Home GOSSIP Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

49
0

Thalapathy-67: விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கதில் தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது என தகவல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகியிருந்தது.

தளபதி விஜய்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் தளபதி விஜய் என்பது அனைவருக்கும் தெரியும். விஜய் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்தது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றலும். இந்த படம் உலகளவில் ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து சாதனை படைத்தது வருகிறது.

ALSO READ  Nayanthara: மணிரத்னம் படத்திற்கு நயன்தாரா சம்பளம் 6 மடங்கு உயர்த்தி உள்ளாரா?

Also Read: சூர்யா பிறந்தநாள் முன்னிட்டு ‘வாடிவாசல்’ ஸ்பெஷல் வீடியோ வெளியிட திட்டம்

இதனை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, விஜயின் 66-வது திரைப்படமாக வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திறக்கு தமன் இசையமைக்கிறார். வாரிசு திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவகாகி வருகிறது.

Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் - வைரலாக்கும் ரசிகர்கள்

இந்நிலயில் சமீபத்தில் வெளியான வாரிசு பர்ஸ்ட் போஸ்ட்டர்கள் வைரலாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விஜய் – லோகேஷ் கூட்டணியில் தளபதி 67 திரைப்படம் உருவாகவுள்ளது என ஏற்கனவே இணையத்தில் தகவல் வெளியாகியிருந்தது அனைவருக்கும் தெரிந்த தகவல். ஆனால் அப்படம் குறித்த அதிகாரபூர்வமான இன்னும் பட குழுவினர் வெளியாகவில்லை.

ALSO READ  Kollywood: தளபதி விஜய்யின் அடுத்த படம் இந்த பிளாக்பஸ்டர் தெலுங்கு இயக்குனருடன்?

Also read: Chiyaan Vikram: கோப்ரா படத்தின் பாடல்கள் லிஸ்ட் வெளியீடு

தளபதி 67 டைட்டில்

இதற்கிடையே தற்போது பிரபல படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜின். அவர் அடுத்து தளபதி 67 பணியாற்ற உள்ளதாகவும் அப்படத்தின் டைட்டில் ‘நான் வாழும் உலகம்’ என தன் wikipedia பக்கத்தில் தெரிவிதுள்ளார். தற்போது ரசிகர்களிடையே இந்த விஷயம் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Reply