Home TN News Big shock: அண்ணா நகரில் உள்ள விஷால் வீடு மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டது

Big shock: அண்ணா நகரில் உள்ள விஷால் வீடு மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டது

58
0

Shock: விஷால் தமிழ் சினிமாவின் முன்னணி அதிரடி நாயகனாக மற்றும் நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இவர் தனது பெற்றோருடன் வசித்து வரும் சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது சொந்த வீட்டில் திங்கள்கிழமை இரவு மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: விக்ரமின் கோப்ரா இப்போது இந்த OTT தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

இந்நிலையில் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் போலீசில் புகார் அளித்துள்ளார், அதில் விஷால் வீட்டில் உள்ள கேமராவில் உள்ள சிசிடிவி காட்சிகளின் ஆதாரங்களின் படி தாக்குதல் நடத்தியவர்கள் சிவப்பு காரில் வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. தறபோது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ  Vijayakanth: கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார்

Big shock: அண்ணா நகரில் உள்ள விஷால் வீடு மர்ம ஆசாமிகளால் தாக்கப்பட்டது

மேலும் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் விஷால் தனது அடுத்த ஆக்‌ஷன் படமான ‘லத்தி’ படத்தை தற்போது முடித்துள்ளார், இதில் சுனைனா நாயகியாக நடிக்கிறார். விஷால் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய விடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார்.

Leave a Reply