LIK (Love Insurance Kompany): புதிய பாடல் ‘Pattuma’ ரிலீஸ் அறிவிப்பு!
LIK Movie Update: தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் Vignesh Shivan இயக்கிய LIK (Love Insurance Kompany) படம் தொடர்பான பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. மல்டிபிள் டிலேஸிற்குப் பிறகு, டிசம்பர் 18 அன்று திரைக்கு வர இருக்கும் இந்த ரொமான்டிக் காமெடி திரைப்படத்தில் Pradeep Ranganathan மற்றும் Krithi Shetty லீட் ரோலில் நடிக்கிறார்கள்.
LIK Movie Update: Vignesh Shivan Announcement: ‘Pattuma’ Song Coming Soon
ஞாயிற்றுக்கிழமை தனது அதிகாரப்பூர்வ Instagram மூலம் Vignesh Shivan, படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் டேட்டை அறிவித்தார்.
‘Pattuma’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் நவம்பர் 27 மாலை 6 மணிக்கு ரிலீஸ் ஆகிறது.
Also Read: Vijay Fire Speech: “தவெக தலைவர் விஜயின் Fire Speech வைரல்!”
விக்னேஷ் தனது பதிவில்,
“On 27th Nov, we bring another song to you #Pattuma. Anirudh my king’s OG fun vibes. Yet another groovy kaadhal padal coming. Watch out for Pradeep Ranganathan’s style and Krithi’s beauty!”
என்று எழுதியுள்ளார்.
முன்னதாக ரிலீஸ் ஆன ‘Dheema Dheema’ பாடல் ரசிகர்களிடையே ஹிட்டானது. அந்தப் பாடலை இசையமைப்பாளரான Anirudh தானே பாடியிருந்தார்.
Star-Studded Cast and Technical Excellence
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில்
SJ Suryah, Gouri Kishan, Yogi Babu, Seeman, Shah Ra, Malavika, Mysskin, Anandaraj, Sunil Reddy உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
Crew & Production
• Rowdy Pictures (Vignesh Shivan & Nayanthara)
• Seven Screen Studio (SS Lalit Kumar – Producer & Presenter)
டெக்னிக்கல் டீம்:
- Cinematographer: Ravi Varman
- Editor: Pradeep E Ragav
- Production Design: T. Muthuraj
- Stunts: Peter Hein
முன்னர் செப்டம்பர் மற்றும் அக்டோபரில் ரிலீஸ் ஆக இருந்தாலும், இப்போது படம் டிசம்பர் 18-ந்தேதி திரையரங்குகளை நோக்கி வருகிறது.



