Home Uncategorized தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் – மகன்கள் மீது அக்கறை காட்டும் தனுஷ்

தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் – மகன்கள் மீது அக்கறை காட்டும் தனுஷ்

0

Dhanush: ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ‘தி கிரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படம் உருவாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு வெளியான தி கிரே மேன் என்ற நாவலை தழுவி இப்படம் அதே தலைப்பில் உருவாகியுள்ளது.

Also Read: Gargi Review: கார்கி படத்தின் முதல் விமர்சனம் – தேசிய விருது பக்கா

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர், சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். தனுஷ் நடித்த தி கிரேட் மேன் படத்தை பிரம்மாண்டமான பொருள் செலவில் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வரும் ஜூலை 22 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சில இடங்களில் தி கிரே மேன் படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டு வருகிறது.

தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் - மகன்கள் மீது அக்கறை காட்டும் தனுஷ்

லாஸ் எஞ்செல்ஸ் நகரில் ‘தி கிரே மேன்’ பிரீமியர் காட்சி திரையிடப்பட இருக்கிறது. இதனால் லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரு மகன்களுடன் ‘தி கிரே மேன்’ பிரீமியர் காட்சியை காண லாஸ் எஞ்செல்ஸ் நகருக்கு வந்துள்ளார் தனுஷ். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆனாலும் தனது மகன்கள் மீது அக்கறை காட்டுகிறார் தனுஷ் என்று கூறிவருகின்றனர் ரசிகர்கள்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version