Home OTT OTT: சந்திரமுகி 2 OTT ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற பிரபல டிஜிட்டல் இயங்குதளம்

OTT: சந்திரமுகி 2 OTT ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற பிரபல டிஜிட்டல் இயங்குதளம்

40
0

OTT: பிரபல நடன இயக்குனர் மற்றும் நடிகர் தற்போது இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தனது அடுத்த பெரிய படம் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். பி வாசு இயக்கிய இந்த திரைப்படம் 2005 இல் ரஜினிகாந்தின் நடித்து வெளியான சந்திரமுகியின் அதிகாரப்பூர்வ தொடர்ச்சியாகும்.

Also Read: இந்தியன் 2 க்காக காஜல் அகர்வால் தற்காப்பு கலை பயிற்சி செய்கிறார்

காமெடி திகில் படமாக இருக்கும் இந்த படத்தின் OTT ஸ்ட்ரீமிங் உரிமைகள் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு பெரிய விலைக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பிணும் தயாரிப்பாளர்களோ அல்லது OTT இயங்குதளமோ இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

ALSO READ  Chandramukhi 2 OTT: சந்திரமுகி 2 படத்தின் OTT உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

OTT: சந்திரமுகி 2 OTT ஸ்ட்ரீமிங் உரிமையை பெற்ற பிரபல டிஜிட்டல் இயங்குதளம்

Also Read: பிக் பாஸ் பற்றின அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்த நடிகை

இப்படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ளார் லைகா புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய அளவில் தயாரித்து வருகிறது. சந்திரமுகி 2 படத்துக்கு இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசை அமைக்கிறார்.

Leave a Reply