Home Uncategorized விஜய் இயக்கத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா ஷெட்டி

விஜய் இயக்கத்தில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கும் அனுஷ்கா ஷெட்டி

59
0

அனுஷ்கா ஷெட்டி தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

Vijay

விஜய், அஜித், விக்ரம், சூர்யா, ரஜினி, என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து தொடர்ந்து நடித்து வருபவர் இவர். ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம் தான் அனுஷ்காவின் கடைசி வெற்றி படமாகும். இந்நிலையில் மீண்டும் தமிழில் புதிய படத்தின் மூலம் அனுஷ்கா ஷெட்டி ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். மீண்டும் AL விஜய் இயக்கத்தில் கமெர்ஷியல் கதையில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தம் ஆகி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ALSO READ  DD: விஜய் டிவி பிரபல தொகுப்பாளர் டிடி மறுமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்

அனுஷ்கா ஷெட்டி AL விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தாண்டவம் படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தவர். நீண்ட இடைவெளிக்கு, ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக பொறுத்திருந்து பார்ப்போம்.  

Leave a Reply