலோவுக்கு மேல் இருக்கும். ஆனால் இந்த பழங்கள் நம் நாட்டில் இல்லையாம். கொலம்பியாவில் இந்த அரிய மாம்பழங்கள் உள்ளன. மாம்பழ பிரியர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கொலம்பியாவை சேர்ந்த இரண்டு விவசாயிகள் உலகிலேயே அதிக எடை கொண்ட மாம்பழங்களை பயிரிட்டு கின்னஸ் புத்தகத்தில்…

Read More

Vijay Sethupathi: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை எதிர்பார்ப்பதை விட சிறப்பாக ஏற்று நடித்து விடுவார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி ஒரு ஆண்டில் 10 அல்லது 12 படங்களில் கமிட்டாகி நடித்துவிடுவார். Also Read: Vijay Sethupathi: முதல் முறையாக தனது பள்ளி பருவ காதலை கூறி உருக்கும் விஜய்சேதுபதி 1996 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்த விஜய்சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பிருவ காற்று படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் விஜய்சேதுபதி, அதை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என்ற அடுத்தடுத்து படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர் குணச்சித்திர வேடம், வயதான தோற்றம், தந்தை, திருநங்கையாக தற்போது முன்னணி நடிகர்களுக்கு…

Read More

Suriya: ஹீரோ சூர்யா(Suriya) – இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத் (Sudha Kongara Prasad) ஹிட் காம்பினேஷனாக அமைந்தது. சூர்யா நாயகனாக சுத கொங்கரா இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று (Soorarai Pottru) திரைப்படம் நல்ல வெற்றி படமாக மக்கள் கொண்டாடிய விஷயம் அனைவருக்கும் தெரிந்தது. சமீபத்தில் தேசிய விருதுகள் (National Film Awards) அறிவிக்கப்பட்டு சூரரைப் போற்று படத்திரக்கு ஐந்து விருதுகள் கிடைத்தது. இந்நிலையில் சுத கொங்கரா இயக்கத்தில் மற்றொரு படம் செய்ய சூர்யா நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற செய்தி பரவி வருகிறது. கேங்க்ஸ்டர் (Gangster) கதையுடன் இந்த திரைப்படம் உருவாக்கம் என்று ஓ நேர்காணலில் சுத கொங்கரா கூறப்பட்டர். ஆனால் இந்த திரைப்படம் ஆரம்பத்திற்கு சில நாட்கள் ஆகும் என்று தெரிவித்து இருந்தார். தற்போது பால இயக்கத்தில் சூர்யா ‘வணங்கான்’ (Vanangaan) என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிறகு சுத கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும்…

Read More