Home Political Thrisha: அரசியலுக்கு வருகை தரும் நடிகை த்ரிஷா

Thrisha: அரசியலுக்கு வருகை தரும் நடிகை த்ரிஷா

90
0

Thrisha: டோலிவுட் திரையுலகில் வெற்றி பெற்ற நடிகைகளில் த்ரிஷாவும் ஒருவர். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சினிமா உலகை ஆண்ட த்ரிஷா இப்போது ஒரு புதிய தொழிலை எடுக்கத் தயாராகிவிட்டார், அது என்னவென்று பார்த்தால் அரசியல் தான். த்ரிஷா தேசிய கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thrisha: அரசியலுக்கு வருகை தரும் நடிகை த்ரிஷா

ஜெயலலிதாவுக்கு பிறகு கோலிவுட் திரையுலகில் இருந்து எந்த நடிகர்களும் அரசியலில் வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழில் திரிஷா நடிப்பில் அரசியல் திரில்லர் படமான பரமபதம் விளையாடு என்ற படம் கடைசியாகப் வெளியாகி இருந்தது. ஓடிடியில் வெளியான இந்த படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் இவரது நடிப்பில் இரண்டு படங்கள் தயாராக உள்ளன.
த்ரிஷா நடிப்பில் வரவிருக்கும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று திரையரங்கு வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார்.

ALSO READ  Trisha: அரசியல் பிரவேசம் குறித்து தனது மௌனத்தை உடைத்த த்ரிஷா

Also Read: உலகளவில் திருச்சிற்றம்பலம் 2ஆம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

இப்படத்தில் த்ரிஷாவுடன் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், பிரகாஷ் ராஜ், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், ஜெயராம், ரஹ்மான், ஆர். பார்த்திபன் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்குவர உள்ளது.

ALSO READ  Political: பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தளபதி விஜய் மீது போலீஸ் வழக்கு

Thrisha: அரசியலுக்கு வருகை தரும் நடிகை த்ரிஷா

தற்போது திரிஷா தேசிய கட்சியில் இணைய உள்ளார் என்ற தகவல் தற்போது இணையதளத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ஆனால், இது குறித்து த்ரிஷா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Leave a Reply