ரிவால்வர் ரீட்டா பிரி-ரிலீஸ் ஈவெண்ட் இன்று! 🔥
தமிழ் சினிமா ரசிகர்கள் நீண்டநாளாக எதிர்பார்த்து கொண்டிருந்த ரிவால்வர் ரீட்டா படம், இன்று ஒரு பெரிய ஸ்டைலிஷ் முறையில் தனது பிரி-ரிலீஸ் ஈவெண்ட் நடத்த போகிறது.🫶
படத்தின் டீசர், பாடல்கள், புரொமோ வீடியோக்கள் எல்லாமே already good reach எடுத்திருக்க, இப்போ இந்த ஆல்பம் ரிலீஸ் ஈவெண்ட் ரசிகர்களுக்கு இன்னும் கூடுதல் hype சேர்க்குது.
Revolver Rita Pre Release Event: திரும்ப வருகிறார் கீர்த்தி சுரேஷ் 💥
மேரேஜ்க்கு அப்புறம் தமிழில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் முதல் திரைப்படம் என்பதால், ரசிகர்களின் கவனம் full-ஆ ரிவால்வர் ரீட்டா மீதான் இருக்கிறது.
Also Read: PuriSethupathi: விஜய் சேதுபதி படம் Wrapped Up – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
இந்த படத்துல கீர்த்தி ஒரு mass, stylish, bold character-ஆ ரீட்டாவா நடிக்கிறாங்க. அவரோட body language-ல இருந்து dialogue delivery வரைக்கும், எல்லாமே new style-ல இருக்குறது trailer-லே புரிஞ்சிருச்சு.
Revolver Rita Pre Release Event: ஸ்டார்-ஸ்டடெட் காஸ்ட் ✨
ஜே. கே. சந்த்ரு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கிரைம்-காமெடி-த்ரில்லரில், கீர்த்தியுடன்:
- ராதிகா சரத்குமார்
- சுனில்
- ரெடின் கிங்ஸ்லி
- மைம் கோபி
- சென்ட்ராயன்
- சூப்பர் சுப்பராயன்
மாதிரி many popular artists சேர்ந்து நடிச்சிருக்காங்க. காமெடி + thrill + attitude — இந்த combo fans-கு sure-ஆ பிரியமா இருக்கும்.
விரைவில் திரையரங்கில் ✨🎬Revolver Rita Pre Release Event
சான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படம் வரும் நவம்பர் 28-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக போகுது.
பட மேக்கர்ஸ் சொல்வதா இல்ல, invite card-லேயே சொல்லிட்டாங்க:
👉 “We’ll see you and your family in theatres on November 28th!” 😛🍿
So yes — ready-ஆ இருங்க!
Revolver Rita ஒரு fun, action, sass-full entertainer ஆக இருக்க போகுது. 💃💥



