Home Sports 44th Chess Olympiad: ரஜினிகாந்தின் பாராட்டை பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் – எதற்காக தெரியுமா?

44th Chess Olympiad: ரஜினிகாந்தின் பாராட்டை பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் – எதற்காக தெரியுமா?

60
0

44th Chess Olympiad: சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தி, இயக்குனர் விக்னேஷ் சிவனை கலந்து கொண்டுள்ளார். 

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அதன் தொடக்க விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த தொடக்க விழாவில் ரஜினிகாந்த் மாற்று அவரது மூத்த மகள் கலந்து கொண்டனர். அதோடு நடிகர் கார்த்திக்கு கலந்து கொண்டுள்ளார். 

Also Read: Rashmika Mandanna: பிரபல ஹீரோவை காதலிக்கும் ராஷ்மிகா மந்தனா

தொடக்க விழா கலை நிகழ்ச்சிகளை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கினார். மிகவும் பிரம்மாண்டமான இந்த கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரது பாராட்டையும் பெற்றது. அந்த விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விக்னேஷ் கலை நிகழ்ச்சிகள் மேடை அமைப்பு உள்ளிட்டவற்றை நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தமிழரின் வரலாற்று பெருமையை உலகம் அறிந்து கொள்ளவேண்டும் வகையில் தயாரித்ததாக கூறினார்.

44th Chess Olympiad: ரஜினிகாந்தின் பாராட்டை பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் - எதற்காக தெரியுமா?

அரங்கினுள் ஒளிபரப்பட்ட காணொளிகான பின்னணி குரலை கமல்ஹாசன் கொடுத்துள்ளார். அதற்கு அவரது குரல் தான் வருத்தமாக இருந்தது என்று விக்னேஷ் சிவன் கூறினார். தரைதளத்தில் அமைக்க அப்ட்டிருந்த 3டி தொழினுடப்த்தை பற்றி பேசிய விக்னேஷ் சிவன் இந்த தொழினுட்பம் இந்தியாவில் இதுவரை யாரும் பயன்படுத்த வில்லை. துபாயில் பயன்படுத்தப்பட்ட தொழினுட்பதை நன்கு தெரிந்த பின் இங்கு பயன்படுத்தி இருப்பதாக தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

Also Read: Simbu: சிம்பு வெளியிட்ட வெந்து தணிந்தது காடு படத்தின் முக்கிய அப்டேட்!

ALSO READ  AK: 47வது தமிழ்நாடு ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் கலந்து கொண்டார்

கலை நிகழ்ச்சியை இயகியதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன்க்கு பல திரைபிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், ரசிகர்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். இந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் விக்னேஷ் சிவனுக்கு தொலைபேசி வாயிலாக தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 

44th Chess Olympiad: ரஜினிகாந்தின் பாராட்டை பெற்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் - எதற்காக தெரியுமா?

நன்றி தெரிவித்த விக்னேஷ் சிவன்

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நிகழ்வு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் பொழுதே தனிப்பட்ட முறையிலும் நிகழ்ச்சி முடிந்த பின் ஃபோன் மூலம் பாராட்டிய ரஜினி சாருக்கு நன்றி என்று தெரிவித்தார் விக்னேஷ் சிவன். உங்களின் குரல் கேட்டதும், பாரட்டியதற்கும் நன்றி என்று தெரிவித்த விக்னேஷ் சிவன் அந்த நாளை மேலும் மகிழ்சியக்கியதற்கு நன்றி என்று குறிப்பிட்டார்.

Leave a Reply