Home OTT Captain OTT: ஆர்யாவின் கேப்டன் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Captain OTT: ஆர்யாவின் கேப்டன் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

84
0

Captain OTT: ஆர்யா நடித்த அறிவியல் திரில்லர் கேப்டன் சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, ஆனால் இந்த படம் பாக்ஸ் ஒப்பிசில் தோல்வியே சந்தித்தது. வழக்கமான விவரிப்பு மற்றும் தரமற்ற காட்சிகள் படத்திற்கு மைனஸ்.

Also Read: நயன்தாராவின் குழந்தை பருவம் முதல் திருமண தருணங்கள் வரை உள்ளடக்கிய ஆவணப்படம்

சமீபத்திய செய்திகளின்படி இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் செப்டம்பர் 30 முதல் ஜீ5 இல் ஸ்ட்ரீம் செய்யப்படும். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி சரியாக மூன்று வாரங்கள் ஆகிறது. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்துள்ளார்.

ALSO READ  Netflix OTT Movies: இந்த வாரம் Netflix-யில் இரண்டு சுவாரஸ்யமான படங்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது

Captain OTT: ஆர்யாவின் கேப்டன் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

Also Read: அஜித் குமார் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாற்று டைட்டில் வெளியாகி உள்ளது

தி ஷோ பீப்பிள் நிறுவனத்துடன் இணைந்து திங்க் ஸ்டுடியோஸ் தயாரித்த இந்தப் படத்தில் நடிகை சிம்ரன் விஞ்ஞானியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டி இமான் இசையமைத்துள்ளார்.

Leave a Reply