Author: Shankarigsr

“Pocket Cinema News – Tamil cinema updates, OTT buzz, breaking film news and AI-powered entertainment insights in one place.”

Simbu: சிம்பு தற்போது கவுதம் மேனன் இயக்கிய VTK வெற்றியே ருசித்து வருகிறார். இந்நிலையில் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவர் இன்னும் சேர்ந்து நடிக்கவில்லை இருப்பினும் அவர்களின் ரசிகர்கள் நீண்ட காலமாக அதை எதிர்பார்க்கிறார்கள். வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றுவதாக பேச்சு அடிபட்டது, ஆனால் அது நிறைவேறவில்லை. Also Read: சர்தார் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது தேசிய விருது பெற்ற சுதா கொங்கராவின் அடுத்த பான் இந்திய படத்தில் சிம்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க உள்ளனர் என்பது இப்போது திரையுலகில் பரபரப்பாக பெசப்படும் செய்தி. இந்த பிரமாண்டமான படத்தை ஹோம்பேல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கப்படுவதாகும் மற்றும் 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்போது ‘சூரரைப் போற்று’ படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வரும் சுதா கொங்கரா அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சூர்யாவுடன் தனது அடுத்த படத்தைத்…

Read More

Selfie Ghost short film promo Artist: Moorthy Music: Tulasiram Produced by: K. Sureshbabu Cinematographer, Editing and Directed by: Gunasekar Click below to watch this video https://youtu.be/SRWc72WtzU8

Read More

Sardar: நடிக்கும் சர்தார் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்கிய ஸ்பை த்ரில்லர் திரைப்படம் சர்தார். இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 21, 2022 அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது. https://youtu.be/8OQzz_i3KFE தற்போது பரபரப்பான செய்தி என்னவென்றால் சர்தார் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என நாங்கள் தெரிவித்திருந்த நிலயில் தற்போது இன்று சர்தார் ட்ரெய்லர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது இந்த டிரெய்லர்.  Also Read: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் 3-வது சிங்கிள் வெளியானது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கும், அதே நாளில் சர்தார் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். லக்ஷ்மண் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.…

Read More

Prince: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் மிகவும் பரபரப்பான படங்களில் ஒன்றாகும், மேலும் தீபாவளி பண்டிகையின் அன்று அக்டோபர் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட தயாராகி வருகிறது. தெலுங்கு ஜாதி ரத்னாலு திரைப்பட இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கத்தில், வரவிருக்கும் இந்த திரைப்படம் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் பேனர்களுடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்துள்ளது. எஸ். தமன் இசையமைக்கிறார். முதல் இரண்டு பாடல்களில் ஒன்று ‘பிம்பிலிக்கி பிலாபி’ பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளன. தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மூன்றாவது சிங்கிளான ‘ஹூ அம் ஐ’ (Who Am I?) என்ற வரிகளுடன் பாடல் வெளியிட்டுள்ளனர். பிரின்ஸ் ஒரு தமிழ்-தெலுங்கு இருமொழிள் உருவாக்கப்பட்ட படம். ஜி.என்.அன்பு செழியனின் கோபுரம் சினிமாஸ் பேனரில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தமிழகம் முழுவதும் வெளிவருகிறது. https://youtu.be/UZdDOQSG4JM முதன்முறையாக சிவகார்த்திகேயன் பிரின்ஸ் திரைப்படம்…

Read More

Simbu: தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சிம்பு, இந்த ஆண்டு ‘மாநாடு’ மற்றும் ‘வெந்து தனித்து காடு’ ஆகிய இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தார். இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது. தற்போது ஹாட் செய்தி என்னவென்றால், பாலிவுட்டில் பாடகராக அறிமுகமாகியுள்ளதாக சிம்பு அதிகாரப்பூர்வமாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். Also Read: ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்தின் லேட்டஸ்ட் க்ளிம்ப்ஸ் வீடியோ சோனாக்ஷி சின்ஹா ​​மற்றும் ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘டபுள் எக்ஸ்எல்’ திரைப்படத்தில் “தாலி தாலி” பாடலை அவர் பாடியுள்ளார். சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “ஹிந்தியில் எனது முதல் பாடல் இது என்று தெரிவித்தார். மேலும் பாலிவுட்டில் ஒரு பாடகராக எனது அறிமுகம் & இது எனது நண்பருக்காக @MahatOfficial முதல் & அதற்கு மேல்! உங்களை நினைத்து பெருமைப்படுகிறேன். டபுள் எக்ஸ்எல்…

Read More

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கடலூரில் தனது அடுத்த படமான ஜெயிலரின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அவர் படப்பிடிப்பை முடித்துவிட்டு செட்டை விட்டு வெளியேறும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் படப்பிடிப்பை முடித்து தனது பாதுகாப்பு மற்றும் குழு உறுப்பினர்களால் அழைத்துச் செல்லப்படுவதை வீடியோவில் தெறிகிறது. ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் தன்னை காண வந்த ரசிகர்களின் அன்புக்கு புன்னகையுடன் நமஸ்காரம் செய்து செல்வதை நாம் இந்த வீடியோவில் பார்க்கிறோம். Also Read: பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு தயாராகும் அஜித் மற்றும் விஜய் படங்கள் https://twitter.com/rajini_mano/status/1580550961411796992?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1580550961411796992%7Ctwgr%5Ef5b423d8a87d3a069999d970f991ab656f1164d0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.galatta.com%2Ftamil%2Fmovie%2Fnews%2Fsuperstar-rajinikanth-jailer-shooting-at-cuddalore-new-video-nelson-dilipkumar%2F அண்ணாத்தே படங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் மற்றும் சன் பிக்சர்ஸ் இணைவது இது நான்காவது முறையாகும். தற்போது கடலூரில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ‘சூப்பர் ஸ்டாரை’ பார்ப்பதற்காக ரஜினிகாந்த் ரசிகர்கள் தினமும் படப்பிடிப்பு தளங்களுக்கு வருபவர்களை ஜெயிலர் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் சந்திக்கும் புகைப்படம் தற்போது…

Read More

Breaking: தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களின் படமான அஜித், விஜய் படமான ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ எப்போது வெளியாகிறது என்று பிரபல விநியோகஸ்தர் பகிர்ந்துள்ளார். 2023 பொங்கல் அன்று நடக்கவிருக்கும் மிகவும் பரபரப்பான ‘துனிவு vs ‘வாரிசு’ மோதலைப் பற்றி உறுதிபடுத்தியுள்ளனர். Also Read: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் தெரியுமா? – ரெட் ஹாட் அப்டேட் கடந்த சில தினங்களாக அஜித் மற்றும் விஜய் படமான துணிவு மற்றும் வாரிசு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறிவந்த நிலையில், தற்போது இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என இன்று முன்னணி திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார். ‘துனிவு’ ஜனவரி 12 ஆம் தேதி வரும் என்றும், ‘வாரிசு’ ஒரு நாள் கழித்து 13 ஆம் தேதி திரைக்கு வரும்…

Read More

Varisu: தளபதி விஜய் வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கும் இருமொழிப் படமான ‘வரிசு’ 2023 பொங்கலுக்கு ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா தற்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இப்படம் அக்டோபர் 27 ஆம் தேதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ‘வரிசு’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் டப்பிங் பணிகளை குழு தொடங்கியது. தமன் இசையமைத்துள்ள ‘வரிசு’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. Also Read: சர்தார் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது விஜய் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவும், திரைக்கு வெளியே அவரது ரசிகர்கள் கொண்டாடும் சிறப்பு. நடிகரின் முந்தைய படமான ‘பிஸ்ட’ ஆடியோ வெளியீட்டு விழாவை நடத்தாத நிலையில், ‘வரிசு’ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமான நடத்த உள்ளதாக இப்போது நாம் கேள்விப்படுகிறோம். நவம்பர் அல்லது டிசம்பரில் ஆடியோ வெளியீட்டு விழாவை…

Read More

Sardar: பி.எஸ்.மித்ரன் இயக்கிய ஸ்பை த்ரில்லர் திரைப்படம் சர்தார். கார்த்தி நடிக்கும் சர்தார் தமிழ் – தெலுங்கு இரு மொழிகளில் வெளிவரவிருக்கும் இப்படத்தில் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். தீபாவளி முன்னிட்டு அக்டோபர் 21, 2022 அன்று பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளிவர தயாராக உள்ளது. Also Read: ர்த்தியின் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு https://twitter.com/prince_pictures/status/1580460843438788608?s=46&t=-K5kxbQNfzxSeK1OYhMPZg தற்போது புதிய செய்தி என்னவென்றால் இந்த படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால் ரிலீஸ் நேரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. Also Read: அதிக வசூல் செய்து முதல் இடத்தை பிடித்த பொன்னியின் செல்வன்-1 தீபாவளி அன்று ரிலீஸாக இருக்கும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், மாறும் அதே நாளில் சர்தார்வெளிவர உள்ளது என்ற செய்தி குறிப்பிடத்தக்கது. சர்தார் படத்தில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரின்ஸ் பிக்சர்ஸ்…

Read More

PS-1: தமிழ்நாட்டிலேயே அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் விக்ரம். தற்போது அந்த சாதனையை பொன்னியின் செல்வன் தட்டி பறித்தது. பாகுபலி 2 மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படங்கள் செய்த வசூல் சாதனையை பின்னுக்கு தள்ளி பொன்னியின் செல்வன் முதலிடத்தை பெற வெறும் பதினான்கு நாட்களே எடுத்துக்கொண்டது. Also Read: விஜய் சேதுபதியுடன் வடிவேலு காம்போ படத்தின் இயக்குனர் இவர்த்தன் நேற்று இரவு வர்த்தக முடிவில் பொன்னியின் செல்வனின் மாநிலத்தில் மொத்த வசூல் சுமார் ரூ. 179 கோடிகள். இன்று நாள் முடிவில் எதிர்பார்க்கப்படும் மொத்த வசூல் சுமார் ரூ. 183 கோடிகள். பொன்னியின் செல்வன் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் சுமார் ரூ. 276 கோடிகள் மற்றும் நேற்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் ரூ. 423 கோடிகள் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த முதல் பத்து படங்கள்: பொன்னியின் செல்வன்: பகுதி 1 – ரூ. 183 கோடிகள்…

Read More