Home General Tech Netflix: Sony FX3 கேமரா நெட்ஃபிக்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது

Netflix: Sony FX3 கேமரா நெட்ஃபிக்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது

Sony FX3: Netflix ஆல் Sony FX3 கேமராவை அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. இது இப்போது பல்வேறு மாடல்களான FX9 மற்றும் FX6 உட்பட 13 சோனி கேமராக்களுடன் இணைகிறது. சான்றளிக்கப்பட்ட சோனி கேமராக்களின் முழு பட்டியல் இங்கே கொடுக்கபட்டுள்ளது.

Netflix: Sony FX3 கேமரா நெட்ஃபிக்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது

▪️ Sony Venice
▪️ Sony Venice 2 6K
▪️ Sony Venice 2 8K
▪️ Sony FX9
▪️ Sony F55
▪️ Sony F65
▪️ Sony FS7
▪️ Sony FS7 II
▪️ Sony FX6
▪️ Sony PXW-Z450
▪️ Sony PXW-Z750
▪️ Sony FX3
▪️ Sony HDC-F5500

ALSO READ  Chandrayaan-3 Update: நிலவில் பிரக்யான் ரோவர் முன்னோக்கி செல்லும் அப்டேட்

FX3க்கான சமீபத்திய பதிப்பு 2.00 Version firmware புதுப்பிப்பு மற்றும் input timecod திறனை புதுப்பிப்பு செய்யப்பட்டது. FX3 சான்றிதழைப் பெறுவதற்கு சில வழி முறைகள்.

Netflix: Sony FX3 கேமரா நெட்ஃபிக்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது

Netflix ஒரிஜினல்களில் பயன்படுத்த, FX3 UHD 3840 x 2160 ஆக அமைக்கப்பட வேண்டும் மற்றும் உள்ளக ரெக்கார்டிங் கோடெக் XAVC S-I 4K (ALL-I) 10-பிட் 4:2:2 ஆக இருக்க வேண்டும். நீங்கள் 4264 x 2408 ProRes RAWஐ வெளிப்புறமாக இணக்கமான Atomos சாதனத்தில் பதிவு செய்யலாம்.

Sony FX3 ரெக்கார்டிங் பிரேம் விகிதங்கள் கேமராவில் உள்ள முழு எண் மதிப்புகளாகக் குறிப்பிடப்படுகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உண்மையான தொடர்புடைய பிரேம் விகிதங்கள் பின்பற்றுங்கள்.

ALSO READ  டீப்ஃபேக் (DeepFake) என்றால் என்ன?

24p: 23.98 fps
30p: 29.97 fps
60p: 59.94 fps
120p: 119.88 fps

Sony FX3யை வெளிப்புற timecod மாற்றுவதற்கு சோனி டிசி அடாப்டர் கேபிள் தேவை என்றும், பரிந்துரைக்கப்படுகிறது என்றும் நெட்ஃபிக்ஸ் கூறுகிறது.

Netflix: Sony FX3 கேமரா நெட்ஃபிக்ஸ் சான்றிதழைப் பெற்றுள்ளது

நீங்கள் S-Gamut3Cine / S-Log3 அல்லது S-Gamut3 / S-Log3 இல் படமெடுக்க வேண்டும்.

ஸ்ட்ரீமிங் இயங்குதளங்களின் கேமரா சான்றிதழ்கள் பற்றிய எண்ணங்கள் அனைவருக்கும் புரியும் என்று நினைக்கிறேம். நீங்கள் படத்தின் தரத்துடன் தொடர்புடையதாக இருந்தால், இந்தப் பட்டியலில் வேறு பல கேமராக்கள் இருப்பதை பார்க்கலாம்.

Leave a Reply