Home Political Kamal Haasan: ஆழ்வார் பேட்டை கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த நோட்டீஸ்

Kamal Haasan: ஆழ்வார் பேட்டை கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த நோட்டீஸ்

212
0

Kamal Haasan: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாஸன் நடிப்பில் சமீபத்தில் விக்ரம் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து.

தற்போது அந்த ராஜ் கமல் பிம்ஸ் நிறுவனம் இருக்கும் இடத்திற்கு புது சோதனை வந்தது என்றே தான் சொல்ல வேண்டும். ஆழ்வார்பேட்டையில் உள்ள டி.டி.கே சாலையில் நடிகர் கமலுக்கு சொந்தமான வீடு உள்ளது. அது தற்போது அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.
தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் என்னும் அலுவலகமாக இருந்து வருகிறது.

ALSO READ  TVK: விஜய்யின் அரசியல் கட்சியில் விமல் இணைந்தார் என்ற செய்திக்கு விமல் பதில் இதோ

சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் விஜயகாந்த் கல்யாண மண்டபம் லேண்ட் மார்காக இருந்தது அது சில மேம்பால பணிகளுக்காக இடிக்கபட்டது. தற்போது அது தேமுதிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. அதுபோன்று தற்போது மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கமலின் ஆழ்வார் பேட்டை வீட்டில் 170 சதுரடி நிலம் தேவைப்படுகிறது. அதை கையாகப்படுதுவது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் சார்பில் கமலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ALSO READ  Thalapathy Vijay: இந்த காரணத்தால் 'GOAT' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை தவிர்க்கும் விஜய்

Kamal Haasan: ஆழ்வார் பேட்டை கமல்ஹாசன் வீட்டுக்கு வந்த நோட்டீஸ்

61 ஆயிரம் கோடி செலவில் சென்னையில் மெட்ரோ இரண்டம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதனால் நிலங்களை கையகப்படுத்தும் பாணியில் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. சென்னை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் திட்டம் பணிகள் நடக்கிறது. இதனால் மெட்ரோ ரயில் திட்ட பணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல் வீட்டை எட்டு முதல் பத்து அடி நிலத்தை தங்களுக்கு வழங்கும்படி கமலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply