Home GOSSIP Gautham Karthik: திருமணத்தை உறுதிப்படுத்தினார் கௌதம் கார்த்திக்.

Gautham Karthik: திருமணத்தை உறுதிப்படுத்தினார் கௌதம் கார்த்திக்.

106
0

Gautham Karthik: பழம்பெரும் நடிகர் நவரச நாயகன் கார்த்திக்கின் மூத்த மகன் கவுதம் கார்த்திக் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார். சுவாரசியமான படங்களைக் கொண்ட இளம் நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.

Also Read: உலகப் புகழ்பெற்ற கிஸ் வால் முன் போஸ் கொடுத்த விக்னேஷ், நயன்தாரா – வைரலாகும் புகைப்படங்கள்

‘தேவராட்டம்’ படத்தில் இணைந்து நடித்த கௌதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகன் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் சில மாதங்களுக்கு முன் வதந்திகள் பரவத் தொடங்கின. இரண்டு பிரபலங்களின் சமூக ஊடகங்களில் பேச்சி எழுந்தன, ஆனால் நடிகை மஞ்சிமா மோகன் இந்த செய்தியை மறுத்து, இதனால் தனது பெற்றோர் மனதை காயப்படுத்தியதாகக் கூறினார்.

ALSO READ  விஜய் சேதுபதியிடம் இதனை சொகுசு கார்களா! சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Gautham Karthik: திருமணத்தை உறுதிப்படுத்தினார் கௌதம் கார்த்திக்.

கௌதம் கார்த்திக் தனது சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தனக்கு இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதை உறுதி செய்துள்ளார். ஆனால் கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொள்ளும் மணமகள் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

Also Read: ரசிகர்களுடன் படம் பார்த்த தனுஷ் மற்றும் அனிருத் – திருச்சிற்றம்பலம் FDFS வைரல் வீடியோ

ALSO READ  Vijay: ஜேசன் சஞ்சய் ரசிகர்களிடம் வைத்த கோரிக்கை - ஃபேக் அக்கவுண்டில் ஆள்மாறாட்டம்

கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கும் படங்களில் ‘1947 ஆகஸ்ட் 16’ என்ற படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரிக்கிறார். கௌதம் கார்த்தி்க், சிம்பு மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ படத்தை ஒபேலி N. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. கௌதம் கார்த்திக் திருமணம் செய்து கொள்ளும் பெண் யார் என்பது நாம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

Leave a Reply