Home Promo Video Raangi new promo vodeo: த்ரிஷாவின் ராங்கி படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது – வைரல்...

Raangi new promo vodeo: த்ரிஷாவின் ராங்கி படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது – வைரல் வீடியோ

131
0

Raangi: ஏ.ஆர்.முருகதாஸ் கதை, திரைக்கதை செய்ய எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய எம் சரவணன் திரிஷாவின் ராங்கி படத்தை இயக்கியுள்ளார். வருகிற டிசம்பர் 30 ஆம் தேதி 2022 அன்று திரிஷா கதாநாயகியாக நடித்திருக்கும் ராங்கி திரைப்படம் வெளியாக உள்ளது.

Also Rerad: விஜய் டிவி பிரபல தொகுப்பாளர் டிடி மறுமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார்

இந்த படத்தில் திரிஷா தயல் நாயகி என்ற பெயரில் பத்திரிகை துறை நிருபராக நடித்துள்ளார். லிபியாவில் இருந்து பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் திரிஷாவும் அவருடைய உறவுக்கார பெண்ணும் எப்படி தூண்டில் போட்டார்கள் என்பது கதையின் மையக்கருவாக இருக்கிறது.

ALSO READ  Prince new promo teaser: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் புதிய ப்ரோமோ டீசர் - பரபரப்பான வீடியோ

Raangi new promo vodeo: த்ரிஷாவின் ராங்கி படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது - வைரல் வீடியோ

ராங்கி திரைப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது, சி. சத்யா இசையமைத்துள்ளார், கே.எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எம்.சுபாரக் படத்தொகுப்பு செய்துள்ளார். தற்போது ராங்கி திரைப்படத்தின் ஸ்னீக் பீக் மற்றும் ப்ரோமோ வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply