Author: Shankarigsr
“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”
Aditi Shankar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது அவர் தெலுங்கில் ராம் சரணின் படத்தின் ஷூட்டிங் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பதும் அனைவரும் அறிந்த செய்தி. அதன் பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்திலும் ஒப்பந்தமாகியிருப்பதும் அனைவரும் அறிந்ததே. இனிலையில் தற்போது, அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகம் செய்ய பல தயாரிப்பாளர்கள் ஷங்கரை அணுகியதாகவும், ஒரு குறிப்பிட்ட பேனரில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தற்போது தகவல் இறுதி செய்யப்பட்டு வருகின்றன, விரைவில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியிடப்படும் என்று தெரிகிறத.
Vikram: நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று அனைவருக்கும் தெரிந்த செய்தி. மணிரத்னத்தின் மதிப்புமிக்க படத்தில் விக்ரம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது அவரது மற்றொரு படமான கோப்ரா பிரமாண்ட வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் பா.ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற நடிகர் விக்ரம் தயாராக உள்ளார். Also Read: Jawan: ஷாருக்கான் ஜவான் படத்தில் வில்லனாக பிரபல கோலிவுட் ஹீரோ உறுதி சில தினங்களுக்கு முன் படம் அதிகாரப்பூர்வமாக பூஜையுடன் தொடங்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. இப்படம் 1800ம் ஆண்டு (19-ம் நூற்றாண்டு) காலகட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகும் என்றும், அதற்கான செட்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் 3டி வடிவில் பிரத்யேகமாக எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வித்தியாசமான திரைக்கதை மற்றும் விளக்கக்காட்சிக்கு பெயர் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித். புகழ்பெற்ற ஸ்டுடியோ கிரீன் பேனர் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்…
AK: தமிழ் சினிமாவின் ஆல் டைம் டாப் ஸ்டார்களில் ஒருவராக அஜித்குமார் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சினிமா உலகில் நடிகராக அறிமுகமாகி 30 வருடங்கள் நிறைவடைவதை ஒட்டி பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். இணையதளங்களில் உள்ள சமூக ஊடகங்களில் ரசிகர்கள் இதை கொண்டாடி அதை ஒரு சிறந்த டிரெண்டிங் தலைப்பாக மாற்றியுள்ளனர். தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஏகே 61’ படத்தின் எஞ்சிய பகுதிகளை படமாக்கப்பட்டு வருகிறது. இது திருட்டை அடிப்படையாக கொண்ட ஆக்ஷன் அட்வென்ச்சர் படம், இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Also Read: Jawan: ஷாருக்கான் ஜவான் படத்தில் வில்லனாக பிரபல கோலிவுட் ஹீரோ உறுதி இந்நிலையில் 2022 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து, விக்னேஷ் சிவன் இயக்க உள்ள ‘ஏகே 62’ படத்தின்…
Jawan: ஷாருக்கான் நடித்து வரும், ‘ஜவான்’ படத்தில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும். பிரபல இயக்குனர் அட்லியுடன் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் ஜவான் படத்திற்காக கைகோர்த்து ஒரு படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஷாருக்கின் ஜோடியாக இணைந்துள்ளார் என்ற செய்தி அனைவருக்கும் தெரியும். Also Red: Maaveeran Official: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அட்லீ முதலில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிக்க அணுகியவர் ராணாவை தான். ஆனால் உடல்நல குறைவு காரணமாக அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அட்லீ, விஜய் சேதுபதியை அணுகினர், விஜய் சேதுபதி இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த பான்-இந்தியா படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வில்லனாக நடிக்கிறார் என்பது இன்று கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்நிலையில் தற்போது தகவல் படி, அவர் இந்த மாத…
Dhanush: நடிகர் தனுஷ் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படத்தில் நடித்து ஹாலிவுட் ரசிகர்களை அனைவரையும் கவர்ந்தவர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் புதிய படம் கேப்டன் மில்லர் அறிவிக்கப்பட்டது. தற்போது இப்படத்தை பற்றிய முக்கிய அப்டேட்அது மீண்டும் செய்திகள் வெளியாகி உள்ளது. Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள் சமீபத்திய செய்தி என்னவென்றால், இந்த பிரியாடிக் ஆக்ஷன் அட்வென்ச்சர் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் இருந்து தொடங்கும் என்று தெரியாகிறது. பல ஷெட்யூல் இடைவெளிகளுடன் 2023 ஜனவரி இறுதிக்குள் முழுப் படமும் முடிவடையும் என்று அறிக்கை தெரிவிக்கிறது. இப்படத்தில் தனுஷ் 3 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கவுள்ளார், தற்போது படக்குழு பிரமாண்ட செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கேப்டன் மில்லர் படம் முடியும் வரை வேறு எந்தப்…
Maaveeran Official: முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை மாவீரன் (தெலுங்கில் மகாவீரன்) என்று பெயரை சமீபத்தில் அறிவித்து அனைவருக்கும் தெரிந்த செய்தி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் குடுத்தார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடதக்கது. தற்போது மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் எழுதி இயக்கி வருகிறார். இப்படம் தற்போது மீண்டும் வைரல் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள் இந்நிலையில், தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவரது முதல் படமான விருமன் ஆகஸ்ட் 12, 2022 அன்று திரைக்கு வர உள்ளது, மேலும் இன்று…
Thalapathy 67: மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் மீண்டும் லோகேஷ் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் வசூலை குவித்து பாக்ஸ் ஆபீஸில் நெம்பர் ஒன்னாக நீக்கிறது. மும்பை பகுதியில் கேங்ஸ்டர் பின்னணியில் இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள் இப்படம் 2022 அக்டோபரில் படப்பிடிப்பு தளத்துக்கு செல்லும் என்று செய்தி வலம் வருகிறது. சமீபத்திய தமிழ் இண்டஸ்ட்ரி ஹிட் ஹிட் இயக்குநர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ் பயங்கர ஃபார்மில் இருக்கிறார். இப்படத்தில் சமந்தா வில்லனாக நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. தற்போது நடிகர் விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படம் வைசாக்கில் வாரிசு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் விஜய். இப்படத்தில் பிரகாஷ்…
Vijay TV: தமிழில் விஜய் டிவி ஒரு நம்பர் ஒன் சேனாலாக இருக்கிறது. பல புது புது நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விஜய்டிவின் தொகுப்பாளர்களான டிடி, பிரியங்கா, மாகாபா ஆனந்த், மணிமேகலை சில முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளனர். தொகுப்பாளனி டிடி பல பெரிய பெரிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனது துறு துறு பேச்சினால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது டிடிக்கு அடுத்த படியாக பிரியங்கா இருக்கிறார். தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டிவியில் ராஜு வுட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். Also Read: Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு! தமிழில் ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் டிவி தமிழில் இளஞார்களின் மனதை கவரும் வகையில் புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது. புதிய நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி எப்படி ஹிட் தரவேண்டும் என்பதையும்…
Viruman: நடிகர் கார்த்தி அடுத்து விருமன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதற்கு முன் கொம்பன் படத்தில் கார்த்தி – முத்தையா இணைத்தார்கள். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விருமன் இப்படத்தை முத்தையா எழுதி இயக்கிய கிராமத்து படம் இது. விருமன் ஆகஸ்ட் 12, 2022 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளது. Also Read: Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு! இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் நாளை 3ம் தேதி மதுரையில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஷங்கர் மற்றும் பாரதிராஜா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி. இருப்பினும், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கவில்லை. கார்த்தி நடிக்கும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில்…
Varisu: தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம்வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. வம்சி பைப்டிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடத்தி வருகின்றனர். Also Read: Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம் ஆந்திரா சினிமா துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தயாரிப்பாளர்கள் சினிமா துறையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் திரைப்பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது தளபதி விஜயின் வாரிசு படப்பிடிப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.…

