5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆரம்பம்:
தீபாவளி பாக்ஸ்ஆபிஸ்-ல் செம்ம கலக்கல் செய்த பிரதீப் ரங்கநாதன் – மமிதா பைஜு ஜோடி நடித்த ரொமான்டிக் காமெடி “Dude”, இப்போது அதிகாரப்பூர்வமாக OTTயில் வந்து விட்டது. டெப்யூட் டைராக்டர் கீர்த்திஸ்வரன் இயக்கிய இந்த படம், தியேட்டர்களில் 100 கோடியை தாண்டி தீபாவளி வெற்றி படமாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இப்போது, முன்பே அறிவித்தபடி, Netflix இந்த படத்தை ஸ்ட்ரீம் செய்ய ஆரம்பித்துள்ளது.
படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட, மலையாளம் — மொத்தம் 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. மேலும் English subtitles உடன் கிடைக்கிறது.
Also Read:🎧 AR Rahman & AI Voice Tech – 2025ல் தமிழ் இசையை மாற்றும் புதிய புரட்சி (Tamil Exclusive Report)
தியேட்டரில் பெற்ற பிரம்மாண்ட வரவேற்பு OTT-யிலும் தொடரும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்போது ரசிகர்கள் மனதில் எழும் ஒரே கேள்வி — “Netflix-ல் Dude எவ்வளவு வரவேற்பு பெறுகிறது?”
படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்:
- ஆர். சரத்குமார்
- ஹ்ரிது ஹரூன்
- ரோஹிணி மோலெட்டி
- நேஹா ஷெட்டி
- ஸத்யா
- கருடா ராம்
- ஐஸ்வர்யா ஷர்மா
என்ற பலரும் நடித்துள்ளனர்.
படத்தை மித்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
இசையை சாய் அப்யங்கர் அமைத்துள்ளார்.
Also Read: OTT: தனுஷின் இட்லி கடை பிரபல OTT தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது
OTT-யில் படம் எப்படி perform செய்கிறது என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.
மேலும் OTT அப்டேட்ஸுக்கு Pocket Cinema News-ஐ தொடருங்கள்.



