Home GOSSIP Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா

88
0

Rashmika Mandanna: வேர்ல்ட் பேமஸ் லவ்வர் பிறகு விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். இப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்ட, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலர் வெளியாகி படத்திற்கு நல்ல வரவேற்பும், கிரேஸும் அதிகரித்துள்ள. படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது படக்குழுவினர் மற்றும் விஜய் தேவரகொண்டா பிஸியாக உள்ளனர்.

ALSO READ  Kollywood: சாய் பல்லவி ரகசிய திருமணமா? - உண்மை விவரம் இதோ

Also Read: Vijay: வாரிசு படத்தின் முக்கிய அப்டேட்

படத்தின் ப்ரோமோஷனின் ஒரு பகுதியாக விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே ஆகியோர் சமீபத்தில் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் காணப்பட்டனர். அப்போது இருவரும் சூடான சில கேள்விகளுக்கு பதிலளித்தனர். விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா மந்தனாவை காதலிப்பது குறித்த கேள்விக்கு அனன்யா பாண்டே மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
ஓ… அப்படி நினைக்கிறீர்களா என்று விஜய் தேவரகொண்டா கூறுகிறார், அதற்க்கு அனன்யா பாண்டே எஸ் என்றார். பின்னர் இந்த விஷயம் குறித்து விஜய் தேவரகொண்டா பேசினார். ராஷ்மிகா என்னுடைய சிறந்த தோழி. நான் அவருடன் இரண்டு படங்களில் நடித்துள்ளேன், அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று அதற்கு பதிலளித்த விஜய் தேவரகொண்டா.

ALSO READ  Pushpa 2: அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா 2 வெளியீடு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற தெலுங்கு படங்களில் நடித்த விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் அதன் நேரத்தில் காதல் வதந்திகளில் சிக்கினர். அதன் பிறகு சற்று அமைதியானது. இந்நிலைலயில் சமீபத்தில், அனன்யா பாண்டே, விஜய் தேவரகொண்டா மீண்டும் ராஷ்மிகாவை காதலிக்கிறார் என்ற செய்திக்கு தீ வைத்துள்ளார்.

Leave a Reply